விஜய் சினிமாவை விட்டு சென்றுவிட்டார், ஆனால் சினிமா அவரை விடவில்லை.. எல்லா தமிழ் படத்திலும் விஜய்க்கு நன்றி என்ற டைட்டில் கார்டு தான் தொடக்கம்.. எல்லா ஆடியோ லாஞ்சிலும் விஜய் பெயரை உச்சரிக்காத நட்சத்திரங்களே இல்லை..செப்டம்பர் 19, 2026, 13:00
தமிழ் சினிமாவின் கடைசி சூப்பர் ஸ்டார் விஜய் தான்.. ரஜினி வருடத்திற்கு அல்லது 2 வருடத்திற்கு ஒரு படம் தான்.. கமல் கிட்டத்தட்ட நடிப்பதே இல்லை.. விஜய் முதல்வராகிவிட்டார்.. அஜித் ரேசுக்கு போய்விட்டார்.. சூர்யா, சிவகார்த்திகேயன் எல்லாம் ரஜினி, விஜய் அளவுக்கு வர வாய்ப்பே இல்லை.. தனுஷ் ஹிட் கொடுத்து ரொம்ப வருஷம் ஆயிருச்சு.. சிம்பு படம் நடிச்சே ரொம்ப வருஷம் ஆயிருச்சு.. எனவே இன்னும் ஒரு 20 அல்லது 30 வருஷத்துக்கு சூப்பர் ஸ்டார் இல்லாத தமிழ் சினிமாவாக இருக்க போகுதா?ஜூன் 14, 2026, 07:32
பாரதிராஜா அறிமுகப்படுத்திய R வரிசை நாயகிகள்… ராதிகா, ராதா, ரேவதி முதல் ரேகா வரை.. ஒவ்வொரு நாயகியும் தமிழ் சினிமா கொண்டாடிய தேவதைகள்.. புதுமுகங்களை அறிமுகப்படுத்துறதுல பாரதிராஜாவை அடிச்சுக்க இந்த உலகத்துல ஆளே இல்லை! அதுலயும் அவர் கொண்டு வர்ற ஹீரோயின்களுக்கு ‘ர’ வரிசையில பெயர் வச்சா… அது தமிழ் சினிமாவுல ஹிஸ்டரி கிரியேட் பண்ணும்! ராதிகா, ராதா, ரதி, ரேகா, ரேவதி, ரஞ்சனினு அவர் மாத்தின ஒவ்வொரு பெயரும், அந்த நடிகைகளுக்கு வெறும் அடையாளம் மட்டும் இல்ல… அவங்களோட அதிர்ஷ்ட முத்திரையா இன்னைக்கும் மின்னுது!”ஜூன் 10, 2026, 15:04
பெரிய இயக்குனர்கள் + புதுமுக நட்சத்திரங்கள் = லாபம்.. 2026ல் இந்த மாதிரி படங்கள் மட்டுமே சாத்தியம்.. 100 கோடி, 200 கோடி சம்பளம் கேட்கும் நடிகர்களை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்களே இல்லை.. அப்படியே ரிஸ்க் எடுத்து எடுத்தாலும் லாபமே இல்லை.. சுதாரித்து கொண்ட தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்ஜனவரி 1, 2026, 21:26
ஒரே கதை.. ஒரே காலகட்டம்.. அனைத்திலும் ஹீரோயின் இரட்டை வேடம்..சக்கைப் போடு போட்ட தமிழ்சினிமாவின் அதிசய படங்கள்ஜூன் 10, 2024, 13:06
சிவாஜி முதல் விஜய், அஜீத் வரை மாற்றப்பட்ட படங்களின் கிளைமேக்ஸ்.. மாஸ்ஹிட் ஆன வரலாறுஜூன் 8, 2024, 13:01
சுந்தர் சி யை கெட்ட வார்த்தையில் திட்டிய மணிவண்ணன்…இதுக்கா அவ்ளோ திட்டு.. ஏன் தெரியுமா?மே 16, 2024, 16:25
கிளாமர் கதாபாத்திரங்களால் கிடைத்த பெயர்.. குணச்சித்திர நடிகையாக மாறினாலும் தலைவிதியை மாற்றிய வழக்கு..ஏப்ரல் 2, 2024, 21:15
7வது படிக்கிறப்போ ரஜினி தங்கையா என்ட்ரி.. சினிமாவுக்காக படிப்பையே தூக்கி போட்ட நடிகை கீதாவின் பின்னணி..ஏப்ரல் 2, 2024, 20:48
போன் ஒயர் பிஞ்சி.. வசனம் பேசுனவர மறக்க முடியுமா.. எம்ஜிஆர் படத்தில் அறிமுகமாகி விஜய் படத்தில் கடைசியா நடித்த நாராயணன்..மார்ச் 12, 2024, 19:52
தமிழில் நடிச்சது அஞ்சே படங்கள் தான்.. ’சாமுராய்’ அனிதா இப்படி பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா?மார்ச் 3, 2024, 21:10
ராணுவத்தில் கேப்டனாக இருந்து நடிக்க வந்தவர்.. நடிகர் ராஜு வாழ்வின் கடைசி கட்டத்தில் நடந்த சோதனை…மார்ச் 2, 2024, 20:50