Category: செய்திகள்

mkstalin eps

எடப்பாடி கொடுத்த பிரிட்ஜ் வாக்குறுதி.. உளவுத்துறை கூறிய அதிர்ச்சி தகவல்.. ஒரு ஃபிரிட்ஜ் அறிவிப்பு அறிவாலயத்தையே அரள விட்டுருச்சே! நீ பிரிட்ஜ் மட்டும்தானே சொன்னே, நான் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர்ன்னு எல்லாத்தையும் சொல்வேனே.. மொத்தத்தில இலவசம்ங்கிற போர்வையில தமிழ்நாட்டை மொட்டை அடிக்காம விடாது இந்த திராவிட கட்சிகள்..!

மார்ச் 31, 2026, 17:30
pakistan iran

சோத்துக்கே வழியில்லை, நீயெல்லாம் சமாதான தூதுவரா? முன்னாடி வந்து ‘சமாதானம்’னு கை குடுப்பாய்… பின்னாடி போய் ‘சதி’ பண்ண கத்தி எடுப்பாய்! இதுக்கு பேரு ராஜதந்திரம் இல்ல… ரத்தத்துல ஊறுன துரோகம்! பாகிஸ்தானை பயன்படுத்த நினைக்கும் டிரம்ப்.. ஆனால் பாகிஸ்தானை நம்பாத ஈரான்..!

மார்ச் 31, 2026, 14:40
vijay 123

விஜய் ஜெயிக்கிறாரோ இல்லையோ? அதிமுக, திமுக, பாஜக, விசிக, பாமக, காங்கிரஸ் என எல்லா கட்சியையும் கதற வச்சிட்டாரே.. இது போதும்.. கொஞ்சம் ஏமாந்தா இன்னொருத்தன் உள்ளே வந்துருவாங்கிறதை முதல்முறையா திமுக, அதிமுக உணருது.. விஜய்க்காகவே தமிழ்நாட்டில் டேரா போட்ட நேஷனல் மீடியாக்கள்.. சுறுசுறுப்பாகும் தேர்தல் கொண்டாட்டம்..!

மார்ச் 31, 2026, 12:04
vijay karur1

234 தொகுதிக்கும் வேட்பாளரே இல்லைன்னு வதந்தி கிளப்புனாங்க.. வேட்பாளர்களை நிறுத்திவிட்டார்.. பிரச்சாரத்திற்கு வெளியே வரமாட்டாருன்னு சொன்னாங்க.. வந்துட்டார்.. விஜய் தேர்தலில் போட்டியிட மாட்டாருன்னு சொன்னாங்க, 2 தொகுதியில் போட்டியிடுகிறார்.. விஜய்க்கு பெண்கள் ஆதரவு குறைஞ்சிருச்சுன்னு சொன்னாங்க, முதல் பிரச்சாரத்திலேயே பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்.. கடைசியில விஜய் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க மாட்டாருன்னு சொல்லிகிட்டு இருக்காங்க, நிச்சயம் ஆட்சியை பிடிப்பார்.. நம்பிக்கையுடன் சொல்லும் தவெகவினர்..

மார்ச் 31, 2026, 07:46
amitshah edappadi

ஏமாந்த சோணகிரியாகிய பாஜக… கொடுத்த 27ல் 20 தொகுதி நிச்சயம் தேறாது.. அறிவார்ந்த அமித்ஷாவையே ஏமாற்றிவிட்டாரா எடப்பாடியார்? நயினார் நாகேந்திரனுக்கு ஒன்னுமே தெரியாதா? அண்ணாமலை மட்டும் இப்போது தலைவராக இருந்திருந்தால் எடப்பாடி கண்ணில் விரலை விட்டு, ஜெயிக்கும் தொகுதிகளை பெற்றிருப்பார்.. நயினாரும் தமிழிசையும் ஒன்னுத்துக்கும் லாயிக்கில்லை.. குமுறும் பாஜக தொண்டர்கள்..!

