தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவருடன் சில அமைச்சர்களும் இலாகா மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்கின்றனர். இந்நிலையில்…
View More இளமை, தலைமை, ஆட்சிப் பெருமை மொத்தத்தில் வல்லமை.. உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்துCategory: செய்திகள்
புதிதாக அறிமுகமாகிறது ஏஐ சியர்ச் எஞ்சின்.. கூகுளுக்கு பாதிப்பா?
நாளுக்கு நாள் ஏஐ தொழில்நுட்பம் மேம்பட்டு வரும் நிலையில், இந்த தொழில்நுட்பம் இல்லாமல் எதிர்காலத்தில் எந்தப் பணியும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இப்போதே மருத்துவத்துறை முதல்…
View More புதிதாக அறிமுகமாகிறது ஏஐ சியர்ச் எஞ்சின்.. கூகுளுக்கு பாதிப்பா?இலவச மருத்துவ பரிசோதனைகள் என்ற விளம்பரத்தை நம்பலாமா? அனுபவஸ்தர்கள் என்ன சொல்கிறார்கள்?
கடந்த சில ஆண்டுகளாக, இணையதளங்கள் மற்றும் ஆன்லைனில் இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும், மருத்துவ பரிசோதனைக்கு எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் விளம்பரங்கள் வருகின்றன. சாதாரணமாக சுகர்…
View More இலவச மருத்துவ பரிசோதனைகள் என்ற விளம்பரத்தை நம்பலாமா? அனுபவஸ்தர்கள் என்ன சொல்கிறார்கள்?’5ஜிக்கு அப்டேட் பண்ணுறோம்’ என போன் அழைப்பு வருகிறதா? கூடவே வருகிறது ஆபத்தும்..!
5ஜி வசதிக்காக அப்டேட் செய்கிறோம்” என்று அழைப்பு வந்தால், அதில் சுதாரிப்பாக இருக்க வேண்டும் என்பதுடன், அந்த அழைப்பில் ஆபத்து உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வளர்ந்து வரும்…
View More ’5ஜிக்கு அப்டேட் பண்ணுறோம்’ என போன் அழைப்பு வருகிறதா? கூடவே வருகிறது ஆபத்தும்..!நாளை தமிழக அமைச்சரவை மாற்றம்.. செந்தில் பாலாஜி முதல் கோ.வி.செழியன் வரை.. என்ன பொறுப்பு?
சென்னை: தமிழ்நாட்டின் துணை முதமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை (ஞாயிறு) பிற்பகல் 3.30 மணிக்கு பொறுப்பேற்கிறார். அவருடன் செந்தில் பாலாஜி, ஆர்.ராஜேந்திரன் , எஸ்.எம்.நாசர் , ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள். செந்தில் பாலாஜி சிறையில்…
View More நாளை தமிழக அமைச்சரவை மாற்றம்.. செந்தில் பாலாஜி முதல் கோ.வி.செழியன் வரை.. என்ன பொறுப்பு?நாளை உதயநிதி துணை முதல்வராகிறார்.. தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் என்பது இப்போது நடக்க போகிறது.. அடுத்து நடக்க போகிறது.. என ஒவ்வொரு நாளும் செய்திகள் கடந்த ஒரு மாதமாக செய்திகள் வெளிவந்த நிலையில், ஒரு வழியாக உறுதியாகி உள்ளது.…
View More நாளை உதயநிதி துணை முதல்வராகிறார்.. தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல்அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க புதிய விதிகள்.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் புதிதாக “தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை விதிகள், 2024” ஐ அறிவித்துள்ளது. இந்த விதிகள் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்கவும, அடுக்குமாடியின்…
View More அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க புதிய விதிகள்.. தமிழக அரசு அறிவிப்புபைக் விலை 5,000 ரூபாய்.. ஆனா கண்டுபிடிச்சு கொடுத்தா 10,000 + தீபாவளிக்கு புதுத் துணி.. வைரலாகும் மதுரை போஸ்டர்
மதுரையில் தனது பைக் காணமால் போனது குறித்து கண்டுபிடித்துத் தருமாறு ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக நமக்கு மிகவும் பிடித்த அல்லது யாராவது பரிசளித்த பொருட்கள் உடைந்து போனாலோ…
View More பைக் விலை 5,000 ரூபாய்.. ஆனா கண்டுபிடிச்சு கொடுத்தா 10,000 + தீபாவளிக்கு புதுத் துணி.. வைரலாகும் மதுரை போஸ்டர்150 வருடங்களாக இயங்கி வந்த டிராம் சர்வீஸ் நிறுத்தம்.. கொல்கத்தா மக்கள் சோகம்..!
கொல்கத்தாவில் 150 வருடங்களாக இயங்கி வந்த டிராம் சர்வீஸ் நிறுத்தப்படுவதாக மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொல்கத்தாவின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் டிராம் சர்வீஸ் கடந்த 1873…
View More 150 வருடங்களாக இயங்கி வந்த டிராம் சர்வீஸ் நிறுத்தம்.. கொல்கத்தா மக்கள் சோகம்..!4 நாள் மெடிக்கல் லீவு கொடுக்க மறுத்த மேனேஜர்.. பரிதாபமாக பலியான பெண் ஊழியர்..!
உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற வேண்டும் என்றும் அதற்காக நான்கு நாட்கள் மெடிக்கல் லீவ் வேண்டும் என்று பெண் ஊழியர் ஒருவர் கேட்டபோது அதற்கு மேனேஜர் மறுத்ததாகவும் இதனை அடுத்து தகுந்த…
View More 4 நாள் மெடிக்கல் லீவு கொடுக்க மறுத்த மேனேஜர்.. பரிதாபமாக பலியான பெண் ஊழியர்..!மாதம் 15 ரூபாய் தான் வாடகை.. கரண்ட் பில் ரூ.4.. இந்தியாவின் எந்த நகரத்தில் தெரியுமா?
சென்னை உள்பட பல நகரங்களில் வாடகை என்பது ஒரு மிகப்பெரிய தொகையாக இருக்கும் நிலையில் மெடிக்கல் காலேஜ் மாணவர் ஒருவர் மாத வாடகை வெறும் 15 ரூபாய் என்றும் ஒவ்வொரு மாதமும் மின்சார கட்டணம்…
View More மாதம் 15 ரூபாய் தான் வாடகை.. கரண்ட் பில் ரூ.4.. இந்தியாவின் எந்த நகரத்தில் தெரியுமா?9-ம் வகுப்பு மாணவன் வங்கிக் கணக்கிற்கு திடீரென வந்த 2.50 லட்சம் பணம்.. மாணவன் செஞ்ச தரமான காரியம்
சேலம் : டிஜிட்டல் இந்தியா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அரசின் அனைத்து சேவைகளும் கிட்டத்தட்ட இண்டர்நெட் மயமாகி விட்டது. குக்கிராமங்களில் கூட UPI மூலம் வியாபாரம் நடைபெறுகிறது. மேலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் காரணமாக ரூபாய் நோட்டுக்களின்…
View More 9-ம் வகுப்பு மாணவன் வங்கிக் கணக்கிற்கு திடீரென வந்த 2.50 லட்சம் பணம்.. மாணவன் செஞ்ச தரமான காரியம்