கடன் கழுத்தை நெரிக்கும்னு சொல்வாங்க. இப்பல்லாம் உயிரையே எடுக்கு. அதில் இருந்து மீள என்னதான் வழி? வாங்க பார்க்கலாம். முதலில் நாம் வாங்கும் கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமது மனதில்…
View More கடன் அடைக்க, வாங்க உகந்த நேரம், நாள்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!கடன்
வியாழக்கிழமையில இப்படி வழிபட்டால் கடன் தொல்லையே இருக்காதாமே… இனி செய்வீர்களா?
கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்த முடியாதுன்னு நடுத்தர வர்க்கத்தினர் சொல்வார்கள். அதே நேரம் கடனை அடைக்க முடியாமல் வட்டியைக் கட்டவே திணறுவர். இங்கு சாப்பிடவே வழியில்லை. கடனை எப்படி அடைப்பது? வட்டி கட்டவே திணறுது.…
View More வியாழக்கிழமையில இப்படி வழிபட்டால் கடன் தொல்லையே இருக்காதாமே… இனி செய்வீர்களா?தொழில் தொடங்க 1 கோடி வரை கடன் தரும் தமிழக அரசு.. 30 சதவீத மானியம்.. யாருக்கு வாய்ப்பு
தேனி: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க, ரூ.1 கோடி வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா…
View More தொழில் தொடங்க 1 கோடி வரை கடன் தரும் தமிழக அரசு.. 30 சதவீத மானியம்.. யாருக்கு வாய்ப்புமானியத்துடன் தமிழக அரசின் கடன் உதவி.. எப்படி பெறலாம்.. கலெக்டர் குட்நியூஸ்
தேனி: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) சார்பில் தனிநபர் கடன், குழுக்கடன் உள்பட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. தேனியில் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், 8 இடங்களில் கடனுதவி வழங்கும் முகாம்கள் நடைபெற…
View More மானியத்துடன் தமிழக அரசின் கடன் உதவி.. எப்படி பெறலாம்.. கலெக்டர் குட்நியூஸ்ஆடி அமாவாசை அன்று செய்யக் கூடாத விஷயங்கள் இம்புட்டு இருக்கா… கவனமா இருங்க பெண்களே..!
அட… ஆடி அமாவாசை தானே… அது என்ன செய்யும்னு இஷ்டத்திற்கும் சிலர் செய்யக்கூடாத விஷயங்களை அவர்களே அறியாமல் செய்து விடுவர். ஆனால் அவஸ்தை வரும்போது புலம்புவர். இது இது செய்யக்கூடாது என்று தெரிந்தும் செய்வது…
View More ஆடி அமாவாசை அன்று செய்யக் கூடாத விஷயங்கள் இம்புட்டு இருக்கா… கவனமா இருங்க பெண்களே..!பட்டப்படிப்பு முடித்த 40 வயதுக்குள் உள்ளவர்கள் ஒரு லட்சம் பெறலாம்.. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
திருச்சி: பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை வேளாண் தொழில் தொடங்கிட ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு நிதியுதவிடன் 1 லட்சம் மானியம் தருகிறது. 40 வயதுக்குள் உள்ள இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என…
View More பட்டப்படிப்பு முடித்த 40 வயதுக்குள் உள்ளவர்கள் ஒரு லட்சம் பெறலாம்.. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்புதனியார் வங்கியில் கடன் வாங்கி இஎம்ஐ மூலம் வண்டி வாங்குறீங்களா.. இப்படியும் ஏமாற்றப்படலாம்?
கடலூர்: கடலூரில் இம்பீரியல் சாலையில் செயல்படும் தனியார் வங்கி ஒன்றில் கடன் வாங்கி இஎம்ஐ மூலம் வண்டி வாங்கிய நபர், கடன் தொகையை சரியாக கட்டிய போதிலும், கடன் ஏஜெண்ட் செய்த மோசடியால் இப்போது…
View More தனியார் வங்கியில் கடன் வாங்கி இஎம்ஐ மூலம் வண்டி வாங்குறீங்களா.. இப்படியும் ஏமாற்றப்படலாம்?10 லட்சம் வரை மானியம்.. தமிழக அரசு வழங்கும் கடன் உதவி.. அருமையான வாய்ப்பு
சிவகங்கை: தமிழக அரசு சார்பில் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு 10 லட்சம் வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. புதிய தொழில் தொடங்க தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற…
View More 10 லட்சம் வரை மானியம்.. தமிழக அரசு வழங்கும் கடன் உதவி.. அருமையான வாய்ப்புPMEGP திட்டத்தில் தொழில் தொடங்க ரூ. 50 லட்சம் வரை கடனுதவி பெறுவது எப்படி?
டெல்லி : PMEGP திட்டத்தில் தொழில் தொடங்க ரூ. 50 லட்சம் வரை கடனுதவி பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம். மத்திய அரசின் இந்த கடன் உதவியை பெற முயற்சி செய்யும்…
View More PMEGP திட்டத்தில் தொழில் தொடங்க ரூ. 50 லட்சம் வரை கடனுதவி பெறுவது எப்படி?ஏழை பெண்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. 1.5 லட்சத்தை கட்ட தேவையில்லை.. மத்திய அரசு உதவி
சென்னை: கிராமப்புற மற்றும் தொழில் தொடங்கும் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, உத்யோஜினி என்ற பெயரில் ஏழை பெண்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்குகிறது. அந்த திட்டம்…
View More ஏழை பெண்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. 1.5 லட்சத்தை கட்ட தேவையில்லை.. மத்திய அரசு உதவி