ஆட்சியை பிடிப்பது தான் இலக்கு.. ஆனால் அதுக்காக அதிமுக, பாஜகவுடன் கூட்டு சேர்ந்தால் தான் ஆட்சின்னா, அப்படி ஒரு ஆட்சி எனக்கு தேவையே இல்லை.. மாற்றம்ன்னு சொல்லி வந்தவங்க எல்லாரும் மக்களை ஏமாத்திட்டாங்க, நானும் அப்படி செஞ்சா, எதிர்காலத்துல மக்கள் யாரையும் நம்ப மாட்டாங்க.. என்னால தனித்து நின்னே ஜெயிக்க முடியும்.. குறைந்தபட்சம் ஒரு திராவிட கட்சியை பின்னுக்கு தள்ள முடியும்.. நான் மக்கள நம்புறேன், மக்களும் என்னை நம்புவாங்க.. Confidenceஆ இருங்க.. நல்லதே நடக்கும்.. நிர்வாகிகளுக்கு தைரியம் கொடுத்த விஜய்?மார்ச் 16, 2026, 07:57
எங்களால் இங்க இருந்துகிட்டே வாஷிங்டனையும் தாக்க முடியும்.. முதல்முறையாக ஈரான் பயன்படுத்திய ‘செஜ்ஜில்’ ஏவுகணை.. 2000 கிமீ தூரம் வரை டான்ஸ் ஆடிக்கொண்டே போய் துல்லியமாக தாக்கும்.. எங்க அணுசக்தி நிலையத்துல நீங்க கை வச்சா… உங்க அதிகார மையத்துல நாங்க வெடி வைப்போம்! மூணு வாரமா பொறுமையா இருந்தது பயத்துல இல்ல… சரியான நேரத்துல ‘செஜ்ஜிலை’ இறக்கி சரித்திரம் படைக்கத்தான்! ஸ்கெட்ச் போட்டு அடிக்கிறது அமெரிக்கா ஸ்டைல்னா… போட்ட ஸ்கெட்ச்சையே கிழிச்சுட்டு வர்றது ஈரான் ஸ்டைல்!மார்ச் 16, 2026, 07:40
’ஈரான் ராணுவம் செத்துவிட்டது’ என்று டிரம்ப் சொன்ன அடுத்த நாளே அமெரிக்காவின் 4 ராணுவ தளங்கள் காலி.. ஸ்கெட்ச் போட்டு அடிக்கிறது பழைய ஸ்டைல்… சிக்னல் கிடைக்காத அளவுக்கு சிதைச்சு அடிக்கிறதுதான் ஈரானோட லேட்டஸ்ட் ஸ்டைல்! ரேடார்ல புள்ளி வைக்க வந்தவங்க இல்ல நாங்க… மொத்த ரேடாரையே புள்ளியா மாத்தி அழிக்க வந்தவங்க! முதல்ல யார் ஜெயிச்சாங்கிறது பிரச்சனை இல்லை, கடைசியில யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்க்கனும்.. ஈரான் ஆவேசம்..!மார்ச் 16, 2026, 07:29
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவதற்கும், தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கும் நான் எதற்காக உதவ வேண்டும்? மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் ஈபிஎஸ், மக்கள் என்றுமே விரும்பாத ஒரு கட்சின்னா அது பாஜக, இந்த ரெண்டையும் நான் வளர்த்துவிட்டா என்னை மக்கள் என்னன்னு நினைப்பாங்க? இதுக்கா நீ அரசியலுக்கு வந்தேன்னு கேட்க மாட்டாங்களா? காங்கிரசை மட்டும் எதிர்பார்த்தேன், அது நடக்கலை, அதனால தனியா தான் நிற்க போறேன், என் மேல நம்பிக்கை இருந்தா கட்சியில இருங்க, இல்லாட்டி வழியை பாத்துகிட்டு போயிகிட்டே இருக்கலாம்.. தீர்மானமாக சொன்னாரா விஜய்?மார்ச் 15, 2026, 17:59
அமெரிக்காவுக்கு அடைக்கலம் கொடுத்தா… உங்க அஸ்திவாரமே ஆடிப்போகும். அபுதாபி முதல் துபாய் வரை இனி ‘நோ சேஃப்டி’ ஜோன்! எங்க கார்க் தீவை அழிக்கிறதை வேடிக்கை பார்க்குற உனக்கு இனிமேல் பாடம் கற்பிப்போம்.. வளைகுடா நாடுகளின் ஒரு துறைமுகமும் இனி தப்பிக்க முடியாது. நாங்க குறி வைக்கிறது அமெரிக்க தூதரகத்தை மட்டும் இல்ல… அவனுக்கு துணை நிக்கிற உங்க ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் தான்! வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை..!மார்ச் 15, 2026, 16:59
உயிருடன் இருந்தா ஊர் முன்னாடி வா… ஒளிஞ்சு நின்னு பேசுறதுக்கு இது ஒன்றும் கண்ணாமூச்சி ஆட்டம் இல்ல.. வாரிசு அரசியல் போர்ல ஜெயிக்காது… மக்கள் முன்னாடி நிக்கிறவன் தான் உண்மையான தலைவன்! ஈரான் உச்சத்தலைவர் மரணம் என அமெரிக்கா தகவல்.. ஆனால் கண்ணுக்கு தெரிஞ்சாதான் தலைவன்னு நினைக்காதே… கண்ணுக்கே தெரியாம நாட்டை ஆள்றவர்தான் எங்க உச்ச தலைவர்.. சிங்கம் வெளியே வராததுக்கு காரணம் பயம் இல்ல… அது அடுத்த பாய்ச்சலுக்கு போடுற பலமான பிளான்! ஈரான் பதிலடி..!மார்ச் 15, 2026, 16:08
தமிழகத்தில் 1950களில் காங்கிரஸ் தனி ராஜ்ஜியமாக இருந்தது.. 60களில் திமுக வந்தவுடன் காங்கிரஸ் – திமுக என களம் மாறியது.. அதிமுக வந்தவுடன் களம் அதிமுக – திமுக என மாறியது.. இப்போது விஜய் வந்தவுடன் இனிமேல் தவெக – திமுக என களம் மாறும்.. காங்கிரஸ் தேய்ந்து காலியானது போல் அதிமுகவும் காலியாகிவிடும்.. 2026ல் அஸ்திவாரத்தை பலமாக போட்டுவிட்டால், இனிமேல் தமிழக அரசியல் களம் தவெக – திமுக தான்.. விஜய்யின் தொலைநோக்கு திட்டம் இதுதான்..!மார்ச் 15, 2026, 12:30
100 தொகுதிகள், முதல்வர் பதவியெல்லாம் தர முடியாது.. 40 தொகுதிகள் மட்டும் தான்.. துணை முதல்வர் எல்லாம் கிடையாது.. விஜய்க்கு மட்டும் ஏதாவது ஒரு அமைச்சர் பதவி தரலாம்.. இஷ்டம்ன்னா வாங்க, இல்லாட்டி போங்க.. தவெகவை தவிக்க விட்டாரா எடப்பாடி பழனிசாமி? கொடுக்கறதை வாங்கிகிட்டு கூட்டணியில சேர நாங்க என்ன காங்கிரஸா? தவெகடா? தனிச்சு நின்னு அதிமுகவை 3வது இடத்துக்கு தள்ளி காட்டுறோம்.. தவெகவினர் ஆவேசம்.. மொத்தத்தில் திமுக குஷி.. மீண்டும் நம்ம ஆட்சி தான்.. உடன்பிறப்புகள் மகிழ்ச்சி..!மார்ச் 15, 2026, 11:20
சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் எல்லாரும் என் கூட வாங்க.. மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க போர்க்கப்பலை அனுப்புங்க.. நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த டிரம்ப்.. ஆனால் ஒருத்தரும் கண்டுக்கவே இல்லை.. யாரை வேனும்னாலும் துணைக்கு கூப்பிடு.. ஹார்முஸ் ஜலசந்தி பக்கம் எவனாவது வந்தீங்க சாம்பல் கூட கிடைக்காது.. ஹார்முஸ் ஜலசந்தியில ஈரானோட அனுமதி இல்லாம ஒரு அணு கூட அசையாது, அமெரிக்காவை நம்பி எவனாவது வந்தா கதம் கதம் தான்..! ஈரான் எச்சரிக்கைமார்ச் 15, 2026, 08:17
விஜய் சொன்ன மாதிரி தவெகவுக்கு 100 சீட் கொடுத்துருங்க.. பாஜகவை மட்டும் நம்பி தேர்தலை சந்தித்தால் 3வது இடம் தான் கிடைக்கும்.. முதல்வர் பதவி இல்லைன்னாலும் திமுகவை தோற்கடிச்ச திருப்தியும், ஆளுங்கட்சி கூட்டணி என்ற பெயருமாவது இருக்கும்.. எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள்? முதல்வர் பதவியை விட்டு கொடுங்க, வேற வழியில்லை.. டெல்லி மேலிடமும் அழுத்தம்? என்ன செய்ய போகிறார் ஈபிஎஸ்?மார்ச் 15, 2026, 08:06