ராமராஜன் 80, 90களில் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தார். அதன்பிறகு நீண்ட இடைவெளி விழுந்தது. இதற்கு என்ன காரணம் என்று பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி இவ்வாறு தெரிவித்துள்ளார். ரொம்ப எளிமையாகப் பழகக்கூடியவர். பத்திரிகையாளர்களுக்கு நல்ல…
View More ஏவிஎம் நிறுவனத்தையே நிராகரித்த ராமராஜன்… எதற்குன்னு தெரியுமா? அங்க தான் நிக்குறாரு மக்கள் நாயகன்..!Category: பொழுதுபோக்கு
பாரதிராஜா படத்தில் அறிமுகம்.. ரஜினி, கமலுக்கு ஜோடியாக பல படங்கள்.. ஹிந்தியில் ஒரு ரவுண்டு வந்த நடிகை..
புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை ஒருவர் அதன் பிறகு பல படங்களில் கமல்ஹாசன், ரஜினி உட்பட பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்தியிலும் பிரபல நடிகையாக பல…
View More பாரதிராஜா படத்தில் அறிமுகம்.. ரஜினி, கமலுக்கு ஜோடியாக பல படங்கள்.. ஹிந்தியில் ஒரு ரவுண்டு வந்த நடிகை..விஜய்யை வச்சு படம் பண்ணாதது ரொம்ப வருத்தம் தான்!.. வெளிப்படையாய் சொன்ன சுந்தர். சி!..
அரண்மனை 4 படத்தை இயக்கியுள்ள சுந்தர். சி விரைவில் அந்த படத்தை வெளியிட்டு உள்ளார். அதற்காக யூடியூப் சேனல் மற்றும் டிவி சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி…
View More விஜய்யை வச்சு படம் பண்ணாதது ரொம்ப வருத்தம் தான்!.. வெளிப்படையாய் சொன்ன சுந்தர். சி!..விசுவின் சகோதரர் கிஷ்மு பத்தி தெரியுமா? பெரிய ஆளா வந்துருக்க வேண்டியவரு.. 46 வயதிலேயே நடந்த சோகம்!
இந்திய சினிமாவிலேயே உடன் பிறந்த நடிகர் – நடிகைகள் என ஏராளம் பேர் இருக்கின்றனர். அந்த வகையில் நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டிலும் கலக்கிய விசுவின் சகோதரர் கிஷ்மு பற்றி தற்போது பார்க்கலாம்.…
View More விசுவின் சகோதரர் கிஷ்மு பத்தி தெரியுமா? பெரிய ஆளா வந்துருக்க வேண்டியவரு.. 46 வயதிலேயே நடந்த சோகம்!சொர்ணா அக்காவா மாறினாரா சரண்யா பொன்வண்ணன்?.. பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த கொலை மிரட்டல் புகார்!..
நாயகன் படத்தின் மூலம் 1987ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். ரெட் லைட் ஏரியாவில் இருந்து காப்பாற்றி கமல்ஹாசன் தனது மனைவியாக மாற்றும் கதாபாத்திரத்தில் முதல் படத்திலேயே அசத்தியிருப்பார் சரண்யா பொன்வண்ணன்.…
View More சொர்ணா அக்காவா மாறினாரா சரண்யா பொன்வண்ணன்?.. பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த கொலை மிரட்டல் புகார்!..மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்!.. இப்படியொரு ஆஃபர் கொடுத்திருக்கிறாரா?..
எதிர்ப்பாரத விதமாக இந்த ஆண்டு மலையாள சினிமாவுக்கு அதிர்ஷ்ட வருடமாக அமைந்துள்ளது. இந்த வருடம் தொடக்கத்திலிருந்து வெளியான பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ், பிரம்மயுகம் உள்ளிட்ட மலையாள படங்கள் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகின்றன. மஞ்சுமெல்…
View More மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்!.. இப்படியொரு ஆஃபர் கொடுத்திருக்கிறாரா?..ஆளவிடுங்கடா சாமி!.. அறிமுக இயக்குநர்களா அய்யோ வேண்டாம்.. தெறித்து ஓடும் விஜய் தேவரகொண்டா!..
