விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என்று சொன்ன சாட்டை துரைமுருகன் அமைதியாக இருப்பது ஏன்? உளவுத்துறை அறிக்கையின்படி சீமான் கட்சிக்கு 3% தான் ஓட்டு கிடைக்கும் என தகவல்.. 234 வேட்பாளர்களும் டெபாசிட் வாங்குவது கஷ்டம்.. அதனால் தான் சாட்டை, சாட்டையை சுழற்றாமல் ஒதுங்கிவிட்டாரோ?ஏப்ரல் 3, 2026, 19:00
அண்ணாமலை இல்லாமல் தமிழக பாஜக வேட்பாளர்களா? பாஜகன்னு ஒரு கட்சி இருக்குதுன்னு மக்களுக்கு அறிமுகம் செய்ததே அண்ணாமலை தான்.. அவருக்கே துரோகம் செஞ்சிட்டு நீங்க எம்.எல்.ஏ ஆகிருவிங்களா? வானதி, தமிழிசை, நயினார், எல்.முருகன் நால்வரும் பாஜகவின் கருப்பு ஆடுகள்.. இவர்கள் இருக்கும் வரை தமிழக பாஜக உருப்படாது.. கொதிப்பில் அண்ணாமலை ஆதரவாளர்கள்..!ஏப்ரல் 3, 2026, 18:12
கூட்டணி கணக்கு போட்டு நீங்க ஜெயிக்க பாக்குறீங்க… ஆனா மக்களோட மனக்கணக்குல விஜய் எப்போவோ ஜெயிச்சுட்டார்.. தலைவர் சொன்னமாதிரி சிங்கம் சிங்கிளா தான் வரும்.. பங்காளிங்க ரெண்டு பேரும் கை கோத்தா… இந்த சிங்கம் பயந்துருமா? நீங்க கனவுல கோட்டை கட்டி விஜய் நான் அந்த கோட்டையையே மாத்தி காட்டுவார்.. தவெக தொண்டர்கள் ஆவேசம்..!ஏப்ரல் 3, 2026, 16:09
திமுகவுக்கு 30 சீட்டுக்கு மேல் கிடைக்காது.. பல அமைச்சர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்.. 170 முதல் 200 தொகுதிகள் வரை அதிமுகவும் தவெகவும் பெறும்.. ஒரு கட்சி ஆட்சி என்பது இனி தமிழகத்தில் இல்லை.. கூட்டணி ஆட்சி கலாச்சாரம் தொடங்குகிறது.. இனிமேல் இளைஞர்கள் கையில் தமிழகம்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!ஏப்ரல் 3, 2026, 08:32
ஒரு தெருவில் 200 ஓட்டு இருந்தால் அதில் 100 விசிலுக்கு போடுவேன்னு சொல்றாங்க.. இப்படி ஒரு ஒன்சைடு முடிவை மக்கள் எடுப்பாங்கன்னு யாரும் கனவுல கூட நினைக்கல.. பசங்களின் அன்புக்கு கட்டுப்பட்டு பரம்பரை திராவிட கட்சிகளின் ஆதரவாளனும் விஜய்க்கு போட போறாங்க.. இதுதான் உண்மையான வாரிசு அரசியல்.. மகன், மகளுக்காக விஜய்க்கு ஓட்டு போடும் பெற்றோர்..ஏப்ரல் 3, 2026, 07:55
200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துவிட்ட எடப்பாடி.. தமிழ்நாட்டையே ஒரு ரவுண்டு சுற்றி வந்துவிட்ட ஸ்டாலின்.. ஆனால் 2 நாள் பிரச்சாரத்தில் தலைகீழாக மாற்றிவிட்டார் விஜய்.. வலுவான கூட்டணி, கவர்ச்சியான சலுகை அறிவிப்பு.. தண்ணியாக செலவு செய்யும் பணம்.. இது எதுவுமே இந்த முறை செல்லாது.. மக்களின் மனம் கவர்ந்த நாயகனே நாளைய முதல்வர்.. அது விஜய் தான்…ஏப்ரல் 3, 2026, 07:26
அதிமுக தோல்வி அடைந்தால் எடப்பாடி பதவி காலியாகிவிடும்.. திமுக தோல்வி அடைந்தால் உதயநிதி கையில் கட்சி போய்விடும்.. 2 திராவிட கட்சிகளின் எதிர்காலம் விஜய் கையில் தான் உள்ளதா? 2026 தேர்தலுக்கு பின் தமிழக அரசியலே ஒரு புதிய வடிவுக்கு வந்துவிடும்.. இனி பழைய பாணி அரசியல் எல்லாம் எடுபடாது.. எதிர்கால அரசியல் இளைஞர்கள் கையில்..!ஏப்ரல் 2, 2026, 20:05
சென்னையில் 10 தொகுதியில் விஜய் கட்சி ஜெயித்துவிட்டால், திமுக ஆட்சி அமைந்தாலும் சிக்கலே.. அடுத்ததாக மாநகராட்சியையும் தவெக குறி வைக்கும்.. திமுகவுக்கு விஜய் ஒரு தீராத தலைவலியாக உருவெடுப்பார்.. ஸ்டாலின் விஜய் என்று இருக்கும் வரை தான் திமுகவுக்கு பாதுகாப்பு.. உதயநிதி விஜய் என்று மாறிவிட்டால், விஜய் ஈஸியாக திமுகவை பந்தாடிவிடுவார்: அரசியல் விமர்சர்கள்..!ஏப்ரல் 2, 2026, 16:30
இந்த தேர்தலில் விஜய் மட்டும் அரசியலுக்கு வரவில்லை என்றால் உப்புசப்பில்லாமல் முடிந்திருக்கும்.. திமுக ஈசியா 200 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்.. திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திருக்கும்.. உதயநிதி முதல்வராகவும் வாய்ப்பு இருந்திருக்கும்.. ஆனால் திமுகவின் எல்லா கனவுகளை ஒரே ஒரு ஆள் கலைத்துவிட்டார்.. அதுதான் விஜய் பவர்.. தவெகவினரின் சமூக வலைத்தள பதிவு வைரல்..!ஏப்ரல் 2, 2026, 16:03
கட்டுக்கடங்காத கூட்டம்.. உயிரை கொடுக்கவும் தயங்காத தொண்டர்கள்.. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் காவல்துறை.. பிரச்சாரத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை போட்டி நேரலை ஒளிபரப்பும் ஊடகங்கள். இவ்வளவு செல்வாக்கு உள்ள ஒருவரை எப்படி குறைவாக மதிப்பிடுகிறீர்கள்? தேர்தல் முடிவில் ஒரு அதிசயம் நிச்சயம் நடக்கும்..ஏப்ரல் 2, 2026, 11:02