Tag: ptr palanivel

ptr

திமுகவின் எதிர்காலம் பூஜ்ஜியம்ன்னு பிடிஆர் புரிஞ்சிகிட்டார்.. அதனால தான் அவர் அரசியலை விட்டே விலகிட்டார்.. நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜிங்கிற மாதிரி பிடிஆர் மீண்டும் அமெரிக்கா சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. அவருடைய 30000 கோடி ஆடியோ தான் திமுகவின் சரிவுக்கு முதல் புள்ளி.. அப்போதே சுதாரித்து திமுக தனது தவறை உணர்ந்திருந்தால் இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது…

மே 21, 2026, 18:30