டெல்லி: அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த வசதிபடைத்த பண்ணையாளர் ஒருவர் விவாகரத்து மூலம் மனைவியை பிரிய விரும்பினார்.அவருக்கு தற்போது 70 வயது ஆகிறது. 44 வருடம் மனைவியுடன் வாழ்ந்த அவர், மனைவியை பிரிய…
View More அரியானாவில் மனைவியை பிரிய ஜீவனாம்சமாக ரூ.3 கோடி தந்த 70 வயது பண்ணையார்..ஏன் தெரியுமா?விவாகரத்து
இது சந்தேகமோ இல்ல…லவ்-ஆ..? கணவனின் வித்தியாசமான டார்ச்சரில் சிக்கிய மனைவி.. எடுத்த அதிரடி முடிவு..
தற்போது குடும்ப நல நீதிமன்றங்களிலும், அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் பெண்களைக் கொடுமைப் படுத்துவதாகவும், வரதட்சணைக் கொடுமை, புகுந்த வீட்டில் கொடுமை போன்ற பல்வேறு காரணங்களுக்குகாக தினந்தோறும் வழக்குகள் பதிவாகி வருகின்றன. மேலும் கணவன்-மனைவி…
View More இது சந்தேகமோ இல்ல…லவ்-ஆ..? கணவனின் வித்தியாசமான டார்ச்சரில் சிக்கிய மனைவி.. எடுத்த அதிரடி முடிவு..தம்பதிகளுக்கு உடனே விவாகரத்து.. இனி 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை.. ஐகோர்ட் முக்கிய உத்தரவு
மும்பை: தம்பதிகள் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்த பின்னர் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்றால், 6 மாத கட்டாய காத்திருப்பு காலத்தை தள்ளுபடி செய்து விவாகரத்து வழங்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த…
View More தம்பதிகளுக்கு உடனே விவாகரத்து.. இனி 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை.. ஐகோர்ட் முக்கிய உத்தரவுஉலகின் அதிவேக விவாகரத்து செய்த தம்பதி.. மூன்றே நிமிடத்தில் முடிவுக்கு வந்த திருமணம்..
குவைத் : திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது என்று ஒரு சொல் வழக்கு உண்டு. திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் இணைபிரியா தம்பதிகளாக ஊர் போற்றும் வகையில் வாழ்ந்து காட்டுகின்றனர். எந்தத் துன்பம் வந்தாலும்…
View More உலகின் அதிவேக விவாகரத்து செய்த தம்பதி.. மூன்றே நிமிடத்தில் முடிவுக்கு வந்த திருமணம்..ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி பிரிவுக்கு சைந்தவி அம்மா தான் காரணமா?.. பரபரக்கும் தகவல்!
இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் மற்றும் பாடகியான ஒரு மனைவி சைந்தவி இருவரும் பிரிய போதாது அதிகாரபூர்வமாக நேற்று இரவு அறிவித்து விட்டனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து பெற்ற நிலையில்…
View More ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி பிரிவுக்கு சைந்தவி அம்மா தான் காரணமா?.. பரபரக்கும் தகவல்!2வது திருமணத்துக்கு ரெடியான ஷங்கர் மகள்!.. நிச்சயதார்த்தம் நடந்துடுச்சு.. முதல் கணவருடன் விவாகரத்து!
டைரக்டர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு ரோகித் எனும் கிரிக்கெட் வீரருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், பாலியல் புகார் வழக்கில் ரோகித் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்கள் விஷயத்தில் வீக் ஆனவர் என்றும்…
View More 2வது திருமணத்துக்கு ரெடியான ஷங்கர் மகள்!.. நிச்சயதார்த்தம் நடந்துடுச்சு.. முதல் கணவருடன் விவாகரத்து!நைட்டு ஃபுல்லா சரக்கா?.. விஜே ரம்யாவை பார்த்து அப்படியொரு வார்த்தை.. பயங்கர கடுப்பாகிட்டாரு!
