பல காமெடி நடிகர்களின் வாழ்க்கையை திருப்பி பார்த்தால் அவர்களுக்குள் ஏகப்பட்ட வலிகளும் போராட்டங்களும் நிறைந்திருக்கும். அவற்றையெல்லாம் கடந்து தான் நம்மை சிரிக்க வைத்து அவர்களும் பொழப்பை ஒட்டி இருப்பது நமக்கு தெரியும். அவர்களின் அழுகைக்கு…
View More கையில காசே கிடையாது.. பசி வேற!திடீரென கவுண்டமணி செஞ்ச செயல்.. ஆடிப் போன நடிகர்comedy actor
போன் ஒயர் பிஞ்சி.. வசனம் பேசுனவர மறக்க முடியுமா.. எம்ஜிஆர் படத்தில் அறிமுகமாகி விஜய் படத்தில் கடைசியா நடித்த நாராயணன்..
தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பசி நாராயணன் என்பவர் கிட்டத்தட்ட 500 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படமான விஜய் நடித்த ‘நினைத்தேன் வந்தேன்’ என்ற படத்தில் ஒரு காட்சியி போது…
View More போன் ஒயர் பிஞ்சி.. வசனம் பேசுனவர மறக்க முடியுமா.. எம்ஜிஆர் படத்தில் அறிமுகமாகி விஜய் படத்தில் கடைசியா நடித்த நாராயணன்..டிரெண்டை மாற்றிய ஒரு தலை ராகம்.. படத்தில் நடித்த தியாகுவுக்கு அடுத்த படத்திலேயே அடித்த அதிர்ஷ்டம்..
’ஒரு தலை ராகம்’ திரைப்படம் என்பது பல இளைய தலைமுறை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாழ்வு கொடுத்த படம் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக டி ராஜேந்தர் இந்த படத்தின் மூலம் தான்…
View More டிரெண்டை மாற்றிய ஒரு தலை ராகம்.. படத்தில் நடித்த தியாகுவுக்கு அடுத்த படத்திலேயே அடித்த அதிர்ஷ்டம்..சர்ச்சையில சிக்குனாலும் ஸ்டண்ட்ல அடிச்சுக்க முடியாது.. நடிப்பு, ஆக்ஷன்னு தூள் கிளப்பும் கனல் கண்ணன்..
ஒரு படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக இருப்பவர்களின் முகங்கள் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்காது. இந்த வரையறைக்கு அப்பாற்பட்டு பீட்டர் ஹெயின், அனல் அரசு, அன்பறிவ் உள்ளிட்ட சில இயக்குனர்களை சொல்லலாம். அப்படி…
View More சர்ச்சையில சிக்குனாலும் ஸ்டண்ட்ல அடிச்சுக்க முடியாது.. நடிப்பு, ஆக்ஷன்னு தூள் கிளப்பும் கனல் கண்ணன்..பகுத்தறிவு பேசும் அண்ணாவுக்கே விபூதி அடிக்க தைரியம் உள்ள நடிகர்.. காலம் கடந்தும் பெயர் எடுத்த பின்னணி..
