Category: செய்திகள்

edappadi

விஜய் சொன்ன மாதிரி தவெகவுக்கு 100 சீட் கொடுத்துருங்க.. பாஜகவை மட்டும் நம்பி தேர்தலை சந்தித்தால் 3வது இடம் தான் கிடைக்கும்.. முதல்வர் பதவி இல்லைன்னாலும் திமுகவை தோற்கடிச்ச திருப்தியும், ஆளுங்கட்சி கூட்டணி என்ற பெயருமாவது இருக்கும்.. எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள்? முதல்வர் பதவியை விட்டு கொடுங்க, வேற வழியில்லை.. டெல்லி மேலிடமும் அழுத்தம்? என்ன செய்ய போகிறார் ஈபிஎஸ்?

மார்ச் 15, 2026, 08:06
usa banks

இனிமேல் எங்கள் இலக்கு ராணுவ தளங்கள் அல்ல.. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தான்.. மத்திய கிழக்கில் இனி ஒரு அமெரிக்கா வங்கி கூட இருக்காது.. எல்லாத்தையும் குண்டு போட்டு அழிச்சிடுவோம்.. ராணுவ நிலைகளை அடிக்கிறது பழைய ஸ்டைல்… இப்போ உங்க பேங்க் ‘சர்வர்’களைத் தூக்குறது தான் எங்களோட புது ஸ்டைல்! அமெரிக்க வங்கிகள் காலியானால், அமெரிக்க பொருளாதாரமே குளோஸ்.. இப்போ விடுத்திருக்கிறது எச்சரிக்கை மட்டும் இல்ல… வெளியேறுறதுக்கான கடைசி வாய்ப்பு! ஈரான் ஆவேசம்..!

மார்ச் 15, 2026, 07:54
modi putin trump

நேத்து வரைக்கும் ரஷ்யா எண்ணெயை வாங்காதேன்னு மிரட்டின… இப்ப மட்டும் அதே ரஷ்யா எண்ணெயை வாங்குன்னு கெஞ்சுற.. நீ வாங்க சொன்ன வாங்குறதுக்கும், நிறுத்த சொன்ன நிறுத்துறதுக்கு நீ வச்ச ஆளா இந்தியா? எங்களுக்கு தேவைன்னா எப்ப வேணும்னாலும் வாங்குவோம், தேவையில்லைன்னா நிறுத்துவோம்.. நீ யாருய்யா எங்களுக்கு கட்டளையிட.. இந்தியா எங்கள் நட்பு நாடு.. இந்தியாவுக்கு செல்லும் கப்பல்களை தாக்க மாட்டோம்.. ஈரான் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இதுதாண்டா மோடியோட பவர்.. அவர் முன்னாடி டிரம்ப் எல்லாம் தூசு.. நெட்டிசன்கள் விளாசல்..!

மார்ச் 14, 2026, 18:30
iraq

அமெரிக்காவோட கோட்டைக்குள்ளேயே ஏவுகணை விழுந்திருக்குன்னா… அது வெறும் புகை இல்ல, அமெரிக்காவோட பகை யாருன்னு புரிய வைக்கிறதுக்கான முயற்சி.. ஈரான் நினைச்சா அமெரிக்காவோட பாதுகாக்கப்பட்ட மண்டலத்தையும் சுடுகாடா மாத்துவோம்’னு கொடுத்த துல்லியமான மெசேஜ்! கார்க் தீவை அழிச்சா ஈரான் அடங்கிடும்னு நினைச்சீங்களா? வளைகுடாவில இனி ஒரு நாட்டிலும் அமெரிக்க தூதரகமே இருக்காது.. அடிச்சு ஓட விடுவோம்.. ஈரான் சவால்..!

மார்ச் 14, 2026, 16:52
china russia

ஈரானும் இஸ்ரேல்லும் போர் செய்யுது.. அமெரிக்கா தன் கைக்காச செலவழிச்சுகிட்டு இருக்குது.. ஆனால் போர் பெயரை சொல்லி ரஷ்யாவும் சீனாவும் கோடிக்கணக்குல சம்பாதிக்குது.. ஈரானும் ஏற்றுமதியை அதிகரிச்சிருக்கு.. இது தெரியாம, ஈரானை அழிச்சிட்டேன்னு வழக்கம்போல டிரம்ப் தம்பட்டம் அடிச்சிகிட்டும் இருக்காரு.. இந்தியாவும் தன் பங்குக்கு சுதாரிச்சுகிட்டு இருக்குது.. எல்லோரும் இதை போருன்னு நினைச்சுகிட்டு இருக்காங்க, ஆனால் உண்மையில் இது பொருளாதார சதுரங்க ஆட்டம்..!

