இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் பல திரைப்பட பாடல்கள் வெளியான வண்ணம் இருந்தாலும், அவை ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்க்கும் என்பது தெரியாத விஷயம். சிலருக்கு பிடித்து போகும் பாடல்கள் மற்ற பலரும் விரும்புவார்களா…
View More பாட்டு எழுதுனா தான் உனக்கு விடுதலை.. அறையில் வைத்து கண்ணதாசனை பூட்டிய எம்ஜிஆர்.. அப்போ எழுதுன பாட்டு அதிரிபுதிரி ஹிட்..kannadasan
இவங்க வாரிசெல்லாம் பிரபல டாக்டர்களா? ஜெமினி மகள்கள் முதல் ஷங்கர் மகள் வரை மருத்துவர்களான திரை வாரிசுகள்!
திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களது வாரிசுகளையும் திரைத் துறையில் அறிமுகப்படுத்தி தலைமுறை தலைமுறையாக திரையுலகில் ஏதேனும் ஒரு பிரிவில் பணிபுரிந்து வருகின்றனர். பலர் ஹீரோ, ஹீரோயின்களாகவும் உள்ளனர். இதில் நடிகர் திலகம் முதல் இப்போதுள்ள…
View More இவங்க வாரிசெல்லாம் பிரபல டாக்டர்களா? ஜெமினி மகள்கள் முதல் ஷங்கர் மகள் வரை மருத்துவர்களான திரை வாரிசுகள்!சிகரெட் கவரில் பாட்டு வரிகள்.. கழிவறையில் பாடல் எழுதிய கண்ணதாசன்.. உடனடியாக MSV செஞ்ச விஷயம்..
தமிழ் சினிமாவின் சிறந்த கவிஞர் மற்றும் பாடலாசிரியர் என கவிஞர் கண்ணதாசனை நிச்சயம் சொல்லலாம். அவரது காலம் கடந்து பல ஆண்டுகளில் புதிய புதிய பாடலாசிரியர்கள் பலர் தமிழ் சினிமாவில் தோன்றி இருந்தாலும் கண்ணதாசன்…
View More சிகரெட் கவரில் பாட்டு வரிகள்.. கழிவறையில் பாடல் எழுதிய கண்ணதாசன்.. உடனடியாக MSV செஞ்ச விஷயம்..முஸ்லீம் கதாபாத்திரத்தில் சிவாஜி பாடிய பாடல்.. ஹிந்து மத மந்திரத்தை உள்ளே வைத்த கண்ணதாசன்.. வாயடைத்த இயக்குனர்!!
இன்றைய காலக்கட்டத்தில் திரைப்படங்களை பார்ப்பதற்கு ஒரு பெரும் கூட்டம் இருப்பதை போலவே, படத்தில் வரும் பாடல்களை ரசிக்கவும் பெருந்திரளான மக்கள் கூட்டம் உள்ளது. பேருந்து, ரெயில் என பயணம் மேற்கொள்ளும் போதும், தனியாக இருக்கும்…
View More முஸ்லீம் கதாபாத்திரத்தில் சிவாஜி பாடிய பாடல்.. ஹிந்து மத மந்திரத்தை உள்ளே வைத்த கண்ணதாசன்.. வாயடைத்த இயக்குனர்!!அந்த காலத்துலயே ‘Thug Life’… காமராஜரை Cool பண்ண கண்ணதாசன் பயன்படுத்திய டெக்னிக்!
தமிழ் சினிமாவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல விதமான கலைஞர்கள் தோன்றி, தங்களுடைய திறனின் காரணமாக காலம் கடந்து நிலைத்து நிற்பார்கள். அந்த வகையில், நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ், கலைஞர் கருணாநிதி, இசை அமைப்பாளர்…
View More அந்த காலத்துலயே ‘Thug Life’… காமராஜரை Cool பண்ண கண்ணதாசன் பயன்படுத்திய டெக்னிக்!பாட்டிலேயே பழிக்குப் பழி வாங்கிய சினிமா ஜாம்பவான்கள்… இப்படித்தான் இந்த பாட்டு எழுதுனாங்களா?
இன்று நாம் கேட்கும் ஏதாவது ஒரு பாடலில் யாரையாவது குறிப்பிட்டு பாடியிருந்தால் உடனே கண்டனக்குரல்களும், எதிர்ப்புகளும் வந்து அந்தப் பாட்டை ஒன்று ஹிட் ஆக்குவார்கள். அல்லது முடக்கி விடுவார்கள். ஆனால் அன்றைய காலகட்டத்தில் கவிஞர்…
View More பாட்டிலேயே பழிக்குப் பழி வாங்கிய சினிமா ஜாம்பவான்கள்… இப்படித்தான் இந்த பாட்டு எழுதுனாங்களா?இந்தப் பாட்டெல்லாம் இப்படித்தான் உருவாச்சா? கவிஞர் கண்ணதாசன் குறித்த சில விசித்திர உண்மைகள்
வாழ்க்கைத் தத்துவங்களை பாடல்களில் எழுதி உரைக்க வைத்த கவிஞர் கண்ணதாசன் தனக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை மனதில் வைத்து பல பாடல்களை இயற்ற அவையும் கிளாசிக் ஹிட் லிஸ்டில் சேர்ந்தது. அவ்வாறு உருவான பாடல்கள்…
View More இந்தப் பாட்டெல்லாம் இப்படித்தான் உருவாச்சா? கவிஞர் கண்ணதாசன் குறித்த சில விசித்திர உண்மைகள்கவியரசு கண்ணதாசன் தயாரித்த ஐந்து திரைப்படங்கள்.. ஒரே ஒரு படத்தால் ஏற்பட்ட பெரும் நஷ்டம்..!
கவியரசு கண்ணதாசன் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார் என்பது தெரிந்ததே. ஆனால் அவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் சில படங்களை தயாரித்துள்ளார் என்பதும் பலரும் அறிந்திறாத உண்மை. கண்ணதாசன் மொத்தம் ஐந்து திரைப்படங்களை…
View More கவியரசு கண்ணதாசன் தயாரித்த ஐந்து திரைப்படங்கள்.. ஒரே ஒரு படத்தால் ஏற்பட்ட பெரும் நஷ்டம்..!வாலியிடம் உதவியாளராக சேர முயன்ற 3 பேர்.. 3 பேர்களும் பிரபல இயக்குனர்கள் ஆன அதிசயம்..!
கடந்த 1967ஆம் ஆண்டு தன்னிடம் மூன்று பேர் உதவியாளராக சேர முயன்றனர் என்றும் ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் படிப்படியாக முன்னேறி மிகப்பெரிய இயக்குனர் ஆகினர் என்றும் கவிஞர் வாலி பேட்டி…
View More வாலியிடம் உதவியாளராக சேர முயன்ற 3 பேர்.. 3 பேர்களும் பிரபல இயக்குனர்கள் ஆன அதிசயம்..!காதல் என்ற வார்த்தை இல்லாமல் கண்ணதாசன் எழுதிய காதல் பாடல்கள்.. கேட்டு வாங்கிய எம்ஜிஆர்..!
காதல் பாடல் என்றாலே அந்த பாடலில் காதல் என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது. ஆனால் கவியரசு கண்ணதாசன் காதல் என்ற வார்த்தை இல்லாமல் ஒரு காதல் பாடல் எழுதியிருக்கிறார் என்றால் அதுதான் அவரை கவியரசு…
View More காதல் என்ற வார்த்தை இல்லாமல் கண்ணதாசன் எழுதிய காதல் பாடல்கள்.. கேட்டு வாங்கிய எம்ஜிஆர்..!