சென்னை: தமிழக அரசு பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பொங்கல் பண்டிகையினை தங்களுடைய குடும்பத்துடன் கொண்டாடும் விதமாக ஜன.14-ம் தேதி முதல் ஜன.16 வரை தொடர் அரசு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், வரும் ஜன.18-ம்…
View More பத்திரப்பதிவு செய்ய போறீங்களா.. ஜனவரி 18ம் தேதி லீவு.. ஜன.20ம் தேதிக்கு குட்நியூஸ்பருப்பு வகைகள் விலை அதிரடியாக சரிவு.. பொங்கல் சமயத்தில் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி
கோவை: பொங்கலுக்கு பொருட்கள் வாங்க போன பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் பருப்புகள் விலை அதிரடியாக சரிந்துள்ளது. இதனால்பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பொதுவாக பொங்கல் பண்டிகையின் போது பருப்புகள் விலை அதிகமாகும்.…
View More பருப்பு வகைகள் விலை அதிரடியாக சரிவு.. பொங்கல் சமயத்தில் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சிவாரத்தில் 90 மணி நேரம் வேலை.. பேச்சுக்கு கடும் எதிர்ப்பு.. பின் வாங்கிய எல் & டி சுப்பிரமணியன்
டெல்லி: சீனர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்கிறார்கள், அதே நேரத்தில் அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். அதனால் சீனா வளர்ந்துள்ளது. எனவே நாமும் முயற்சித்தால் முடியும் என்ற…
View More வாரத்தில் 90 மணி நேரம் வேலை.. பேச்சுக்கு கடும் எதிர்ப்பு.. பின் வாங்கிய எல் & டி சுப்பிரமணியன்திருநெல்வேலி டூ ஹைதராபாத்.. 275 பவுன் தங்க நகை கொள்ளை வழக்கில் கொள்ளையன் அதிரடியாக கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ரெமன் என்பவரது கடையில் சுமார் 275 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்ற வழக்கில் கொள்ளையனை போலீசார் அதிரடியாக…
View More திருநெல்வேலி டூ ஹைதராபாத்.. 275 பவுன் தங்க நகை கொள்ளை வழக்கில் கொள்ளையன் அதிரடியாக கைதுபாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்.. சிந்து நதியில் பல ஆயிரம் கோடி தங்கம்? குவிந்த மக்களால் ட்விஸ்ட்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து நதி உலகின் மிகப்பழமையான நதியாகும். பாகிஸ்தான் நாட்டில் உள்ள மிக நீண்ட நதியாக உள்ளது. சிந்து நதிக்கரையில் தோன்றிய நாகரீகம் தான் உலகத்திற்கே இந்தியாவின் பெருமையை பறைசாற்றி…
View More பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்.. சிந்து நதியில் பல ஆயிரம் கோடி தங்கம்? குவிந்த மக்களால் ட்விஸ்ட்பொங்கல்: ரயில் பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக சென்னை மதுரை சிறப்பு ரயில்
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படுவதால் , ரயில் பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக சென்னை மதுரை சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே…
View More பொங்கல்: ரயில் பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக சென்னை மதுரை சிறப்பு ரயில்சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு எதிராக ஹைகோர்ட் உத்தரவு.. சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல்முறையீடு
டெல்லி: அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அரசு அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை போலீஸ் கமிஷனர்…
View More சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு எதிராக ஹைகோர்ட் உத்தரவு.. சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல்முறையீடுமின்சார வாரியத்தின் இழப்பு ரூ.4435 கோடியாக குறைந்தது.. ஆனால் சிக்கல்.. அன்புமணி மேஜர் கேள்வி
சென்னை: ரூ.40 ஆயிரம் கோடி மின் கட்டணம் உயர்த்திய பிறகும் ரூ.4435 கோடி நஷ்டம் ஏன் என்றும், தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் மின்சார வாரியம்…
View More மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.4435 கோடியாக குறைந்தது.. ஆனால் சிக்கல்.. அன்புமணி மேஜர் கேள்விபொங்கல் பண்டிகை.. ஆம்னி பஸ்களில் திருநெல்வேலி, நாகர்கோவில் செல்ல ரூ.4000 கட்டணம்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில் செல்வதற்கு ரூ.4 ஆயிரம் கட்டணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, புத்தாண்டு, ஆயுத பூஜை, வார விடுமுறை,…
View More பொங்கல் பண்டிகை.. ஆம்னி பஸ்களில் திருநெல்வேலி, நாகர்கோவில் செல்ல ரூ.4000 கட்டணம்இளம்பெண்ணுடன் சிக்கிய கர்நாடகா டிஎஸ்பி சிறையில் அடைப்பு.. போலீஸ் கோரிக்கை நிராகரிப்பு
பெங்களூர்: நிலப்பிரச்சனை தொடர்பாக வந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வைரலான நிலையில், கைதான துணை காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரப்பா 14 நாட்கள் நீதிமன்ற காவலில் போலீசார் துமகூரு சிறையில் அடைத்தனர். கர்நாடக மாநிலம்…
View More இளம்பெண்ணுடன் சிக்கிய கர்நாடகா டிஎஸ்பி சிறையில் அடைப்பு.. போலீஸ் கோரிக்கை நிராகரிப்புஜப்பானில் உலகின் மிக வயதான பெண் டோமிகோ இடூகா மரணம்..புரேசில் பாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்
டோக்கியோ: ஜப்பானின் ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்தவர் டோமிகோ இடூகா 117 வயதில் உடல்நலக்குறைவால் இறந்தார். முன்னதாக உலகின் மிக வயதான மரியா பிரான்யாஸ் கடந்த ஆண்டு 117 வயதில் இறந்தார். ஜப்பான் நாட்டை பொறுத்தவரை…
View More ஜப்பானில் உலகின் மிக வயதான பெண் டோமிகோ இடூகா மரணம்..புரேசில் பாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்தமிழகத்தில் அரசு வேலைகள்.. டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் குறித்து அன்புமணி அதிர்ச்சி தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் 2025-ஆம் ஆண்டு பிறந்து ஐந்து நாட்களுக்கு மேலாகியும் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எவ்வளவு பேர் அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் எவ்வளவு…
View More தமிழகத்தில் அரசு வேலைகள்.. டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் குறித்து அன்புமணி அதிர்ச்சி தகவல்