பெங்களூர் அணி, 18 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில், அதை சந்தோஷமாக கொண்டாடிய கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபத்துதான் பெரும் சிக்கலாக மாறியுள்ளது. அந்த விபத்தில் 11 பேர்…
View More அன்புள்ள விராத்.. இந்த மக்கள் அன்பு, பாசம் இல்லாதவர்கள்.. 4 வருடத்திற்கு முந்தைய ராகுல் காந்தியின் ட்வீட் இப்போது வைரல்..!Category: விளையாட்டு
விராத் கோலி மீது போலீஸ் புகார். கைது செய்யப்படுகிறாரா? கோபத்தில் ரசிகர்கள்..!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த RCB வெற்றி விழா கொண்டாட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது விராட் கோலி மீது…
View More விராத் கோலி மீது போலீஸ் புகார். கைது செய்யப்படுகிறாரா? கோபத்தில் ரசிகர்கள்..!I am a Hero and I am a Villain. 36 மணி நேரத்திற்குள் கோலியை வெறுத்த ரசிகர்கள்..!
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியினர் கோப்பையை கைப்பற்றியதும், விராட் கோலியை அனைவரும் ஹீரோ போல் தூக்கி வைத்து கொண்டாடினர். ஆனால் அடுத்த நாளே, பெங்களூரின் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த…
View More I am a Hero and I am a Villain. 36 மணி நேரத்திற்குள் கோலியை வெறுத்த ரசிகர்கள்..!ஆர்சிபி அணியில் ஒரு கன்னடர்கள் உண்டா? மீண்டும் பூதாகரமாக கிளம்பும் மொழி பிரச்சனை..!
ஏற்கனவே, “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது,” என்று கமல்ஹாசன் கூறியது, ஒரு பெரிய நெருப்பைப் பற்றவைத்து கொழுந்து விட்டே எரிந்துகொண்டிருக்கும் நிலையில், பாஜக பிரமுகர் ஒருவர் இன்று, RCB தனது வெற்றியை கொண்டாடி…
View More ஆர்சிபி அணியில் ஒரு கன்னடர்கள் உண்டா? மீண்டும் பூதாகரமாக கிளம்பும் மொழி பிரச்சனை..!கோப்பையை வென்றதில் எனக்கும் பெருமை உண்டு.. முன்னாள் ஆர்சிபி உரிமையாளர் விஜய் மல்லையா.!
18 ஆண்டு காலம் கழித்து பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில், முன்னாள் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா, “இந்த கோப்பையை வென்றதில் எனக்கும் பங்கு உண்டு” என்று தனது…
View More கோப்பையை வென்றதில் எனக்கும் பெருமை உண்டு.. முன்னாள் ஆர்சிபி உரிமையாளர் விஜய் மல்லையா.!ஐபிஎல் பைனலுக்கு அனுஷ்கா ஷர்மா அணிந்த ரூ.25,700 ஜீன்ஸ்.. எந்த பிராண்ட் தெரியுமா?
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பெங்களூரு அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பதும், பெங்களூர் அணி மற்றும் விராட் கோலியின் 18 ஆண்டு கால கனவு நேற்று தான் நினைவாகியது என்பதும்…
View More ஐபிஎல் பைனலுக்கு அனுஷ்கா ஷர்மா அணிந்த ரூ.25,700 ஜீன்ஸ்.. எந்த பிராண்ட் தெரியுமா?ஆர்சிபி அணி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்ற ஜெய்ஷா.. மேட்ச் பிக்சிங் முடிந்துவிட்டதா?
இன்று ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஐபிஎல் இறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்பு ஆர்சிபி அணி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு ஜெய் ஷா காரிலிருந்து…
View More ஆர்சிபி அணி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்ற ஜெய்ஷா.. மேட்ச் பிக்சிங் முடிந்துவிட்டதா?RCB கப் வாங்கினால் லீவு விடுங்க சார்.. முதல்வருக்கு கோரிக்கை விடுத்த வெறித்தனமான ரசிகர்..!
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த தீவிரமான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர் ஒருவர், IPL 2025 கோப்பையை RCB வென்றால் ஜூன் 3-ம் தேதியை பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு, முதலமைச்சர் சித்தராமையாவுக்கு…
View More RCB கப் வாங்கினால் லீவு விடுங்க சார்.. முதல்வருக்கு கோரிக்கை விடுத்த வெறித்தனமான ரசிகர்..!கருண் நாயர் 204, சர்ஃப்ரஸ் கான் 92, துருவ் ஜுரல் 94.. இங்கிலாந்தில் பட்டையை கிளப்பும் ஐபிஎல் இந்திய வீரர்கள்..!
ஐபிஎல் மூலம் பிரபலமாகும் வீரர்கள் இந்திய அணியிலும் பட்டையை கிளப்பி வருகின்றனர் என்பதை ஏற்கனவே பலரும் அறிந்ததே. அந்த வகையில், தற்போது இந்திய ஏ அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.…
View More கருண் நாயர் 204, சர்ஃப்ரஸ் கான் 92, துருவ் ஜுரல் 94.. இங்கிலாந்தில் பட்டையை கிளப்பும் ஐபிஎல் இந்திய வீரர்கள்..!பெங்களூரு கோப்பையை வெல்லவில்லை என்றால் எனது கணவரை விவாகரத்து செய்கிறேன்.. இளம்பெண் அதிர்ச்சி அறிவிப்பு..!
நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அசத்தலான வெற்றி பெற்றது என்பதும், பஞ்சாப் கிங்ஸை எட்டு விக்கெட்டுகளால் வீழ்த்தி மிகச்சிறந்த வெற்றியை பதிவு செய்தனர் என்பதும் தெரிந்ததே. ரசிகர்கள்…
View More பெங்களூரு கோப்பையை வெல்லவில்லை என்றால் எனது கணவரை விவாகரத்து செய்கிறேன்.. இளம்பெண் அதிர்ச்சி அறிவிப்பு..!கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே .. விராத் – அனுஷ்கா மாறி மாறி கொடுத்த பிளையிங் கிஸ்..!
நேற்று ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருக்கு நினைவில் நிற்கும் ஒரு இரவு ஆனது, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்த்து அவர்கள் புதிய சாதனையை பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் டாப்-2 நிலையை உறுதி…
View More கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே .. விராத் – அனுஷ்கா மாறி மாறி கொடுத்த பிளையிங் கிஸ்..!என் வீட்டின் கதவை உடைத்து ரூ.25 லட்சம் திருடிவிட்டார்.. சக வீராங்கனை மீது தீப்தி ஷர்மா புகார்.!
இந்தியா ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, யுபி வாரியர்ஸ் அணியினர் அருஷி கோயல் மீது ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, யுபி…
View More என் வீட்டின் கதவை உடைத்து ரூ.25 லட்சம் திருடிவிட்டார்.. சக வீராங்கனை மீது தீப்தி ஷர்மா புகார்.!