அதிமுகவில் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கௌதமி நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க-வில் நிர்வாகியாக இருந்த நடிகை கௌதமி…
View More அதிமுக-வின் கொபசெ ஆன பிரபல 90s நடிகை..பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்புஅதிமுக
வெளிநாட்டில் கே.ஆர்.விஜயாவை நெகிழ வைத்த எம்.ஜி.ஆர் ரசிகர்.. கடல் தாண்டி மக்கள் மனதில் நின்ற பொன்மனச் செம்மல்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மக்களின் மனதில் எப்படி நீங்கா இடம்பிடித்தார் என்பதற்கு பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அப்படி ஓர் சம்பவம் தான் இது. நடிகை கே.ஆர். விஜயா அப்போது உச்சத்தில் இருந்த நேரம்.…
View More வெளிநாட்டில் கே.ஆர்.விஜயாவை நெகிழ வைத்த எம்.ஜி.ஆர் ரசிகர்.. கடல் தாண்டி மக்கள் மனதில் நின்ற பொன்மனச் செம்மல்ஒரு போதும் ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது.. இபிஎஸ் அதிரடி..
கோவை : அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்-ஐ சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது என பொதுச்செயலளார் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக பல வகையில் சிதறியது. சசிகலா அணி,…
View More ஒரு போதும் ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது.. இபிஎஸ் அதிரடி..சட்டமன்றத்தில் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள்.. கடும் அமளியால் சபாநாயகர் வெளியேற்ற உத்தரவு
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவம் இன்று அவை தொடங்கியதும் காரசார விவாதமாக மாறியது. சட்டமன்றத்தில் எதிர்கட்சியான அதிமுக மற்றும் பாஜக, பாமக…
View More சட்டமன்றத்தில் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள்.. கடும் அமளியால் சபாநாயகர் வெளியேற்ற உத்தரவுசும்மா விடமாட்டேன் என மிரட்டிய திரிஷா!.. திடீரென அந்தர் பல்டி அடித்த அதிமுக மாஜி எம்எல்ஏ!
கூவத்தூர் ரெஸாட்டில் அதிமுகவினர் தங்கி இருந்தபோது குடியும் கும்மாளமுமாக இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், பல நடிகைகளை நடிகர் கருணாஸ் அழைத்து வந்ததாகவும் நடிகை திரிஷா தான் வேண்டும் என சிலர் அடம் பிடிக்க அவருக்கு…
View More சும்மா விடமாட்டேன் என மிரட்டிய திரிஷா!.. திடீரென அந்தர் பல்டி அடித்த அதிமுக மாஜி எம்எல்ஏ!இணைந்தது டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அணிகள்: கூட்டாக செய்தியாளர் சந்திப்பு..!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுக நான்கு பிரிவாக பிரிந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி தினகரன் அணி இரண்டும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கட்டிக் காத்த…
View More இணைந்தது டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அணிகள்: கூட்டாக செய்தியாளர் சந்திப்பு..!கைவிட்ட கூட்டணி கட்சிகள்.. ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு!
ஈரோடு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக இரண்டு பிரிவாக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவின் இரண்டு பிரிவுகளையும் ஒன்றிணைத்து ஒரே அதிமுக வேட்பாளராக போட்டியிட…
View More கைவிட்ட கூட்டணி கட்சிகள்.. ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு!அண்ணாமலை கைக்கு வந்த ஈரோடு கிழக்கு பந்து.. அதிமுக தலைவர்கள் சந்திப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த இடைத்தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். திமுக கூட்டணியை பொறுத்தவரை…
View More அண்ணாமலை கைக்கு வந்த ஈரோடு கிழக்கு பந்து.. அதிமுக தலைவர்கள் சந்திப்பு!ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக எடுத்த அதிரடி முடிவும், பாஜக கொடுக்கும் பதிலடியும்!
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த சில நாட்களுக்கு முன்னால் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நிலையில் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. திரிஉரா, நாகலாந்து மற்றும் மேகாலயா…
View More ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக எடுத்த அதிரடி முடிவும், பாஜக கொடுக்கும் பதிலடியும்!#BREAKING அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்… சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்!
கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுகவின்…
View More #BREAKING அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்… சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்!#BREAKING இடைக்கால பொதுச்செயலாளரானார் ஈபிஎஸ்; தொண்டர்கள் உற்சாகம்!
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. செயற்குழுவில் 16…
View More #BREAKING இடைக்கால பொதுச்செயலாளரானார் ஈபிஎஸ்; தொண்டர்கள் உற்சாகம்!