ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள் 2023!

கணித பஞ்சாங்கத்தின்படி வருகின்ற அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி ராகு பகவானும் கேது பகவானும் தங்களின் பெயர்ச்சியினைத் துவக்கவுள்ளனர்.

இந்த ராகு- கேது பெயர்ச்சியானது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி துவங்கி 2025 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி வரையிலான ஒன்றரை ஆண்டுகாலம் நீடிக்கும்.

நவகிரகங்களில் ராகு – கேது என்ற இந்த இரண்டு சர்ப்ப கிரகங்களும் முன்னோக்கி பயணம் செய்யாமல் பின்னோக்கியே தன்னுடைய பயணத்தினைச் செய்யும் என்பது நாம் அறிந்ததே.

ராகு- கேது பெயர்ச்சி காலத்தில் ராகு- கேது கிரகங்களின் இட அமைவு குறித்துப் பார்க்கலாம் வாங்க..

ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராகு- கேது கிரகங்களின் பெயர்ச்சியால் அக்டோபர் 30 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு துவங்கி மே மாதம் 29 ஆம் தேதி 2025 வரையிலான காலகட்டத்தில் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் ராகு- கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

ரிஷபம் ராகு- கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

மிதுனம் ராகு- கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

கடகம் ராகு- கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

சிம்மம் ராகு- கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

கன்னி ராகு- கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

துலாம் ராகு- கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

விருச்சிகம் ராகு- கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

தனுசு ராகு- கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

மகரம் ராகு- கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

கும்பம் ராகு- கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

மீனம் ராகு- கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews