விஜய்யை நம்பி இருக்கும் 140 வருட காங்கிரஸ்.. விஜய்யை பார்த்து பயப்படும் 75 வருட திமுக.. விஜய் கூட்டணிக்கு வருவாரா என இப்போதும் காத்திருக்கும் அதிமுக.. விஜய்யால் நம்ம ஓட்டு காலியாகிவிடுமா என்று பயப்படும் லெட்டர் பேடு கட்சிகள்.. 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய்யை பார்த்து ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள் அலறுதுன்னா, அவருடைய பவர் என்னன்னு பார்த்துக்கோங்க..பிப்ரவரி 17, 2026, 07:54
காங்கிரசும் வேண்டாம்.. ராமதாஸ் பாமக, தேமுதிக, ஓபிஎஸ், தேமுதிகவும் வேண்டாம்.. தனித்தே போட்டியிடுவோம்.. மக்கள் நம்மை நம்பி வாய்ப்பு கொடுத்தால் நாட்டை திருத்துவோம்.. இல்லையேல் மீண்டும் சினிமா.. தீர்க்கமான முடிவில் இருக்கும் விஜய்?பிப்ரவரி 16, 2026, 13:11
40%ஐ தாண்டிவிட்டார் விஜய்.. டெல்லி – மும்பை நிறுவனங்கள் இணைந்து எடுத்த கருத்துக்கணிப்பு.. 120 முதல் 150 தொகுதிகள் உறுதி.. யாரை கேட்டாலும் விசிலுக்கு என் ஓட்டு என்கிறார்கள்.. கருத்துக்கணிப்பு எடுப்பவர்களுக்கே ஆச்சரியம்.. தமிழக அரசியலில் இதுவொரு சாதாரண புரட்சி கிடையாது.. எம்ஜிஆர் கூட ஒரு கட்சியில் இருந்து பிரிந்து வந்து தான் ஆட்சி அமைத்தார்.. முதல்முறையாக அரசியலுக்கே சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி ஆரம்பித்து 2 வருடங்களில் ஆட்சியை பிடிக்கிறார்..பிப்ரவரி 16, 2026, 10:53
கூட்டணி இல்லாமலேயே 30% ஓட்டு தவெகவுக்கு இருக்கிறதா? இன்னும் கொஞ்சம் தீவிர பிரச்சாரம் செய்தா 35%ஆக மாற வாய்ப்பு.. ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தால் தான் விஜய்க்கு மைனஸ்.. விஜய்யை ஒரு நிஜமான மாற்றாக மக்கள் பார்க்கின்றனர்.. காங்கிரஸ், தேமுதிக, பாமக, ஓபிஎஸ், சசிகலாவுடன் கூட்டணி வைத்தால், மாற்று என்ற பிம்பம் மாயமாகிவிடும்.. அதனால் தான் ஆரம்பத்தில் இருந்தே கூட்டணி கதவை அடைத்துவிட்டார் விஜய்.. ஆனால் ஆட்சியில் பங்கு என்ற அறிவிப்பு எதிரணிகளை குழப்புவதற்கே.. விஜய்யின் மாஸ்டர் பிளான் இதுதான்..!பிப்ரவரி 16, 2026, 07:22
விஜய்யை காட்டி தான் எல்லா கட்சியும் அரசியல் செய்யுது.. அதிக சீட், ஆட்சியில் பங்கு கொடு, இல்லையேல் விஜய் கூட்டணிக்கு போயிருவேன்.. காங்கிரஸ் மிரட்டுது, விசிக மிரட்டுது, மதிமுக மிரட்டுது.. விஜய் கூட போவாங்களோ இல்லையோ, விஜய்யை காட்டி பயமுறுத்துகின்றன.. திமுகவும் விஜய் கூட போயிருவாங்களோன்னு பயப்படுது.. 2026 தேர்தலில் வெற்றியோ தோல்வியோ, விஜய் தான் ஆட்டநாயகன்..!பிப்ரவரி 16, 2026, 07:07
ஈஷா மஹாசிவராத்திரி: பாரத பண்பாட்டின் மறுமலர்ச்சி, சர்வதேச ஆன்மீக கொண்டாட்டம்! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்!!பிப்ரவரி 16, 2026, 01:47
திமுக இறங்கி வர்ற மாதிரி தெரியல.. காங்கிரசும் விட்டு கொடுக்குற மாதிரி தெரியல.. இப்படியே போனா கூட்டணி தொடர்ந்தாலும் தோல்வி உறுதி.. 118 தொகுதிகளில் திமுக ஜெயிக்கவில்லை என்றால் கூட்டணி ஆட்சி அமைப்பதை தவிர ஸ்டாலினுக்கு வேறு வழியில்லை.. 2006 போல் காங்கிரஸ் ஏமாற மாட்டார்கள்.. மொத்தத்தில் கூட்டணி ஆட்சி இருக்குதா? இல்லையாங்கிறது 118ல் ஜெயிக்குமா? ஜெயிக்கலையாங்கிறதுல தான் இருக்குது..!பிப்ரவரி 15, 2026, 18:27
1000 ரூபாய் உரிமைத்தொகை வாங்கும் மகளிர்களுக்கு மட்டும் தான் கோடையா? மற்ற மகளிர்கள் ஊட்டி, கொடைக்கானலில் இருக்கிறார்களா? அவர்களுக்கு எல்லாம் கோடைக்கால சிறப்பு தொகை கிடையாதா? அட்லீஸ்ட் அந்த 2000 ரூபாயை எல்லா மகளிருக்கும் கொடுத்திருக்கலாமே.. புலம்பும் பொதுமக்கள்.. ஒருவேளை இனிமேல் கொடுப்பார்களோ?பிப்ரவரி 15, 2026, 13:47
சென்னை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு 70 கோடி ரூபாய் ஓய்வூதியம் கொடுக்க பணமில்லை.. மகளிர் உரிமை தொகை 7000 கோடி ரூபாய் கொடுக்க மட்டும் எப்படி பணம் வந்தது.. இலவசங்கள் என்பது மக்களின் வரிப்பணத்தை சூறையாடி, அதை மக்களுக்கே ஒரு பகுதியாக திருப்பித் தந்து ஏமாற்றும் செயல்.. பத்திரிகையாளர் மணி ஆவேசம்..!பிப்ரவரி 15, 2026, 09:19
இனிமேலும் திமுகவும் காங்கிரசும் ஒரே கூட்டணியில் இருந்தால் ஒருவரை ஒருவர் காலை வாரிவிடும் நிகழ்வு தான் நடக்கும்.. கூட்டணி வைத்தாலும் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்க தான் திமுக வேலை செய்யும்.. அதிக சீட்டு வாங்கிட்டா மட்டும் போதுமா? ஜெயிக்க வேண்டாமா? 63 சீட் மிரட்டி வாங்கி 5 தானே ஜெயிச்சிங்க.. சரியான முடிவு எடுக்கலைன்னா தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஜீரோ ஆகிடும்..பிப்ரவரி 14, 2026, 15:51