முருகப்பெருமானின் சிறப்புக்குரிய வழிபாடுகளுள் ஒன்று தைப்பூசம். திருச்செந்தூர், பழனிக்கு ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் பாதயாத்திரையாக செல்வதைப் பார்த்தால் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். பக்தர்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருப்பார்கள். எங்கும் பச்சைமயமாகத்தான் இருக்கும். இந்த…
View More தைப்பூசத்திற்கு திதி முக்கியமா, நட்சத்திரம் முக்கியமா? விரதத்தை எப்போது அனுசரிப்பது?தைப்பூசம்
இந்த ஆண்டு தைப்பூசத்துக்கு இத்தனை சிறப்புகளா? வள்ளலாரை வழிபட மறந்துடாதீங்க..!
இந்த ஆண்டு தைப்பூசம் (11.2.2025) நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறது. அதனால் இன்னும் அதிவிசேஷமாக இருக்கும். காலையில் குளித்துவிட்டு முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்கள் விசேஷம். பாலாபிஷேகம் பண்ணிட்டு சந்தன, குங்குமம் இட்டு தூப, தீப…
View More இந்த ஆண்டு தைப்பூசத்துக்கு இத்தனை சிறப்புகளா? வள்ளலாரை வழிபட மறந்துடாதீங்க..!நாளை தைப்பூசம்: விரதம் இருக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
முருகப்பெருமானுக்குரிய விசேஷ தினங்களில் தைப்பூசம் சிறப்புக்குரிய விரத நாள். முருக வழிபாடு வாழ்க்கையில் வெற்றியைப் பெற்றுத் தரும். எதை நினைக்கிறோமோ அதை நினைத்த வண்ணமே முருகன் நிறைவேற்றித் தருவார். வினைப்பயனால் நாம் எடுத்த இந்தப்…
View More நாளை தைப்பூசம்: விரதம் இருக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா?தை பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவதுன்னு தெரியுமா?
பொதுவாக தைப்பூசம் தனிச்சிறப்பு வாய்ந்த நாள். அதிலும் இந்த ஆண்டு மிக விசேஷமாக தைப்பூசம், தை பெளர்ணமி, ஆகியவை ஒரே நாளில் இணைந்து வந்திருப்பதால் திதி, நட்சத்திரம் ஆகிய இரண்டின் அடிப்படையில் இந்த நாள்…
View More தை பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவதுன்னு தெரியுமா?வெற்றியைத் தரும் தைப்பூச வழிபாடு… எந்த நேரங்களில் முருகப்பெருமானை கும்பிடுவது என்று பார்ப்போமா?
வாழ்க்கையில் எல்லாவிதமான இன்னல்களும் மறந்து நன்மைகள் கிடைக்கச் செய்வது முருகன் வழிபாடு. முருகனுக்கு சக்தி ஞானவேலைத் தந்து அம்பிகையின் அருளைப் பெற்ற பரிபூரணமான தினம் தான் தைப்பூசம். அதனால் தான் வேல் வழிபாடு, காவடி…
View More வெற்றியைத் தரும் தைப்பூச வழிபாடு… எந்த நேரங்களில் முருகப்பெருமானை கும்பிடுவது என்று பார்ப்போமா?அசுரர்களை அழிக்க முருகன் ஞானவேலைப் பெற்ற நன்னாள்…இது நடந்தது எங்கே தெரியுமா?
தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முருகனுக்கு மிகவும் உகந்த நாள். பக்தர்கள் பலர் விரதமிருந்து காவடி எடுத்து அலகு குத்தி வழிபடுவர். இந்த…
View More அசுரர்களை அழிக்க முருகன் ஞானவேலைப் பெற்ற நன்னாள்…இது நடந்தது எங்கே தெரியுமா?