ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று நாட்கள் நடந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் அணிகள் வெற்றி பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.…
View More சனி, ஞாயிறு, திங்கள்.. 3 நாட்கள் நடந்த ஐபிஎல் போட்டியில் வெற்றியை நிர்ணயம் செய்த 7 ரன்கள்..!ipl
குறைந்த ஸ்கோர் அடித்து வெற்றி பெற்ற டெல்லி அணி.. ஐதராபாத்துக்கு தொடர் தோல்வி..!
நேற்றைய போட்டியில் டெல்லி அணி குறைந்த ஸ்கோர் அடித்து அந்த ஸ்கோரையும் ஹைதராபாத் அணியை அடிக்க விடாமல் வெற்றி பெற்றதை அடுத்து 2023 ஐபிஎல் தொடரில் குறைந்த ஸ்கோர் அடித்து வெற்றி பெற்ற அணி…
View More குறைந்த ஸ்கோர் அடித்து வெற்றி பெற்ற டெல்லி அணி.. ஐதராபாத்துக்கு தொடர் தோல்வி..!20வது ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்.. கையில் கிடைத்த வெற்றியை கோட்டைவிட்ட லக்னோ..!
20வது ஓவரில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டை இழந்த நிலையில் லக்னோ அணியினர் கையில் கிடைத்த வெற்றியை தவறவிட்ட பரிதாபமான சம்பவம் இன்றைய ஐபிஎல் போட்டியில் நடைபெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டி குஜராத் மற்றும்…
View More 20வது ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்.. கையில் கிடைத்த வெற்றியை கோட்டைவிட்ட லக்னோ..!மோசமான சாதனை செய்த லக்னோ பந்துவீச்சாளர்.. அவரது முந்தைய மோசமான சாதனை முறியடிப்பு..!
லக்னோ அணியை சேர்ந்த கேஎல் ராகுல் இன்று 7000 ரன்கள் என்ற மைல்களை எட்டிய நிலையில் அதே அணியை சேர்ந்த ரவி பிஷ்னாய் மிக மோசமாக பந்து வீசிய சாதனையை செய்துள்ளது பெரும் அதிருப்தியை…
View More மோசமான சாதனை செய்த லக்னோ பந்துவீச்சாளர்.. அவரது முந்தைய மோசமான சாதனை முறியடிப்பு..!டாஸ் ஜெயித்த தல தோனி.. பயமுறுத்தும் மழை.. நடராஜன் இன்று விளையாடவில்லையா?
ஐபிஎல் தொடரின் 29ஆவது போட்டி இன்று சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற தல தோனி பந்துவீச்சை தேர்ர்வு செய்து உள்ள நிலையில் இன்னும்…
View More டாஸ் ஜெயித்த தல தோனி.. பயமுறுத்தும் மழை.. நடராஜன் இன்று விளையாடவில்லையா?33 சிக்சர்கள்.. சிஎஸ்கே 17, ஆர்சிபி 16.. வேற என்ன சாதனைகள் நேற்றைய போட்டியில்?
சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி மூன்றாவது இடத்தை…
View More 33 சிக்சர்கள்.. சிஎஸ்கே 17, ஆர்சிபி 16.. வேற என்ன சாதனைகள் நேற்றைய போட்டியில்?வரும் புதன்கிழமை பெண்கள் ஐபிஎல் அணிகள் ஏலம்.. ரூ.4000 கோடி கிடைக்குமா?
கடந்த 15 ஆண்டுகளாக ஆண்கள் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன என்பதும் இதன் மூலம் கோடி கணக்கான பணம் வருமானமாக வந்து கொண்டு இருக்கின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். தற்போது ஆண்கள் ஐபிஎல்…
View More வரும் புதன்கிழமை பெண்கள் ஐபிஎல் அணிகள் ஏலம்.. ரூ.4000 கோடி கிடைக்குமா?சாம் கர்ரனை மிஸ் செய்த சிஎஸ்கே.. ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்த அணி!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் ஏலம் இன்று நடைபெற்ற நிலையில் இந்த ஏலத்தில் பிரபல வீரர் சாம் கர்ரனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிஸ் செய்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று கொச்சியில்…
View More சாம் கர்ரனை மிஸ் செய்த சிஎஸ்கே.. ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்த அணி!அன்று சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர்.. இன்று அதே அணிக்கு பயிற்சியாளர்!
கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஆக இருந்த விளையாட்டு வீரர் ஒருவர் தற்போது அதே அணிக்கு பயிற்சியாளராக மாறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஐபிஎல் போட்டி…
View More அன்று சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர்.. இன்று அதே அணிக்கு பயிற்சியாளர்!ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்விக்கு இது தான் காரணமா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!!
நடப் ஐபிஎல் சீசன் தினத்தோடு நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக ஆட்டத்திலேயே கோப்பையை வென்று பெங்களூர், பஞ்சாப் அணிக்கு முன்னோடியாக காணப்படுகிறது . 15 ஆண்டுகளாக இந்த அணிகள் இதுவரை ஐபிஎல்…
View More ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்விக்கு இது தான் காரணமா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!!குஜராத் விஷயத்தில் ரெய்னாவை மிஞ்சிய பாண்டியா! எல்லாத்திலும் டாப்பு டக்கரு தான்!!
நம் இந்தியாவில் தற்போது கோலாகலமாக நடைபெற்று நிறைவு பகுதிக்கு வந்துள்ளது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. இந்த ஐபிஎல் போட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றன. அதிலும் புதிதாக களமிறங்கிய…
View More குஜராத் விஷயத்தில் ரெய்னாவை மிஞ்சிய பாண்டியா! எல்லாத்திலும் டாப்பு டக்கரு தான்!!kohli Vs kutty Kohli; செமி பைனல் யாருக்கு? இன்று பெங்களூர்-லக்னோ பலப்பரீட்சை!!
நேற்றைய தினம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டம் ஆனது இறுதிப் போட்டிக்கு செல்லும் அணியை நிர்ணயிக்கும் ஆட்டமாக காணப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்…
View More kohli Vs kutty Kohli; செமி பைனல் யாருக்கு? இன்று பெங்களூர்-லக்னோ பலப்பரீட்சை!!