அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ்.. தனித்தனியாக எடுத்த 4 கருத்துக்கணிப்புகள்.. நாலிலும் விஜய் தான் முந்துகிறாரா? என்ன தான் நடக்குது தமிழ்நாட்டுல.. விஜய் மீது எப்படி இவ்வளவு ஈர்ப்பு வந்தது? விஜயகாந்த், கமல் மாதிரி ஓட்டை பிரிப்பாருன்னு பார்த்தா, ஆட்சியையே புடிச்சிடுவார் போல தெரியுதே.. கலக்கத்தில் திராவிட கட்சிகள்?மார்ச் 29, 2026, 12:33
எக்கேடும் கெட்டு போங்க.. தமிழ்நாடு அரசியலே எனக்கு வேண்டாம்.. தமிழ்நாட்டில் இருந்து யார் வந்தாலும் அப்பாயின்மெண்ட் கிடையாது.. பிரச்சாரத்திற்கும் வரமாட்டேன்.. தமிழக காங்கிரஸை திமுகவின் கிளை கழகம் போல் மாற்றி என்னவோ பண்ணிட்டு போங்க.. வெறுப்ப்பின் உச்சத்தில் இருக்கின்றாரா ராகுல் காந்தி?மார்ச் 29, 2026, 08:46
திருமாவளவனுக்கு திமுக மீது வருத்தமில்லை.. முதல்வர் மீதும் வருத்தமில்லை.. தேமுதிக மீதும் வருத்தமில்லை.. ஆனால் விசிகவில் ஊடுருவிய திமுகவினரால் தான் அச்சம்.. திமுக சொன்னபடி கேட்க வேண்டும், இல்லையேல் கட்சியை உடைப்பேன் என திருமாவை பயமுறுத்தினார்களா? பானை சின்னத்தை முடக்குவோம் என மிரட்டினார்களா? திமுகவின் கிளை கழகம் போல் மாறிவிட்டதை லேட்டாக தான் திருமா புரிந்து கொண்டாரோ? கட்சியே அவரது கட்டுப்பாட்டில் இல்லையோ?மார்ச் 29, 2026, 08:29
நம்மலாள முடியாததை விஜய் சாதிச்சிடுவாரோ? எப்படியாவது தடுத்தே ஆகனும்.. இல்லைன்னா 50 வருஷமா சூப்பர் ஸ்டாரா இருந்தவரு பயந்து ஓடிட்டாரு.. உலக நாயகனா இருந்தவரு மண்ணை கவ்விட்டாரு, ஆனால் எங்க தளபதி சாதிச்சிட்டாருன்னு நம்மள கேவலப்படுத்திடுவாங்க.. விஜய்யை தோற்கடிக்க களமிறங்குகிறார்களா ரஜினி, கமல்? கமலையும் ரஜினியையும் முன்னாடி நிறுத்தி, பின்னாடி திமுக கேம் ஆடுதா?மார்ச் 29, 2026, 08:16
விஜய் தனிப்பட்ட முறையில் எடுத்த ரகசிய கருத்துக்கணிப்பு.. எதிர்க்கட்சி நிச்சயம்.. 25 நாளில் பம்பரமா சுழன்று பிரச்சாரம் செய்தா ஆட்சிக்கு அருகில் வரலாம் என ரிப்போர்ட்.. இனிவரும் நாட்களில் வேற லெவலில் பிரச்சாரம்.. பிரச்சாரத்திற்கு தடை வந்தால் நீதிமன்றம் அல்லது ஆன்லைன் பிரச்சாரம்.. ரிப்போர்ட்டை பார்த்து செலவுக்கு குவியும் பணம்.. மாற்றம் நடக்குமா?மார்ச் 28, 2026, 20:22
எதுக்கு விஜய் பிரச்சாரத்திற்கு போறீங்க.. தலைமை செயலகம் போய் தலைமை தேர்தல் ஆணையரை பார்த்தாலும் வேலைக்கு ஆகாது.. டெய்லி 10 வீடியோ போடுங்க.. ஒவ்வொரு வீடியோவிலும் ஒரு தொகுதி என ஒதுக்குங்க.. 25 நாள்ல்ல 234 தொகுதியையும் கவர் பண்ணிடலாம்.. ஜெயிச்சு முதலமைச்சரும் ஆயிடலாம்.. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.. செயல்ல இறங்குங்க அரசியல் விமர்சகர்கள்..!மார்ச் 28, 2026, 15:46
திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையில் வித்தியாசம் வெறும் 5 சதவீதம் தான்.. விஜய் தான் ஆட்டநாயகன்.. திருப்புமுனையை ஏற்படுத்துபவர்.. விஜய் யார் ஓட்டை அதிகம் பிரிக்கிறாரோ அந்த கூட்டணிக்கு நிச்சயம் தோல்வி.. விஜய் ஜெயிப்பாரோ இல்லையோ, இந்த தேர்தலில் ஒரு திராவிட கட்சியை ஒழிச்சு கட்டிடுவார்.. 2031ல் விஜய்க்கும் ஒரு திராவிட கட்சிக்கும் தான் போட்டியே.. அரசியல் விமர்சகர்கள்..!மார்ச் 28, 2026, 12:25
விசிகவையும் கம்யூன்ஸ்ட்களை ஒதுக்குவதற்கும், தேமுதிகவை வளர்ப்பதற்கும் பின்னணியில் பாஜக உள்ளது. 2026 தேர்தலுக்கு பின் பாஜகவுடன் திமுக கைகோர்க்கும்.. 2026-க்கு பிறகு திமுக நிறம் மாற வாய்ப்பு இருக்குதுன்னு பத்திரிகையாளர் மணி சொல்றது உண்மையானா… தமிழக அரசியல் ஒரு மிகப்பெரிய துரோகத்தை சந்திக்க போகுதுன்னுதான் அர்த்தம்!மார்ச் 28, 2026, 09:14
விஜய் வரப்போறாருன்னு தெரிஞ்ச உடனே திடீர் பள்ளம் ஏற்படுது.. பள்ளம் தோண்டி பார்த்தா பயம் வந்துரும்னு நினைச்சீங்களா? அந்த பள்ளத்துலதான் உங்களுக்கான அரசியல் சமாதி இருக்குன்னு இன்னும் உங்களுக்கு தெரியல! புலி ரெண்டு அடி பின்னாடி போகுதுன்னா பயந்துடுச்சுன்னு அர்த்தம் இல்ல… உங்கள மொத்தமா முடிக்க ஒரு பெரிய பாய்ச்சலுக்கு தயாராகுதுன்னு அர்த்தம்! பெரம்பூர்ல பிரச்சாரத்துக்கு தடை போடலாம்… ஆனா மக்கள் ஏப்ரல் 3ஆம் தேதி உங்களை பிரம்பை எடுத்து விரட்ட போறாங்க..!மார்ச் 28, 2026, 08:25
விஜய்யின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு.. வெளியே வா.. வெளியே வான்னு சொல்றீங்களே.. வெளியே வரனும்ன்னு முடிவு பண்ணினா வரவிடமாட்டேங்கிறீங்களே.. அவ்வளவு பயமா? ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு எதாவது தடை இதுவரை உண்டா? விஜய்க்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் தடை.. ஏன்னா விஜய்க்கு வர்றது காசு கொடுத்து வர்ற கூட்டம் இல்லை.. தானா சேர்ந்த அன்பு சாம்ராஜ்யம்.. தவெகவினர் பதிவுகள் வைரல்..!மார்ச் 28, 2026, 08:15