வீட்டில் விளக்கேற்றிய பின் செய்யக்கூடாதவை… தெரியாதவங்க படிச்சிக்கோங்க இன்று திருமணம் ஆகிவிட்டால் அந்த மணப்பெண்ணை வீட்டிற்கு வந்த குத்துவிளக்காக, மகாலட்சுமியாகக் கொண்டாடுகிறார்கள். வீட்டுக்கு வந்த மகாலட்சுமி, குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு, விளக்கேற்ற வந்த மகாலட்சுமி…
View More வீட்டுல விளக்கேற்றியதும் இதை மட்டும் செஞ்சிடாதீங்க… நல்லா வருவீங்க!பால்
கந்த சஷ்டி விரதம் எப்போ வருது? எப்படி இருக்கணும்? என்னென்ன பலன்கள்னு தெரியுமா?
மாதந்தோறும் சஷ்டி திதி வருகிறது. அந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாதம் வரும் சஷ்டிக்கு மகா சஷ்டின்னு பேரு. அதைக் கந்த சஷ்டின்னும் சொல்வாங்க. தீபாவளிக்குப்…
View More கந்த சஷ்டி விரதம் எப்போ வருது? எப்படி இருக்கணும்? என்னென்ன பலன்கள்னு தெரியுமா?இந்த ஒரே ஒரு விலங்கு பால் மட்டும் கருப்பு நிறத்தில் இருக்கும்.. ஏன் தெரியுமா?
சென்னை: பொதுவாக பால் வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால் உலகிலேயே இந்த ஒரே ஒரு விலங்கு மட்டும் கருப்பு நிறத்தில் பால் இருக்கும். அந்த விலங்கு பற்றி பார்ப்போம். நாம் எல்லாருமே தினமும் பால்…
View More இந்த ஒரே ஒரு விலங்கு பால் மட்டும் கருப்பு நிறத்தில் இருக்கும்.. ஏன் தெரியுமா?பாலுடன் இதை மட்டும் கலந்து குடிக்கவே கூடாது!! ஏன் தெரியுமா?
பொதுவாக நம்மில் பலருக்கு பால் என்றாலே பிடிக்காது. மேலும் டீ, காபி போன்றவற்றில் சக்கரைக்கு பதிலாக வெள்ளம் கலந்து குடிக்கும் பழக்கம் காணப்படுகிறது. அப்படி குடிப்பது நல்லதா என்பதை பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.…
View More பாலுடன் இதை மட்டும் கலந்து குடிக்கவே கூடாது!! ஏன் தெரியுமா?பெண்களே… உங்க வீட்ல பால் இருக்கா? அப்போ பார்லரே செல்ல தேவையில்லை…!
உடலுக்கு அதிக நன்மை தரக்கூடிய ஒரு பொருள் பால். பாலில் புரதம், கால்சியம், மெக்னீசியம், லாக்டிக் அமிலம், கொழுப்பு என அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளது. இந்தப் பால் உடலுக்கு மட்டும் ஆரோக்கியமானது அல்ல வெளிப்புறம்…
View More பெண்களே… உங்க வீட்ல பால் இருக்கா? அப்போ பார்லரே செல்ல தேவையில்லை…!நீங்க குடிக்கும் பால் சுத்தமானதா? கலப்படமானதா? கண்டறிய வழிமுறைகள்..!
பால் உடல் ஆரோக்கியத்துக்கு வேண்டிய அனைத்து நன்மைகளையும் அள்ளித் தரக்கூடியது. ஆனால் உணவு கலப்படங்கள் அதிகரித்துவிட்ட நிலையில் பால் கலப்படமும் தற்போழுது நடந்து வருகிறது. பாலின் நற்குணங்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும் என்றுதான் பலரும்…
View More நீங்க குடிக்கும் பால் சுத்தமானதா? கலப்படமானதா? கண்டறிய வழிமுறைகள்..!அட..! இப்படி ஒரு தினமா? உணவாகவும் மருந்தாகவும் இருக்கக்கூடிய ஊட்டச்சத்து பானம் ஆச்சே!
உலகெங்கும் உள்ள அனைத்து மக்களாலும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக எடுத்துக் கொள்ளப்படக்கூடிய ஒரு உணவு பொருள் தான் பால். காலை தேநீர், காபி என தொடங்கி, மதிய உணவிற்கு தயிர் சாதம், இனிப்பிற்கு பால்கோவா…
View More அட..! இப்படி ஒரு தினமா? உணவாகவும் மருந்தாகவும் இருக்கக்கூடிய ஊட்டச்சத்து பானம் ஆச்சே!பால் விலை ஒரு லிட்டருக்கு ரூ.3 உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக விலைவாசி உச்சத்திற்கு சென்றிருக்கும் நிலையில் பால் விலை தற்போது திடீரென லிட்டருக்கு ரூபாய் மூன்று உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார்…
View More பால் விலை ஒரு லிட்டருக்கு ரூ.3 உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!ஒரு லிட்டர் பால் ரூ.72ஆக உயர்வு.. தமிழக மக்கள் அதிர்ச்சி!
பொதுமக்களின் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றான பால் விலை அவ்வப்போது உயர்ந்து கொண்டே வரும் நிலையில் தற்போது தனியார் பால் விலை ஒரு லிட்டர் 72 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி தமிழக மக்களுக்கு…
View More ஒரு லிட்டர் பால் ரூ.72ஆக உயர்வு.. தமிழக மக்கள் அதிர்ச்சி!