முருகப்பெருமானுக்கு உரிய அற்புத விசேஷமான திருநாள் வைகாசி விசாகம். முருகப்பெருமானின் அவதார திருநட்சத்திரம் வைகாசி மாதத்தில் வருவது அதிவிசேஷமானது. நாளை (2.6.2023) வெள்ளிக்கிழமை அன்று இந்த விசேஷம் வருகிறது. சிவபெருமானுக்கு பஞ்ச திருமுகங்கள் உண்டு.…
View More பக்தர்களின் சூடான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க குளிரக் குளிர கோடையின் முடிவில் வரும் வசந்த உற்சவம்நவக்கிரக தோஷம் போக்கும் சிறப்பு பரிகார தலங்கள்…! எங்கெங்கு உள்ளன என்று தெரியுமா?
மனிதனாகப் பிறந்து விட்டால் தோஷமே இல்லாதவர் என்று யாரும் இருக்க முடியாது. ஏதாவது ஒரு கிரகத்தோட தோஷம் ஜாதக லக்னப்படி அவர்களுக்கு இருக்கத் தான் செய்யும். இதன் படி, நாம் அதற்கு உண்டான பரிகாரத்தை…
View More நவக்கிரக தோஷம் போக்கும் சிறப்பு பரிகார தலங்கள்…! எங்கெங்கு உள்ளன என்று தெரியுமா?பெண்கள் குங்குமம் அணிவதால் இவ்ளோ பலன்கள் இருக்கா? அட இது தெரியாம போச்சே…!
பொதுவாக சுமங்கலிப் பெண்கள் நெற்றி நிறைய குங்குமம் அணிவார்கள். குங்குமம் ஒரு மங்களகரமான பொருள். இதை அணிந்ததும் பெண்கள் மங்களகரமாகக் காட்சியளிப்பார்கள். தெய்வீகக் கடாட்சம் அவர்களது முகத்தில் ஒளி வீசும். அது பெண்களுக்கே தனி…
View More பெண்கள் குங்குமம் அணிவதால் இவ்ளோ பலன்கள் இருக்கா? அட இது தெரியாம போச்சே…!திருச்செந்தூரில் மட்டும் வைகாசி விசாகம் விமரிசையாகக் கொண்டாடப்பட என்ன காரணம்னு தெரியுமா?
முருகனின் பிறந்தநாளான வைகாசி விசாகம் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தண்ணீரை அசுத்தம் செய்து மீன்களாக சாபம் பெற்ற முனிவருக்கு சாபவிமோசனம் கிடைத்தது ஒரு சுவையான வரலாறு. அதைப் பற்றிப் பார்ப்போம். இந்த…
View More திருச்செந்தூரில் மட்டும் வைகாசி விசாகம் விமரிசையாகக் கொண்டாடப்பட என்ன காரணம்னு தெரியுமா?திருமால் பெருமை என்றால் சும்மாவா? சயனக்கோலங்களின் சிறப்புகளைச் சொல்லும் தலங்கள்
பெருமாளின் அவதாரங்கள் பத்து வகை அதாவது தசாவதாரம் என்பது நமக்குத் தெரியும். அதே போல காக்கும் கடவுளான திருமாலின் சயனக் கோலங்கள் பத்து வகைப்படும். திருமாலும் பெருமாளும் வேறு வேறா என்றால் இல்லை. இருவரும்…
View More திருமால் பெருமை என்றால் சும்மாவா? சயனக்கோலங்களின் சிறப்புகளைச் சொல்லும் தலங்கள்நீங்கள் எண்ணிய காரியம் உடனடியாக வெற்றி பெற வேண்டுமா? அப்படின்னா ஆஞ்சநேயரை இப்படி வழிபடுங்க…!
இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் முக்கியமான கதாபாத்திரமாக வருபவர் ஆஞ்சநேயர். இவரை வழிபட சனிக்கிழமை உகந்த நாள். இந்த நாளில் ஆஞ்சநேயரை வழிபட்டால் நல்ல பலனைத் தருவார். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து…
View More நீங்கள் எண்ணிய காரியம் உடனடியாக வெற்றி பெற வேண்டுமா? அப்படின்னா ஆஞ்சநேயரை இப்படி வழிபடுங்க…!வைகாசி விசாகத்திற்கு இத்தனை சிறப்புகளா? வெற்றியைப் பெற முருகனை வழிபடுவது எப்படி?
