அப்துல் கலாம் ஐயா கூட இருந்தா மட்டும் பத்தாது… அவர் சொல்லி கொடுத்த கண்ணியம் இருக்கணும்! கண்ணியம் இல்லாதவனுக்கு கம்பி எண்ணுறதுதான் சரியான தண்டனை! பொன்ராஜ் மீது புகார் கொடுத்த விஜய்.. என் தங்கைக்கும் தாய்க்கும் ஒரு பிரச்சனைன்னா, அவங்க வீட்டுப் பிள்ளையா வந்து நிப்பேன்! அவங்களுக்காக குரல் கொடுப்பேன்.. விஜய் ஆவேசம்..!மார்ச் 27, 2026, 18:59
கூட்டணி பேச்சுவார்த்தையின்போது என்ன பாடு படுத்தினீங்க.. நீங்க எப்படி 28ல ஜெயிக்கிறீங்கன்னு பார்க்கிறேன்.. திமுக எதிர்த்து பேசினாலோ, அதிகாரத்தில் பங்கு கேட்டாலோ என்ன நடக்கும்ன்னு 2026 தேர்தல்ல காங்கிரஸ் பார்ப்பாங்க.. திமுக உதவி இல்லைன்னா காங்கிரஸால 28ல்ல ஒன்னுல கூட ஜெயிக்க முடியாது.. ஏண்டா திமுகவை பகைச்சோம்ன்னு காங்கிரஸ் கதறனும்.. உடன்பிறப்புகளின் சபதம்?மார்ச் 27, 2026, 17:55
பெரம்பூரில் இப்போதே குவிந்த தவெக தொண்டர்கள்.. நேரலைக்கு தயாராகும் அகில இந்திய ஊடகங்கள்.. என்னங்கடா இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க.. 6 சீட் தான் ஜெயிக்கும்ன்னு சொன்ன தேசிய ஊடகம் முந்தின நாளே பெரம்பூருக்கு வந்த மர்மம் என்ன? விஜய் ஒரு சீட் கூட ஜெயிக்க மாட்டார்ன்னு சொன்ன யூடியூபர்கள் எல்லாம் கேமிராவை தூக்கிகிட்டு பெரம்பூர் வந்துட்டாங்க.. விஜய்ன்ன பவர்.. பவர்ன்னா விஜய்..!மார்ச் 27, 2026, 13:33
நாளை முதல் விஜய் பிரச்சாரம்.. விஜய்க்கு வரும் கூட்டத்தையும் ஸ்டாலினுக்கு வரும் கூட்டத்தையும் பார்த்தாலே தெரிந்துவிடும் ரிசல்ட்.. ஒரு நாளைக்கு 5 தொகுதிக்கு சென்றால் கூட 25 நாளில் 125 தொகுதிக்கு தான் விஜய் செல்ல முடியும்.. திமுகவுக்கு உதயநிதி, கனிமொழி, டிஆர் பாலு, வைகோ, திருமாவளவன், கமல்ஹாசன், பிரேமலதா இருக்காங்க பிரச்சாரத்திற்கு.. விஜய்யிடம் யாரு இருக்கா? ஆனாலும் விஜய் ஜெயிப்பாரு?மார்ச் 27, 2026, 12:12
யாரை பார்த்து பாஜக அடிமைன்னு சொன்னீங்க.. அமித்ஷாவுக்கே அல்வா கொடுத்தவர்டா எங்க எடப்பாடி.. 70 கேட்டவங்கள 27ல் முடக்கிட்டாரு.. கேட்ட தொகுதியும் கொடுக்கலை.. ஜெயலலிதா மாதிரி விரைப்பா இருக்க மாட்டாரு.. ஆனால் ஜெயலலிதாவை விட 2 மடங்கு ஆளுமை.. 10 தோல்வி பழனிசாமின்னு கேலி பண்றிங்களா? இனிமேல் தான் ஈபிஎஸ் விஸ்வரூபத்தை பார்ப்பீங்க.. அதிமுக தொண்டர்கள் ராக்ஸ்..!மார்ச் 27, 2026, 11:11
மத்திய அமைச்சர் எல் முருகன் ஏன் சட்டசபைக்கு போட்டியிடுகிறார்.. துணை முதல்வர் பதவியை குறி வைத்தாரா அமித்ஷா? அதிமுகவுக்கு 118 கிடைக்கவில்லை என்றால் மிரட்ட திட்டமா? மெஜாரிட்டி கிடைத்தாலும் மிரட்டி பதவி வாங்குவாரா? நீ ஜெயிச்சாதானே துணை முதல்வர் பதவி கேட்ப? உன்னை அவினாசியிலயே ஆப்பு வைக்கிறோம்.. உள்ளடி வேலையை ஆரம்பிக்கிறதா அதிமுக?மார்ச் 27, 2026, 09:02
வாடா வாடா வாடா என் ஏரியாவுக்கு வாடா.. வடிவேல் காமெடி போல் மாறிய டிரம்பின் அறிக்கை.. ஈரானை இன்னும் 10 நாட்கள் தாக்க மாட்டோம் என அறிவிப்பு.. தாக்கித்தான் பாரேன் என கெத்தாக இருக்கும் ஈரான்.. வெள்ளிக்கிழமை ஒரு பேச்சு, திங்கட்கிழமை ஒரு பேச்சு.. டிரம்ப் அமெரிக்க அதிபரா? அல்லது பிசினஸ்மேனா? பங்குச்சந்தையை பதட்டத்திலேயே வச்சிருக்காரே.. இதுல பாதிக்க போறது என்னவோ உலக மக்களோட வாழ்க்கைதான்!மார்ச் 27, 2026, 08:29
விஜய் மெதுவா செயல்படுகிறாரோ, வேகமா செயல்படுகிறாரோ, அதெல்லாம் எங்களுக்கு தெரியாது.. இந்த முறை எங்க ஓட்டு விசிலுக்கு தான்.. 50 வருஷமா ஏமாந்தது போதும்.. ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம்.. விஜய் சரியா இருந்தாருன்னா, தொடர்ந்து ஆதரிப்போம்.. இல்லைன்னா அவரையும் தூக்கி போட தயங்க மாட்டோம்.. தெளிவாக யோசிக்கும் Zen z தலைமுறையினர்..மார்ச் 27, 2026, 08:07
விஜய் அமைதியாக இருக்கிறார் என்று யார் சொன்னது? பத்திரிகையாளர்களை சந்திக்காததால் அவர் மந்தமாக இருப்பது போல் தெரிகிறது.. ஒட்டுமொத்த ஊடகமும் விஜய்க்கு எதிராக இருப்பதால் தவெக போட்டியிலேயே இல்லை என்பது போல் ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.. விஜய் 29ஆம் தேதி வெளியே வருவார்.. மீண்டும் மக்கள் வெள்ளத்தை மீடியா பார்க்கும்.. அவர் பின்னாடியே போகும்.. தவெக தொண்டர்கள் நம்பிக்கை..!மார்ச் 26, 2026, 16:24
மார்ச் 29 முதல் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்.. காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை.. ஒரு நிமிஷம் கூட ஓய்வில்லை.. ஒவ்வொரு வேட்பாளரும் விஜய்யுடன் இருக்கும் வகையில் ஏஐ வீடியோ.. ஒவ்வொரு நாளும் மக்களுக்கான ஒவ்வொரு அறிவிப்பு.. இதுவரை மக்கள் பார்த்திராத தேர்தல் பிரச்சாரம்.. 20 நாளும் குலுங்க போகுது தமிழகம்..!மார்ச் 26, 2026, 11:14