தற்போது மதுரையில் சித்திரை திருவிழா கொடியேறி கோலகலமாக நடந்து வருகிறது. மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் இதன் சிகர நிகழ்ச்சி. இதன் முத்தாய்ப்பான நிகழ்ச்சி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம். இந்த இருவிழாக்களும் கிட்டத்தட்ட…
View More சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மதுரை சித்திரை திருவிழா உருவான வரலாறு11 வயதிலேயே இசை உலகில் கொடிகட்டிப் பறந்த சிறுமி இந்த பிரபலமா?
சிறுவயதிலேயே இசை உலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள் மிகச் சிலர் தான் உண்டு. அவர்களில் மறக்கவே முடியாத பாடகி தான் ஜிக்கி. அவரது சுருக்கமான வாழ்க்கைக்குறிப்புகளைப் பார்ப்போம். பிள்ளைவால் ஜெகபதிநாயுடு கிருஷ்ணவேணி என்ற ஜிக்கி…
View More 11 வயதிலேயே இசை உலகில் கொடிகட்டிப் பறந்த சிறுமி இந்த பிரபலமா?கருப்பானாலும் ஜெயிச்சுக் காட்டுறேன்டா… தடைகளை உடைத்து நிரூபித்துக் காட்டிய சூப்பர்ஸ்டார்!
தமிழ்சினிமாவில் நல்ல வெள்ளை நிறத்தில் உள்ள நடிகர்களைத் தான் ஹீரோவாக போட்டு படம் எடுத்தார்கள். அதே போல் நாயகியும் நல்ல வெள்ளை நிறமாக இருக்க வேண்டும் என்பதையே பெரும்பாலான தயாரிப்பாளர்கள் விரும்பினர். இப்படிப்பட்ட நிறங்களைத்…
View More கருப்பானாலும் ஜெயிச்சுக் காட்டுறேன்டா… தடைகளை உடைத்து நிரூபித்துக் காட்டிய சூப்பர்ஸ்டார்!அட்சய திருதியைக்கு பொருள் வாங்குவதை விட இது தான் ரொம்ப முக்கியம்..! மறந்துடாதீங்க..!
வாழ்வில் வறுமை நீங்கவும், அள்ள அள்ள குறையாத பொருளான அக்ஷய பாத்திரம் போல இன்ப நலன்கள் பெருகவும் எல்லாம் வல்ல இறைவிடத்திலும், மகாலெட்சுமியிடமும் பிரார்த்தனை செய்ய வேண்டிய நாள் அக்ஷய திருதியை. சித்திரை மாதம்…
View More அட்சய திருதியைக்கு பொருள் வாங்குவதை விட இது தான் ரொம்ப முக்கியம்..! மறந்துடாதீங்க..!பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டுமா? அப்படின்னா உடனடியாக இங்கு சென்று வழிபடுங்க…!
தோஷங்களிலேயே கொடிய தோஷம் பிரம்மஹத்தி தோஷம். அதாவது கொலை செய்ததால் உண்டாகும் பாவம். சிறு உயிர்களுக்குக்கூட தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. கொலை என்றால் மனிதனை மட்டும் செய்வது கிடையாது.…
View More பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டுமா? அப்படின்னா உடனடியாக இங்கு சென்று வழிபடுங்க…!இன்று முன்னோர்களின் ஆசி முழுமையாகக் கிடைக்க… நீங்கள் செய்ய வேண்டியவை இவை தான்…!