மார்ச் 14, 2026, 14:30
pak afg

தலைநகருக்கே ட்ரோன்ல்ல வந்து தண்ணி காட்டிட்டு போயிருக்கான், அதுகூட தெரியாம தூங்குறீங்களா? இஸ்லாமாத்தில் இஷ்டத்துக்கு விளையாடிய ஆப்கானிஸ்தான் ட்ரோன்கள்.. பல ராணுவ வீரர்கள் காயம்.. உனக்கு சாப்பிடவே சோறு இல்லையே, நீ போய் காபூல் விமான நிலையத்தை தாக்கினா, அவன் சும்மா விடுவானா? இஸ்லாமாபாத்தையே சிதைச்சிட்டு போயிட்டான்.. தீவிரவாதத்தையும் போரையும் விட்டுட்டு புள்ள குட்டிங்களை படிக்க வையுங்கடா.. பாகிஸ்தானுக்கு சர்வதேச அரசியல் விமர்சகர்கள் அறிவுரை..!

மார்ச் 14, 2026, 13:51
vijay eps stalin

திமுகவை வீழ்த்தனும்ன்னா, அதிமுகவோட சேரனும்.. அதிமுகவை வீழ்த்தனும்ன்னா திமுகவோட சேரனும்.. இதுதான் தமிழ்நாட்டோட விதி.. 91ல்ல திமுகவோட சேர்ந்த மூப்பனார் ஜெயலலிதாவை வீழ்த்தினார்.. 96ல்ல அதிமுகவோட சேர்ந்து கருணாநிதியை வீழ்த்தினார்.. 2011ல்ல ஜெயலலிதாவோட சேர்ந்து திமுகவை விஜயகாந்த் வீழ்த்தினார்.. 2016ல்ல கருணாநிதியோட சேர்ந்திருந்தா ஜெயலலிதாவை வீழ்த்தியிருக்கலாம், ஆனால் மக்கள் நல கூட்டணின்னு திசை மாறிட்டார்.. விஜய் நிலையும் அதுதான்.. திமுகவை வீழ்த்தனும்ன்னா, அவருக்கு ஒரே ஆப்ஷன் அதிமுக தான்..!

மார்ச் 14, 2026, 10:49
vijay1

மாற்றம் என்பது ஒரே நாளில் நடந்துவிடாது.. கட்சி ஆரம்பித்த அடுத்த வருடமே ஆட்சியை மக்கள் ஒப்படைக்க மாட்டார்கள்.. ஒரே பாட்டில் சினிமாவில் வேண்டுமானால் ஹீரோவாகிவிடலாம்.. அரசியலில் நிதானம், காத்திருப்பு, பொறுமை ரொம்ப முக்கியம்.. 2026 தேர்தலில் விஜய்க்கு 2வது இடம் கிடைத்தாலே அது மிகப்பெரிய வெற்றி தான்.. அடுத்த தேர்தல் வரை அவர் ஆக்டிவ்வாக இருந்தால் நிச்சயம் ஆட்சியை மக்கள் ஒப்படைப்பார்கள்.. மக்கள் வைக்கும் பரிட்சையில் விஜய் முதலில் பாஸ் ஆக வேண்டும்.. கண்டிப்பாக விஜய்யை மக்கள் கைவிட மாட்டார்கள்..

மார்ச் 14, 2026, 08:15
iran hero

உன்னை மாதிரி எப்ஸ்டீன் தீவுக்கு போய் சின்ன புள்ளைங்களை சீரழிப்பவர்கள் இல்லை எங்கள் தலைவர்கள்.. மக்களோடு மக்களாக இருப்பார்கள்.. எலிகள் போல் சுரங்கத்துக்கு போய் ஒளிஞ்சுகிட்டோம்ன்னு கிண்டலா பண்ற, இனிமேல் வரபோற எப்ஸ்டீன் பைல், உங்க நாட்டோட மானம் காத்துல பறக்கும்.. 5 வயசு, 10 வயசு பொம்பள புள்ளைங்கள சீரழிக்க எங்களுக்கு தெரியாது.. நாங்க பெண்களை மரியாதையா நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை..!

மார்ச் 14, 2026, 07:10
dubai34

லைக் போட்டால் லாக்கப்.. ஷேர் செய்தால் சிறை.. போர் படங்களை பகிர்ந்தால் தொலைஞ்சான்.. சமூக வலைத்தள பயனர்களுக்கு துபாய் எச்சரிக்கை.. அரசை புகழ்ந்து மட்டும் தான் பதிவிட வேண்டும்.. போர் படங்களை பதிவு செய்வது மட்டுமின்றி லைக், ஷேர், கமெண்ட்செய்தால் கூட உள்ளே தள்ளிடுவோம்.. அரசு சொல்ற செய்தியை மட்டும் தான் பார்க்கனும்.. ஐக்கிய அரபு அமீரகத்தின் எச்சரிக்கையால் பரபரப்பு.. இது சர்வாதிகாரி ஆட்சி மாதிரி இருக்கே என பொதுமக்கள் புலம்பல்..!

மார்ச் 14, 2026, 06:55