யாராக இருந்தாலும் மிகக் குறுகிய காலத்தில் நமக்கு கிடைக்கும் அனுபவத்தை கொண்டு நிறைய பணம் சம்பாதித்து வாழ்க்கையில் பெரிய இடத்தை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். இதற்காக நாம் பல…
View More தங்க நகையை பொது இடத்தில் வைத்து விட்டு அரைமணி நேரம் காத்திருந்த பெண்.. அடுத்து நடந்த அற்புதம்.. வீடியோCategory: உலகம்
தமிழ்நாட்டில் உருவான சிக்கன் 65 இன்று உலக பேமஸ்… என்ன காரணம் தெரியுமா…?
உலகத்தில் பலதரப்பட்ட உணவுகள் கிடைக்கிறது. அதை நாம் எங்கிருந்தாலும் அதை சாப்பிட முடியும். அதேபோல உலகத்தில் என்னதான் விதவிதமான உணவுகள் இருந்தாலும் அனைத்து உலக மக்களும் பொதுவாக ஒரு சில உணவுகளை விரும்பி உண்ணுவர்.…
View More தமிழ்நாட்டில் உருவான சிக்கன் 65 இன்று உலக பேமஸ்… என்ன காரணம் தெரியுமா…?நம்மை சொல்லி தந்தது மனிதத்தை.. 22 வினாடிகளில் கண்கலங்க வைத்த சிறுவனின் செயல்.. உலகையே கலக்கும் வீடியோ..
உலகின் பல இடங்களில் வானிலை எப்போதும் மாறும் என்பதே கணிக்க முடியாதது. அதிலும் மலையை ஒட்டி அல்லது ஆறு, நதிகளை ஒட்டி வசித்து வருபவர்கள் மழை காலத்தில் எப்போதும் அச்சத்திற்கு நடுவே தான் வாழ்ந்து…
View More நம்மை சொல்லி தந்தது மனிதத்தை.. 22 வினாடிகளில் கண்கலங்க வைத்த சிறுவனின் செயல்.. உலகையே கலக்கும் வீடியோ..102 வயதில் நிறைவேறிய கனவு.. உலகையே வியந்து பார்க்க வைத்த மூதாட்டியின் சாதனை..
இந்த உலகில் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் நிச்சயம் நிறைய ஆசைகள் இருக்கும். பலரும் அதனை தங்களது வாழ்நாளுக்குள் நிச்சயம் நிறைவேற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக நடை போட்டு அதில் வெற்றியும் அடைவார்கள்.…
View More 102 வயதில் நிறைவேறிய கனவு.. உலகையே வியந்து பார்க்க வைத்த மூதாட்டியின் சாதனை..கலங்கரை விளக்கத்தில் கிடைத்த 132 வருட பாட்டில்.. அதற்குள் இருந்த கடிதத்தால் தெரிய வந்த வரலாற்று மர்மம்..
இன்று நாம் நிகழ் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் பற்றியும் நாம் நிச்சயம் நிறைய விஷயங்களை நினைவு வைத்திருப்போம். அதே நேரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு…
View More கலங்கரை விளக்கத்தில் கிடைத்த 132 வருட பாட்டில்.. அதற்குள் இருந்த கடிதத்தால் தெரிய வந்த வரலாற்று மர்மம்..இவரு தான் என்னோட ரியல் அப்பாவா.. 40 வயதில் பெண்ணுக்கு தெரிய வந்த ரகசியம்.. 3 வருஷ பழக்கமாச்சே..
நமது குடும்பத்தில் கூட அண்ணன் – தம்பி, அண்ணன் – தங்கை என இருக்கும் போது அவர்களுக்கு இடையே சண்டை வரும் பட்சத்தில் உன்னை குப்பைத் தொட்டியில் இருந்து தான் எடுத்து வந்தார்கள் என்றும்…
View More இவரு தான் என்னோட ரியல் அப்பாவா.. 40 வயதில் பெண்ணுக்கு தெரிய வந்த ரகசியம்.. 3 வருஷ பழக்கமாச்சே..துபாயில் விற்பனை செய்யப்படும் தங்கத்தால் ஆன உணவுகள்… விலையை கேட்டாலே தலை சுற்றுதே!