அறிஞர் அண்ணா பகுத்தறிவாதியாக கருதப்படும் நிலையில் அவருக்கே நெற்றியில் விபூதி, குங்குமம் வைக்கக் கூடிய தைரியம் யாருக்காவது இருந்ததா என கேட்டால் நிச்சயம் ஒருவரை கைகாட்டி விடலாம். தமிழ் திரை உலகில் கடந்த 1940…
View More பகுத்தறிவு பேசும் அண்ணாவுக்கே விபூதி அடிக்க தைரியம் உள்ள நடிகர்.. காலம் கடந்தும் பெயர் எடுத்த பின்னணி..சத்யராஜுக்கே அல்வா கொடுத்த நடிகர்.. மறைந்தாலும் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத காமெடியில் நடித்த பிரபலம்
பொதுவாக முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து அந்த காட்சியை இன்னும் சுவாரஸ்யமாக்க சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் நிச்சயம் தேவை. அந்த வகையில் முக்கியமான ஒருவர் தான் அல்வா வாசு. இவர் வடிவேலுவுடன்…
View More சத்யராஜுக்கே அல்வா கொடுத்த நடிகர்.. மறைந்தாலும் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத காமெடியில் நடித்த பிரபலம்சிரிக்கவும் வைப்பாரு, கண்கலங்கவும் வைப்பாரு.. கொடி கட்டிப் பறந்த ‘பயபுள்ள’ சாமிக்கண்ணுவின் வாழ்க்கை
தமிழ் திரை உலகின் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர்களில் ஒருவர்தான் சாமிக்கண்ணு. இவர் மகேந்திரன் இயக்கிய பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக முள்ளும் மலரும் என்ற திரைப்படத்தில் ‘பயபுள்ள’ என்ற…
View More சிரிக்கவும் வைப்பாரு, கண்கலங்கவும் வைப்பாரு.. கொடி கட்டிப் பறந்த ‘பயபுள்ள’ சாமிக்கண்ணுவின் வாழ்க்கை4 வயசுலயே பெரியார் பேச்சை கேட்டேன்.. காமெடியில் தூள் கிளப்பும் லொள்ளு சபா மாறனின் தெரியாத இன்னொரு பக்கம்..
லொள்ளு சபா மூலம் பிரபலமானவர்கள் பலர் திரையுலகிலும் தங்களது நடிப்பு முத்திரையை பதித்து வருகின்றனர். அதில் மிக முக்கியமான ஒருவர் தான் லொள்ளு சபா மாறன். சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இவர் இளம் பருவத்திலேயே…
View More 4 வயசுலயே பெரியார் பேச்சை கேட்டேன்.. காமெடியில் தூள் கிளப்பும் லொள்ளு சபா மாறனின் தெரியாத இன்னொரு பக்கம்..காமெடி நடிகர் போண்டா மணி திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்.. எவ்ளோ போராடியும் காப்பாத்த முடியலயே
போண்டா மணி காலமானார்: காமெடி நடிகர் போண்டா மணி நேற்று இரவு மயங்கி தனது வீட்டில் விழுந்த நிலையில், அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள்…
View More காமெடி நடிகர் போண்டா மணி திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்.. எவ்ளோ போராடியும் காப்பாத்த முடியலயேகாசில்லாமல் தெருவில் பட்டினி கிடந்த காமெடி நடிகர்.. முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து உயரம் தொட்ட அசத்தல் பின்னணி..
தமிழ் சினிமாவில் பழைய காலத்து திரைப்படங்களை ரசிக்கும் நபர்கள், நிச்சயம் டி.ஆர். ராமச்சந்திரனை கவனிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். நாகேஷ், என். எஸ். கிருஷ்ணன் என அந்த காலத்து நகைச்சுவை நடிகர்கள் தமிழ் சினிமாவில் ஒரு…
View More காசில்லாமல் தெருவில் பட்டினி கிடந்த காமெடி நடிகர்.. முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து உயரம் தொட்ட அசத்தல் பின்னணி..காமெடி நடிப்பில் கலக்கிய ஜூனியர் பாலையா.. கே.பாக்யராஜின் ஆஸ்தான நடிகர்..!
பழம்பெரும் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் தான் ஜூனியர் பாலையா. நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்த இவர், 1953 ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் ரகு…
View More காமெடி நடிப்பில் கலக்கிய ஜூனியர் பாலையா.. கே.பாக்யராஜின் ஆஸ்தான நடிகர்..!15 ரூபாயுடன் சென்னைக்கு வந்து 250 படங்களில் நடித்தவர்.. சிசர் மனோகர் திரையுலக பயணம்..!
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர்கள் கூட சில சமயம் ரசிகர்களின் கவனத்தை பெற்று பிரபலமாவார்கள். அந்த வகையில் தயாரிப்பு நிர்வாகத்தில் சிறிய வேலை பார்த்துக் கொண்டிருந்த மனோகர் என்பவர் திடீரென ஒரு…
View More 15 ரூபாயுடன் சென்னைக்கு வந்து 250 படங்களில் நடித்தவர்.. சிசர் மனோகர் திரையுலக பயணம்..!