வைகாசி விசாகம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருச்செந்தூர் மற்றும் பழனி பாதயாத்திரை தான். பக்தர்கள் காவடி தூக்குவதும், பால்குடம் எடுப்பதும் பரவசம் தரும் நிகழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை…
View More வைகாசி விசாகத்திற்கு இத்தனை சிறப்புகளா? வெற்றியைப் பெற முருகனை வழிபடுவது எப்படி?இன்று ஆழ்வார்திருநகரியில் கருட சேவை… களைகட்டப்போகும் வைகாசி விசாகம்…!
தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதி தலங்களில் ஒன்றாக விளங்குவது ஆழ்வார் திருநகரி. நம்மாழ்வார் அவதரித்த இந்த தலம் மிகவும் சிறப்புவாய்ந்தது. இங்கு வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. அதெப்படி முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் தானே விசாகம். அதுவும்…
View More இன்று ஆழ்வார்திருநகரியில் கருட சேவை… களைகட்டப்போகும் வைகாசி விசாகம்…!செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு வாரி கொடுத்த கொடை வள்ளல் எம்ஜிஆர்…! அட இப்படி கூட நடந்துருக்கா…!
”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்….” என்று பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாடல் வரிகள் வரும். அந்த வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் என்றால் அவர்…
View More செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு வாரி கொடுத்த கொடை வள்ளல் எம்ஜிஆர்…! அட இப்படி கூட நடந்துருக்கா…!கொம்பு முளைத்த அதிசய தேங்காய்….! எந்தக் கோவில்ல இருக்குன்னு தெரியுமா?
ஆன்மிகம் என்றால் ஏதோ புராணக்கதைகள் தான். நிஜத்தில் எங்கெங்கே நடக்குதுன்னு சிலர் அங்கலாய்ப்பதுண்டு. கடும் சோதனைகள் தான் இவர்களை அவ்வாறு பேச வைக்கும். நானும் தான் சாமியைக் கும்பிடாத நாள் கிடையாது. ஆனா எனக்குத்…
View More கொம்பு முளைத்த அதிசய தேங்காய்….! எந்தக் கோவில்ல இருக்குன்னு தெரியுமா?நெகடிவ் கமெண்ட்ஸ் வந்தா கூட தப்பிப் பிழைத்து சூப்பர்ஹிட்டான படங்கள் – ஒரு பார்வை
தமிழ்ப்படங்களில் சில ரிலீஸாவதற்கு முன்பு பெரும் எதிர்பார்ப்பு கொண்டு இருக்கும். என்ன என்றால் அந்தப் படத்தின் டிரெய்லரும், அப்டேட்களும் தான் படத்தின் எதிர்பார்ப்பைத் தூண்டி விடுகின்றன. அப்படிப்பட்ட படங்கள் ரிலீஸானதும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்திக்கின்றன.…
View More நெகடிவ் கமெண்ட்ஸ் வந்தா கூட தப்பிப் பிழைத்து சூப்பர்ஹிட்டான படங்கள் – ஒரு பார்வைதமிழ்த்திரை உலகில் முத்திரை பதித்த கலைஞரின் பேரன்கள் நடித்த படங்கள் – ஒரு பார்வை
தமிழ்த்திரை உலகில் கலைஞர் குடும்பத்தின் பணி அளப்பரியது. 75 படங்களுக்குக் கதை, வசனம் எழுதியுள்ளார். அவற்றில் ராஜகுமாரி, அபிமன்யு, மந்திரிகுமாரி, நாம், மனோகரா, மருதநாட்டு இளவரசி, நெஞ்சுக்கு நீதி, பாசப்பறவைகள், உளியின் ஓசை, பொன்னர்…
View More தமிழ்த்திரை உலகில் முத்திரை பதித்த கலைஞரின் பேரன்கள் நடித்த படங்கள் – ஒரு பார்வை