அதே காலகட்டத்தில் பல்வேறு உணவு வகைகள் கிடைக்கிறது. உலகில் இருக்கும் பல தரப்பட்ட உணவுகளை நம்மால் ருசிக்க முடியும். அதேபோல விலைவாசி உயர்வு அதிகரித்து இருக்கிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கட்டுப்படாமல் போய்க்கொண்டிருக்கிறது.…
View More துபாயில் விற்பனை செய்யப்படும் தங்கத்தால் ஆன உணவுகள்… விலையை கேட்டாலே தலை சுற்றுதே!யாருடா இந்தப் பையன்..? J பேபி பட பாணியில் விநோத பழக்கத்தால் தவிக்கும் நபர்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொழுதுபோக்கு இருக்கும். விளையாடுவது, படிப்பது, பைக் ரைடிங் செல்வது, வரைவது, பாடல்கள் கேட்பது, அபூர்வ பொருட்களைச் சேகரிப்பது என ஓய்வு நேரங்களில் பயனுள்ளதாக தங்களது பழக்கங்களை மாற்றுகின்றனர். சில நேரம்…
View More யாருடா இந்தப் பையன்..? J பேபி பட பாணியில் விநோத பழக்கத்தால் தவிக்கும் நபர்களைகட்டிய குரங்கு திருவிழா.. அறுசுவை விருந்தில் உண்டு மகிழ்ந்த குரங்குகள்..
இந்த உலகமே வினோதமானது தான். உலகின் ஏதாவது ஒரு மூலையில் தினசரி ஏதாவது ஒரு விசித்திர சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது. அந்தவகையில் தாய்லாந்து நாட்டில் குரங்குகளுக்கு விநோத திருவிழா நடந்திருக்கிறது. கேட்கவே…
View More களைகட்டிய குரங்கு திருவிழா.. அறுசுவை விருந்தில் உண்டு மகிழ்ந்த குரங்குகள்..மொரட்டு பாட்டியா இருப்பாங்க போல.. ஒருமணி நேரத்தில் 1575 Push-ups எடுத்து சாதனை
சாதிப்பதற்கு வயது என்றுமே தடையில்லை என்பதை பல சாதனைகள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. 90 வயதில் மாராத்தான் ஓடி வென்றவரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். 3 வயதிலேயே சாதித்த குழந்தைகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு ஒரு 59…
View More மொரட்டு பாட்டியா இருப்பாங்க போல.. ஒருமணி நேரத்தில் 1575 Push-ups எடுத்து சாதனைதினமும் ஸ்வீட் சாப்பிட்டும்.. 15 மாசத்துல 11 கிலோ குறைஞ்ச பெண்.. சீக்ரெட் தெரிஞ்சு மிரண்டு போன நெட்டிசன்கள்..
இன்று உலக அளவில் மக்கள் அனைவரும் தங்கள் வேலைகளில் மிக அதிகமாக ஈடுபட்டு வருவதால் தங்கள் உடல் நலத்தையும், மனநலத்தையும் பார்த்துக் கொள்வதற்கான நேரம் அவர்களுக்கு அமைவதே கிடையாது. வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகத்திற்கு…
View More தினமும் ஸ்வீட் சாப்பிட்டும்.. 15 மாசத்துல 11 கிலோ குறைஞ்ச பெண்.. சீக்ரெட் தெரிஞ்சு மிரண்டு போன நெட்டிசன்கள்..டீ குடிக்கவே EMI வாங்கணும் போல.. ஒரு லட்ச ரூபாய்க்கு டீயா.. அப்படி அதுல என்ன தான் ஸ்பெஷல்..
இந்தியாவை நாம் எடுத்துக் கொண்டால் இங்கே தண்ணீர் குடிப்பதற்கு நிகராக டீயை காலை முதல் இரவு வரைக்கும் பலமுறை குடிக்கும் ஆட்கள் ஏராளமாக உள்ளனர். காலையில் எழுந்து கடன்கள் அனைத்தையும் முடித்துவிட்டு அந்த டீயை…
View More டீ குடிக்கவே EMI வாங்கணும் போல.. ஒரு லட்ச ரூபாய்க்கு டீயா.. அப்படி அதுல என்ன தான் ஸ்பெஷல்..