அது 1980 வருடம். அதுவரை காதல் படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அத்தனை இலக்கணங்களையும் உடைத்து காதல் தோல்வியை மையப்படுத்தி ஒரு படம் உருவாகிறது அதுதான் ஒருதலை ராகம். ஒருதலையாகக் காதலித்து…
View More பக்கத்து ரூமில் கேட்ட பயரங்கர பாட்டு சத்தம்.. தமிழ் சினிமாவின் அடுக்குமொழி நாயகன் டி.ராஜேந்தர் அடியெடுத்து வைத்த வரலாறு!oru thalai ragam
டிரெண்டை மாற்றிய ஒரு தலை ராகம்.. படத்தில் நடித்த தியாகுவுக்கு அடுத்த படத்திலேயே அடித்த அதிர்ஷ்டம்..
’ஒரு தலை ராகம்’ திரைப்படம் என்பது பல இளைய தலைமுறை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாழ்வு கொடுத்த படம் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக டி ராஜேந்தர் இந்த படத்தின் மூலம் தான்…
View More டிரெண்டை மாற்றிய ஒரு தலை ராகம்.. படத்தில் நடித்த தியாகுவுக்கு அடுத்த படத்திலேயே அடித்த அதிர்ஷ்டம்..ஒரு தலை ராகம் நடிகர் கைலாஷ்.. கடைசி வரை திறமைக்கு கிடைக்காத மதிப்பு..!
டி.ராஜேந்தரின் முதல் திரைப்படமான ஒரு தலை ராகம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் சுமார் 150 படங்களுக்கும் மேல் நடித்தவர் நடிகர் கைலாஷ்நாத். இவர் தமிழ், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில்…
View More ஒரு தலை ராகம் நடிகர் கைலாஷ்.. கடைசி வரை திறமைக்கு கிடைக்காத மதிப்பு..!ஒருதலை ராகம் ரவீந்தரை ஞாபகம் இருக்கின்றதா? இப்போது அவர் ஒரு தொழிலதிபர்..!
டி.ராஜேந்தரின் ‘ஒருதலை ராகம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் நடிகர் ரவீந்தர். இவர் தற்போது கேரளாவில் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபராக உள்ளார் என்பது…
View More ஒருதலை ராகம் ரவீந்தரை ஞாபகம் இருக்கின்றதா? இப்போது அவர் ஒரு தொழிலதிபர்..!ஒரு தலை ராகம் சங்கர் 200 படங்களில் நடித்துள்ளாரா..? இப்போது இங்கிலாந்தில் செட்டில்..!
தமிழ் திரை உலகில் ஒரு தலை ராகம் திரைப்படம் பலருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். டி.ராஜேந்தர் இந்த படத்தில் தான் அறிமுகமானார். அதேபோல் ராபர்ட், ராஜசேகரன் என்ற ஒளிப்பதிவாளர்கள் இந்த படத்திற்கு பிறகு தான்…
View More ஒரு தலை ராகம் சங்கர் 200 படங்களில் நடித்துள்ளாரா..? இப்போது இங்கிலாந்தில் செட்டில்..!எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி வேண்டாம்… புதுமுகங்களை வைத்து தரமான படங்கள்… சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர்..!
இன்றைய இளைஞர்களுக்கு டி.ராஜேந்தர் என்றால் சிம்புவின் அப்பா என்று மட்டுமே தெரியும். அதற்கும் மேல் அவர் அடுக்குமொழியில் பேசுவார் என்று வேண்டுமானால் தெரிந்திருக்கும். ஆனால் தமிழ் திரை உலகில் முதல்முறையாக கதை, திரைக்கதை, வசனம்,…
View More எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி வேண்டாம்… புதுமுகங்களை வைத்து தரமான படங்கள்… சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர்..!தமிழில் முதல்முறையாக ஒரு கல்லூரி கதை.. ஒரு தலை ராகம் படத்தின் வெற்றிக்கதை..!
’ஒரு தலை ராகம்’ என்ற திரைப்படம் வருவதற்கு முன்பாக கல்லூரி காட்சிகள் என்றாலே 40 வயதில் உள்ள ஹீரோக்கள் தான் நடிக்கும் கொடுமை இருந்தது. ஆனால் முதல் முறையாக கல்லூரி மாணவர்கள் வயதிலேயே நடித்தவர்கள்…
View More தமிழில் முதல்முறையாக ஒரு கல்லூரி கதை.. ஒரு தலை ராகம் படத்தின் வெற்றிக்கதை..!