உலகத்திலேயே அதிகமா கடன் வாங்கிய நாடுகள் அமெரிக்கா, சீனா, ஜப்பான்.. அந்த மூன்று நாட்கள் தான் இன்று வல்லரசு நாடுகள்.. எனவே கடன் வாங்குறது தப்பு இல்லை.. வாங்குன கடனை வளர்ச்சிக்கு பயன்படுத்தனும்.. பாக்கெட்டுல போட கூடாது.. மக்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கு பயன்படுத்தனும்.. நம்ம வாயில போடக்கூடாது…ஜூன் 20, 2026, 17:18
துணிகளை வாஷிங் செய்யும் வாஷிங் மெஷின் கேள்விப்பட்டிருக்கிறோம்.. மனிதனை வாஷிங் செய்யும் வாஷிங் மெஷின் கேள்விப்பட்டதுண்டா? அறிமுகம் செய்தது ஜப்பான் நிறுவனம்.. இந்த மெஷினில் படுத்து 15 நிமிடங்கள் கண்ணை மூடினால் போதும்.. அதுவே குளிக்க வைத்து சுத்தப்படுத்திவிடும்.. விலை எத்தனை கோடி தெரியுமா? ஆற்றில் சிகைக்காய் போட்டு குளிக்கும் நம்மூருக்கு இது செட் ஆகுமா?டிசம்பர் 3, 2025, 07:59
தைவான் அருகே ஊடுருவிய சீனாவின் மர்மமான ட்ரோன்.. உடனடியாக சுதாரித்த ஜப்பான்.. போர் விமானங்கள் அனுப்பியதால் பரபரப்பு.. தைவானை ஆக்கிரமிக்க சீனா திட்டமா? சீனா – ஜப்பான் போர் மூளுமா? டிரம்ப் என்ன செய்ய போகிறார்?நவம்பர் 26, 2025, 13:30
சீனாவின் மிரட்டலை எதிர்கொள்ள புதிய வழியை கண்டுபிடித்த இந்தியா.. ஜப்பானுடன் ஆழமான உறவு.. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு உறுதி..பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனம்.. இனி சீனா, இந்தியாவையோ, ஜப்பானையோ மிரட்டினால் கூட்டாக பதிலடி கொடுக்கும்..நவம்பர் 5, 2025, 21:46
பிரதமர் மோடியின் ஒரே பயணத்தில் கிடைத்த ரூ.5,980,000,000,000 முதலீடு.. இந்தியாவுக்கு வருகிறது ஜப்பானின் தொழில்நுட்பம்.. இந்தியாவின் மக்கள் தொகை + திறமை மற்றும் ஜப்பானின் தொழில்நுட்பம் இணைப்பு.. அமெரிக்காவுக்கு சவால்..!ஆகஸ்ட் 30, 2025, 07:40
கண்ணாடியை திருப்புனா எப்படி சார் ஆட்டோ ஓடும்? வேலைவாய்ப்பின்மையை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை குறைக்கும் அமெரிக்கா.. ஜப்பான் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்கள்.. ஆட்டம் காணும் டாலர்..!ஆகஸ்ட் 25, 2025, 10:53
அடப்பாவிகளா? இப்படியெல்லாம் நடக்குமா? பிறப்புறப்பை பிடித்து இழுப்பார்.. நிர்வாணமாக படமெடுப்பார். டார்கெட் ரீச் செய்யாத ஊழியர்களை கொடுமைப்படுத்திய மேனேஜர்..ஜூலை 4, 2025, 19:20
ஜப்பானையும் ஜெர்மனியையும் முந்துகிறது இந்தியா.. இதையெல்லாம் பாகிஸ்தான் நினைத்து கூட பார்க்க முடியாது..!மே 8, 2025, 20:07
6 மணி நேரத்தில் ஒரு ரயில்வே ஸ்டேஷன்.. இரவு கடைசி ரயில் சென்றதும் ஆரம்பம்.. காலை முதல் ரயில் வருவதற்குள் முடிந்தது..ஏப்ரல் 10, 2025, 22:45
ஜப்பானில் நடக்கும் வினோதம்… விரும்பி ஜெயிலுக்கு செல்லும் மூதாட்டிகள்… என்ன காரணம் தெரியுமா…?பிப்ரவரி 8, 2025, 21:31
ஜப்பானில் உலகின் மிக வயதான பெண் டோமிகோ இடூகா மரணம்..புரேசில் பாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்ஜனவரி 5, 2025, 19:14