மார்ச் 31, 2026, 07:34
vijay 2

விஜய்யின் முதல் நாள் பிரச்சாரத்திலேயே கதிகலங்கிய அதிமுக, திமுக.. களம் நாம நினைத்தது மாதிரி இல்லைன்னு புரிஞ்சுகிட்டாங்க.. கூட்டணி பலமோ, பணபலமோ இந்த தடவை மக்கள் மத்தியில எடுபடாது.. விஜய் ரெண்டு பேருக்கும் ஆப்பு வைக்க போவது உறுதி.. விஜய்யை தடுக்க தடுக்க இன்னும் வளருகிறார்.. தேர்தல் கமிஷன் கையில் அதிகாரம் இருக்கும்போதும் விஜய்க்கு இடைஞ்சல் என்றால் என்ன புரிந்து கொள்வது?

மார்ச் 31, 2026, 07:21
vijay mks eps

அஞ்சு ஆறு பேர் சேர்ந்து ஒருத்தன அடிக்கிறீங்கன்னா… அவன்கிட்ட அடி வாங்குறதுக்கு நீங்க அவ்வளவு பயப்படுறீங்கன்னு அர்த்தம்! இது பயத்துல வர்ற எதிர்ப்பு, பலத்துல வர்ற எழுச்சி! திமுக, அதிமுக, பாஜக, விசிக, நாதகன்னு எல்லாரும் ஒரே கோட்டுல நிக்கிறீங்களா? நீங்க எல்லாம் எதிரிகளா ஒண்ணா நிக்கல… விஜய்யை தடுக்க முடியாம பயத்துல ஒண்ணா நிக்கிறீங்க… தவெகவினர் ஆவேசம்..!

மார்ச் 30, 2026, 18:59
vijaycampaign

விஜய்யின் முதல் நாள் பிரச்சாரம்.. கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் நேரலை.. ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி என யாருக்காவது இப்படி மணிக்கணக்கில் நேரலை போட்டதுண்டா? அப்படியே போட்டாலும் யார் பார்ப்பா? ஊடகங்கள் விஜய்க்கு எதிராக இருந்தாலும் டிஆர்பிக்காக விஜய்யை காட்டியே ஆகவேண்டிய நிலை… அதுதான் விஜய்.. விஜய்யை பகைச்சுகிட்டு ஒரு ஊடகமும் இயங்க முடியாது.. தவெகடா..

மார்ச் 30, 2026, 18:30
jananayagan vijay speech

ஒரு பக்கம் கூட்டம் கூட்டுறதுக்கு பிரியாணியும் குவாட்டரும் கொடுத்து கஷ்டப்பட்றாங்க.. இன்னொரு பக்கம் தானா சேருகிற கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாம காவல்துறையினர் சிரமப்படுறாங்க.. இதில் இருந்தே தெரியலையா யார் அடுத்த முதலமைச்சருன்னு? வலுவான கூட்டணி, வீசியெறியும் பணம், கவர்ச்சியான சலுகை அறிவிப்புகள் என எதையும் ஏமாற மக்கள் தயாரா இல்லை.. ஊடகங்களில் 200 ரூபாய்க்கு பலர் கூவலாம், ஆனால் மக்களுக்கு உண்மை என்னன்னு தெரியும்.. விஜய் வின் வின்..!

மார்ச் 30, 2026, 17:59
vijay 123

ஒரே ஒரு தொகுதியில நின்னா அது சாதாரண போட்டி… வடக்கையும் மத்தியையும் ஒரே நேரத்துல தட்டுனா அதுதான் ‘விஸ்வரூப’ அரசியல்! பெரம்பூர்ல தொழிலாளி… திருச்சியில புத்திசாலி! ரெண்டு பக்கமும் போகிற டபுள் இஞ்சின் வண்டி இது.. யார் ஆட்சி அமைக்கணும்ங்கிறதை விட… யார் இல்லாம ஆட்சி அமைக்க முடியாதுங்கிறது தான் விஜய்யோட ஆட்டம்! 2026-ஓட சாவிக்கொத்து எங்க கையில… தமிழக அரசியலோட புதிய திசையை நாங்க தான் தீர்மானிப்போம்! தவெகவினர் ஆவேசம்.!

மார்ச் 30, 2026, 16:59