விஜய் டிவியில் ஒளிப்பரபாகும் பல நிகழ்சிகளின் தொகுப்பாளினியான விஜே ரம்யா முன்னதாக கொடுத்திருந்த பேட்டியில் தனது விவாகரத்திற்கான காரணத்தை பற்றி பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. விஜே ரம்யா தொடக்கத்தில் 2004ல் நடந்த மிஸ்…
View More நைட்டு ஃபுல்லா சரக்கா?.. விஜே ரம்யாவை பார்த்து அப்படியொரு வார்த்தை.. பயங்கர கடுப்பாகிட்டாரு!ஆயுத எழுத்து ஹீரோயின் விவாகரத்து!.. ஆடிப்போன தர்மேந்திரா குடும்பம்.. என்ன ஆச்சு?..
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மற்றும் ஹேமா மாலினியின் மூத்த மகள் இஷா தியோல் தனது கணவருடன் இனிமேல் சேர்ந்து வாழப்போவது இல்லை, இத்துடன் திருமண வாழ்கையை முடித்துக் கொள்கிறேன் என அறிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய…
View More ஆயுத எழுத்து ஹீரோயின் விவாகரத்து!.. ஆடிப்போன தர்மேந்திரா குடும்பம்.. என்ன ஆச்சு?..எனக்கு மன்னிப்பே கிடையாது!.. அப்பா என்னை மன்னிச்சுடுங்க.. கணவரை பிரிந்த ராஜ்குமார் வளர்ப்பு மகள் கதறல்!
நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா தற்போது வெளியிட்ட வீடியோ ஒன்றில் தனது கணவரிடம் இருந்து பிரிந்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ராஜ்கிரணின் எதிர்ப்பையும் மீறி சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவுடன் ரகசிய திருமணம்…
View More எனக்கு மன்னிப்பே கிடையாது!.. அப்பா என்னை மன்னிச்சுடுங்க.. கணவரை பிரிந்த ராஜ்குமார் வளர்ப்பு மகள் கதறல்!மீண்டும் கிளம்பிய விவாகரத்து பூதம்!.. ராமர் கோயிலுக்கு ஐஸ்வர்யா ராய் வராததற்கு அதுதான் காரணமா?..
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் 2007ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவரும் நடிகையுமான ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகளும்…
View More மீண்டும் கிளம்பிய விவாகரத்து பூதம்!.. ராமர் கோயிலுக்கு ஐஸ்வர்யா ராய் வராததற்கு அதுதான் காரணமா?..2 திருமணங்களும் தோல்வி.. அப்பா-மகனுக்கு ஒரே நேரத்தில் ஜோடி.. அம்பிகாவின் அறியப்படாத தகவல்..!
தமிழ் திரை உலகில் ஒரே ஆண்டில் அப்பா, மகன் ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடித்தவர் நடிகை அம்பிகா. ஒரு நாள் அப்பாவுடன் ஜோடியாகவும் அடுத்த நாள் மகனுடன் ஜோடியாகவும் அவர் நடித்ததாக பேட்டியில் கூட…
View More 2 திருமணங்களும் தோல்வி.. அப்பா-மகனுக்கு ஒரே நேரத்தில் ஜோடி.. அம்பிகாவின் அறியப்படாத தகவல்..!கல்யாணமான சில நாட்களில் விவாகரத்தா? ஹன்சிகா வீட்டில் பரபரப்பு!
நடிகை ஹன்சிகாவுக்கு திருமணமாகி ஒரு சில நாட்கள் தான் ஆகியிருக்கும் நிலையில் அவரது அண்ணனுக்கு விவாகரத்து ஆகி விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஹன்சிகா தனது தொழில் பார்ட்னர் கதுரியா…
View More கல்யாணமான சில நாட்களில் விவாகரத்தா? ஹன்சிகா வீட்டில் பரபரப்பு!