சித்திரை மாதத்தில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அமாவாசை அன்று புதிய வாகனங்களை வாங்குவாங்க, கடைகள் திறப்பு, புதிய இடங்களை பத்திரப்படுத்துவாங்க. பொதுவாக அமாவாசை தினத்தை நல்ல நாளாக கருதுவார்கள். அமாவாசை…
View More இன்று முன்னோர்களின் ஆசி முழுமையாகக் கிடைக்க… நீங்கள் செய்ய வேண்டியவை இவை தான்…!தமிழ்த்திரை உலகில் கொடிகட்டிப் பறந்த கவிஞர்கள் – ஒரு பார்வை
“பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்…”, “பருவமே புதிய பாடல் பாடு”, “மலர்ந்தும் மலராத”, “தொட்டுக்கொள்ள வா… என்னைத் தொடர்ந்து கொள்ள வா”, “பாடிப்பறந்த கிளி பாதை மறந்ததடி”, “கானக்கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா”, “இன்னிசை…
View More தமிழ்த்திரை உலகில் கொடிகட்டிப் பறந்த கவிஞர்கள் – ஒரு பார்வைகாலைல வர்ற விடியல் வேற… நைட்டே எனக்கு விடிஞ்சிடுச்சி…! கலகலவென நெகிழ வைத்த வடிவேலு
பத்மஸ்ரீ கமல்ஹாசன் திரை உலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழ்த்திரை உலகம் அவருக்கு விழா எடுத்துக் கொண்டாடியது. இதில் கலந்து கொண்டு வைகைப்புயல் வடிவேலு நெகிழ்ச்சியுடன் பேசிய வார்த்தைகள் இவை. பரமக்குடி தந்த…
View More காலைல வர்ற விடியல் வேற… நைட்டே எனக்கு விடிஞ்சிடுச்சி…! கலகலவென நெகிழ வைத்த வடிவேலுஇதை மட்டும் உணர்ந்து கொண்டால் போதும்… உங்களுக்கு எந்நாளும் துன்பமே இல்லை..!
தலைப்பைப் படித்தவுடன் இதை… இதைத்தானே இத்தனை நாளும் எதிர்பார்த்தேன்… என்கிறீர்களா? முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எதுவுமே சுலபமாகக் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தால் அது நிலைப்பதில்லை. இப்போது புரிந்திருக்கும். அப்படி என்றால் நிலையான…
View More இதை மட்டும் உணர்ந்து கொண்டால் போதும்… உங்களுக்கு எந்நாளும் துன்பமே இல்லை..!சிவனை லிங்க உருவில் வழிபட இவ்ளோ காரணங்கள் இருக்கா? இது தெரியாம போச்சே…!
சிவன் கோவில்களில் எல்லாம் சிவலிங்கம் வைத்து இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் சிவனின் உருவச்சிலைக்குப் பதிலாக லிங்கத்தை எதற்காக வைத்துள்ளார்கள் என்று நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாது. மேலோட்டமாகப் பார்த்தால் சிவனின் இன்னொரு அம்சம் தான் சிவலிங்கம்…
View More சிவனை லிங்க உருவில் வழிபட இவ்ளோ காரணங்கள் இருக்கா? இது தெரியாம போச்சே…!தமிழ்வருடப் பிறப்பை எளிமையாகக் கொண்டாடுவது எப்படி? முதலில் வாங்க வேண்டிய பொருள்கள் என்னென்ன?
நாளை பிறக்க இருக்கிறது தமிழ் புத்தாண்டு – சோபகிருது வருடம். ஏப்ரல் 14ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. ஆண்டின் தொடக்கம் நமக்கு சிறப்பானதாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு நல்ல மகிழ்ச்சியான ஆண்டாக…
View More தமிழ்வருடப் பிறப்பை எளிமையாகக் கொண்டாடுவது எப்படி? முதலில் வாங்க வேண்டிய பொருள்கள் என்னென்ன?ஆரம்பகாலத்துல நடிகர் சங்கம் எப்படி இருந்தது? கடனை அடைச்சது எப்படி? கேப்டன் சொல்லும் சுவாரசியத் தகவல்கள்
90களில் தமிழ்த்திரை உலக நடிகர் சங்க கடன் வட்டி மேல் வட்டி போட்டு 4 கோடியைத் தொட்டது. கேப்டன் விஜயகாந்த் தான் நடிகர்களுக்குள் ஒரு நல்லுறவை ஏற்படுத்தி புத்திசாலித்தனமாக கலைநிகழ்ச்சி நடத்தி அந்தக் கடனை…
View More ஆரம்பகாலத்துல நடிகர் சங்கம் எப்படி இருந்தது? கடனை அடைச்சது எப்படி? கேப்டன் சொல்லும் சுவாரசியத் தகவல்கள்