Category: செய்திகள்

admk tvk

லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்.. திமுகவின் ஓட்டு 10%.. அதிமுகவின் ஓட்டு 10%.. இளைஞர்கள் பெண்கள் ஓட்டு 10%.. சிறுபான்மையர் ஓட்டு 5%.. நடுநிலை வாக்காளர்கள் 10%.. இதுபோக விசிக, பாமக, மதிமுக, நாதக, தேமுதிக ஓட்டுக்களில் பெரும்பான்மை விஜய்க்கு தான்.. தவெகவுக்கு 50% வாக்குகள் உறுதி.. விஜய் ஆட்சி அமைத்துவிடுவாரோ?

ஏப்ரல் 2, 2026, 07:59
vijay stalin

தவெகவையும், விஜய்யையும் யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம்.. விஜய் எல்லாம் ஒரே ஆளே இல்லை.. தவெக, திமுகவுக்கு போட்டியே இல்லை என்பதை Narrative செய்ய வேண்டும்.. விஜய் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல வேண்டாம்.. கடந்து போயிருவோம்.. விஜய்யை விமர்சனம் செய்து பெரிய ஆளாக்க வேண்டாம்.. திமுக தலைமையிடம் இருந்து உத்தரவு வந்ததா?

ஏப்ரல் 2, 2026, 07:49
ev velu premalatha

எ.வ. வேலு பேத்தியை திருமணம் செய்கிறாரா விஜயபிரபாகரன்? விசிக, கம்யூனிஸ்ட்களை விட தேமுதிகவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா? தேர்தலுக்கு பின் சம்பந்தி ஆகிறார்களா எ.வ.வேலு – பிரேமலதா?

ஏப்ரல் 1, 2026, 19:21
vijay chennai

இதுவரைக்கும் சென்னை உங்கள் கோட்டையா இருக்கலாம்.. ஆனா இப்ப விஜய்ங்கிற வேட்டைக்காரன் இறங்கிட்டாரு.. இனி சென்னை எங்களுக்கு தான்.. சென்னையின் 12 தொகுதியில் தவெக ஜெயிக்க வாய்ப்பு என அதிர்ச்சி சர்வே ரிப்போர்ட்.. சென்னையே இப்படின்னே கொங்கு, டெல்டா, தென்மாவட்டங்களை சொல்லவே வேண்டாம்… தவெகவினர் உற்சாகம்..

ஏப்ரல் 1, 2026, 16:48
vijay 2 seats

இதற்கு முன் யாருமே 2 தொகுதிகளில் போட்டியிடவில்லையா? 1957ல் வாஜ்பாய் 3 தொகுதிகளில் போட்டியிட்டார்.. 1980ல் இந்திரா காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.. 1991ல் அத்வானி 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.. சோனியா காந்தி, ராகுல் காந்தியும் 2 தொகுதிகளில் போட்டியிட்டனர்.. மோடியும் 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.. ஜெயலலிதா 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். அப்போதெல்லாம் வராத விமர்சனம் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடும்போது மட்டும் வருவது ஏன்?

ஏப்ரல் 1, 2026, 12:15
vijay campaign2

234 வேட்பாளர்களில் 21 பெண்கள்.. கிட்டத்தட்ட அனைவருமே படித்த இளைஞர்கள்.. கணிசமான சிறுபான்மையின வேட்பாளர்கள்.. வேட்பாளர் தேர்விலேயே சமூக நீதி தெரிகிறதா? அதுதான் உங்கள் விஜய்.. வாய்ப்பு கொடுப்பது பெரிதல்ல, எல்லோரையும் சட்டமன்றத்திற்கு அனுப்பியும் வைப்பார் விஜய்.. சொல்வதையும் செய்வார்.. சொல்லாததையும் செய்வார்.. தவெகவினரின் சமூக வலைத்தள பதிவுகள் வைரல்..!

ஏப்ரல் 1, 2026, 11:59
vijay velvom

விஜய்யின் நண்பர் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பு.. எந்த கருத்துக்கணிப்பையும் நம்பாதீங்க.. தவெக நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்.. 90% கருத்துக்கணிப்புகள் காசு கொடுத்து வாங்கப்பட்டது.. யூடியூப் சேனல்கள் எல்லாமே விலைபோய்விட்டது.. அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையும் ஜால்ரா போடும் நபர்களின் காட்டில் பணமழை.. ஆனால் மக்கள் உங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள்.. நிச்சயம் வெல்வோம்.. நம்பிக்கையுடன் பிரச்சாரம் செய்யுங்கள்..

ஏப்ரல் 1, 2026, 08:07
perambur kolathur

பெரம்பூரில் விஜய்க்கு பாதுகாப்பு.. கொளத்தூரில் சுத்தமாக பாதுகாப்பு இல்லை.. ஒரு போலீஸ் இல்லை.. ஒரு பேரிகார்டர் இல்லை.. தொண்டர்களை உசுப்பேற்ற கூட்டத்தில் புகுந்த புல்லுருவிகள்.. நேத்து வரை மாநில அரசின் ஊழியர்கள் தானே இன்று தேர்தல் அதிகாரி.. மே 4க்கு பின் மீண்டும் அவர்கள் மாநில அரசின் அதிகாரிகள் தானே.. எப்படி நடுநிலையுடன் செயல்படுவார்கள்? மேற்குவங்கம் போல் அதிகாரிகளை மாற்றாதது ஏன்? அடுக்கடுக்காக கேள்வி கேட்கும் தவெக நிர்வாகிகள்..!

ஏப்ரல் 1, 2026, 07:57
vijay crowd

கூட்டத்தை காசு கொடுத்து கூட்டிட்டு வரல… அன்பை கொடுத்து வரவழைச்சிருக்கேன்! இங்க வர்ற ஒவ்வொருத்தனும் ஒரு ஓட்டு இல்ல, என்னோட வெற்றி கோட்டையோட ஒவ்வொரு செங்கல்! பாதுகாப்பு இல்லன்னு சொல்லி என்னை தடுக்க பாக்குறீங்களா? போலீஸை விட பெரிய பாதுகாப்பு படை என்கிட்ட இருக்கு… அதுதான் இந்த தொண்டர் படை! நான் கிளம்புனா தடையெல்லாம் தானா உடையும்!

மார்ச் 31, 2026, 17:55