தெலுங்கு திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா அறிமுக இயக்குனர்களை இனிமேல் நம்பப் போவதில்லை என பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு நுவிலா எனும் படத்தில்…
View More ஆளவிடுங்கடா சாமி!.. அறிமுக இயக்குநர்களா அய்யோ வேண்டாம்.. தெறித்து ஓடும் விஜய் தேவரகொண்டா!..இளையராஜாவிடம் தேவா பாட்டு போல் கேட்ட கே.எஸ்.ரவிக்குமார்.. பதறிப்போன ஏ.வி.எம் சரவணன்!
தமிழ் சினிமா உலகில் புரியா புதிர் திரைப்படம் மூலம் அறிமுகமாகி வெற்றிகரமான இயக்குநராக உருவெடுத்தவர்தான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா என அனைத்து முன்னணி ஹீரோக்களையும் வைத்து கமர்ஷிய படங்களைக்…
View More இளையராஜாவிடம் தேவா பாட்டு போல் கேட்ட கே.எஸ்.ரவிக்குமார்.. பதறிப்போன ஏ.வி.எம் சரவணன்!கையில் சிகரெட்டுடன் கண்ணதாசன்.. டென்ஷனில் இருந்த இளையராஜா.. கூல் ஆக்கிய சூப்பர் ஹிட் பாடல்!
இயக்குநர் இமயம் பாரதிராஜா, இளையராஜா கூட்டணியில் வெளிவந்த ஒவ்வொரு படங்களுமே பல கிளாசிக் ஹிட் பாடல்களைக் கொடுத்தது. 16 வயதினிலே படத்தில் தொடங்கிய இவர்களது பயணம் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகர்களைக்…
View More கையில் சிகரெட்டுடன் கண்ணதாசன்.. டென்ஷனில் இருந்த இளையராஜா.. கூல் ஆக்கிய சூப்பர் ஹிட் பாடல்!80, 90களில் ரஜினி, கமலையே கதற விட்ட ராமராஜன்… என்ன நடந்தது தெரியுமா?
மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த சாமானியன் படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த நிலையில் அந்தப் படத்திற்கான ஆடியோ, டிரைலர் சமீபத்தில் வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வலைப்பேச்சு சக்திவேல்…
View More 80, 90களில் ரஜினி, கமலையே கதற விட்ட ராமராஜன்… என்ன நடந்தது தெரியுமா?சென்னையில் களைகட்டிய ரோபோ சங்கர் மகளின் ரிசப்ஷன்!.. கமல் முதல் ராமராஜன் வரை.. இத்தனை பேரா!..
மதுரையில் ரோபோ சங்கர் மகள் திருமணம் கடந்த மார்ச் 24ம் தேதி நடைபெற்ற நிலையில், சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில், தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.…
View More சென்னையில் களைகட்டிய ரோபோ சங்கர் மகளின் ரிசப்ஷன்!.. கமல் முதல் ராமராஜன் வரை.. இத்தனை பேரா!..ராமராஜன் படத்தை மிஸ் பண்ணினேன்… ரஜினி படத்தால எனக்கு நாலரை கோடி நஷ்டம்…!
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் சாமானியன் படவிழாவில் கலந்து கொண்டு ராமராஜனைப் பற்றியும், ரஜினி பட நஷ்டத்தைப் பற்றியும் இவ்வாறு தெரிவித்துள்ளார். இயல்பான எதார்த்தமான நடிகர் ராமராஜன். எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி என எல்லாரையும் தூக்கி…
View More ராமராஜன் படத்தை மிஸ் பண்ணினேன்… ரஜினி படத்தால எனக்கு நாலரை கோடி நஷ்டம்…!