மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டி கிராமத்தின் கரும்பாறை முத்தையா சுவாமி கோவில் விழாவில் 100 ஆடுகள் பலியிடப்பட்டு, 2,500 கிலோ அரிசி சமைத்து ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட கறிவிருந்து நடந்தது. இந்த…
View More மதுரை அருகே 100 ஆடு.. 2500 கிலோ அரிசி.. நடந்த பிரம்மாண்ட கறி விருந்து.. சுவராஸ்ய பின்னணிபூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு.. கன்னியாகுமரியில் அறிவிப்பு
கன்னியாகுமரி : பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு என்று கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பாசமாக வளர்த்த செல்லப்பிராணிகள் மாயமானால் குழந்தை காணாமல் போனால் எப்படி பதறுவார்களோ அதுபோல்…
View More பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு.. கன்னியாகுமரியில் அறிவிப்புராமேஸ்வரம் படகில் 11.50 கிலோ தங்கம்.. இலங்கை கடற்படையை மிரள வைத்த 3 பேர்
ராமநாதபுரம்: இலங்கை கல்பட்டி கடல் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வழியாக படகில் தங்கம் கடத்த முயன்றவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அந்த படகில் 11.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி…
View More ராமேஸ்வரம் படகில் 11.50 கிலோ தங்கம்.. இலங்கை கடற்படையை மிரள வைத்த 3 பேர்தஞ்சாவூரில் 150 முட்டைகளை தனக்குத்தானே தலையில் அடித்த கவுன்சிலர் கணவர்.. காரணம் கேட்டு திகைத்த மக்கள்
தஞ்சாவூர்: பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் 150 முட்டைகளை தனக்குத்தானே தலையில் அடித்து உடைத்து ஊற்றிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான புகைப்படம் மற்றும்…
View More தஞ்சாவூரில் 150 முட்டைகளை தனக்குத்தானே தலையில் அடித்த கவுன்சிலர் கணவர்.. காரணம் கேட்டு திகைத்த மக்கள்சென்னை அமைந்தகரையில் அழகு நிலையத்தில் கேட்ட குறட்டை சத்தம்.. திறந்து பார்த்து திகைத்து நின்ற போலீஸ்
சென்னை: சென்னை அமைந்தகரையில் அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க சென்றுள்ளான் திருடன்..ஆனால் அங்கு பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.. அப்போது போதையில் இருந்த திருடன் மொட்டை மாடிக்கு சென்று குறட்டை விட்டு தூங்கியிருக்கிறார். இறுதியில்…
View More சென்னை அமைந்தகரையில் அழகு நிலையத்தில் கேட்ட குறட்டை சத்தம்.. திறந்து பார்த்து திகைத்து நின்ற போலீஸ்மைசூர்.. ரூ.30 லட்சம் காப்பீடு பணத்துக்காக அப்பாவை போட்டுத்தள்ளிய மகன்.. சிக்கியது எப்படி?
மைசூரு: கர்நாடகா மாநிலம் மைசூருவில் ரூ.30 லட்சம் பணத்துக்காக விவசாயியை அடித்து கொன்றுவிட்டு விபத்து நாடகமாடிய அவரது மகனை போலீசார் கைது செய்தனர். இதனிடையே தனது அண்ணன் இந்த தகவலை கேட்டு அவரது தம்பியும்…
View More மைசூர்.. ரூ.30 லட்சம் காப்பீடு பணத்துக்காக அப்பாவை போட்டுத்தள்ளிய மகன்.. சிக்கியது எப்படி?புத்தாண்டு 2025.. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்.. பாஸ்போர்ட், வேலைவாய்ப்புக்கு சிக்கல் வர வாய்ப்பு
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ‘மது போதையில் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல்’ என்று எச்சரிக்கைவிடுத்துள்ளனர். கடலில் குளிக்க தடை விதித்துள்ளனர். கடற்கரை பகுதிகளில் டிரோன் மூலம் கண்காணிக்க நடவடிக்கை…
View More புத்தாண்டு 2025.. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்.. பாஸ்போர்ட், வேலைவாய்ப்புக்கு சிக்கல் வர வாய்ப்புதமிழக அரசு பொங்கல் பரிசு அறிவிப்பு.. ரொக்க பரிசு உண்டா இல்லையா?
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்படும் போது எல்லாம் ரொக்கப்பணம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு 1000 ரூபாய் ரொக்கப்பணம் பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை கிடைக்குமா என்பது…
View More தமிழக அரசு பொங்கல் பரிசு அறிவிப்பு.. ரொக்க பரிசு உண்டா இல்லையா?பைக் ஓட்டுறது யாருன்னு பாருங்க.. ஆவேசமான ரோஜா.. சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பெரிய போராட்டம்
திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகன்மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்று நடந்த போராட்டத்தில் நடிகையும் முன்னாள் அமைச்சருமான ரோஜா கலந்து கொண்டார். அப்போது சந்திரபாபு நாயுடுவுக்கு…
View More பைக் ஓட்டுறது யாருன்னு பாருங்க.. ஆவேசமான ரோஜா.. சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பெரிய போராட்டம்Vijay Antony 3.0 -இன்னிசை கச்சேரி.. மன்னிச்சிடுங்க.. விஜய் ஆண்டனி பரபரப்பு அறிக்கை
சென்னை : சென்னை மீனம்பாக்கத்தில் இன்று நடைபெற இருந்த விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிக்கு திடீரென போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதன் காரணமாக நிகழ்ச்சி வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள விஜய் ஆண்டனி,…
View More Vijay Antony 3.0 -இன்னிசை கச்சேரி.. மன்னிச்சிடுங்க.. விஜய் ஆண்டனி பரபரப்பு அறிக்கைஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் பெரிய கலவரம்.. சிறையில் இருந்து 1,500 கைதிகள் தப்பி ஓட்டம்
மபுடோ: ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் பெரிய கலவரம் நடந்து வருகிறது. இதன் காரணமாக மொசாம்பிக்கில் உள்ள சிறையில் இருந்து 1,500 கைதிகள் தப்பி ஓடியிருக்கிறார்கள். ஏன் அப்படி நடந்தது என்பதை பார்ப்போம். கிழக்கு ஆப்பிரிக்க…
View More ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் பெரிய கலவரம்.. சிறையில் இருந்து 1,500 கைதிகள் தப்பி ஓட்டம்தெரிந்துதான் வாங்குகிறார்கள்.. கிரெடிட் கார்டு பாக்கி மீது வங்கிகள் 30 சதவீத வட்டி வசூலிக்கலாம்.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: கிரெட்டி கார்டு (கடன் அட்டை) மூலம் பரிமாற்றம் செய்த தொகையை கிரெடிட் கார்டு வழங்கிய வங்கிக்கு செலுத்துவதில் பாக்கி வைப்பவர்களிடம் ஆண்டுக்கு 30 சதவீதத்துக்கு மேற்பட்ட வட்டி வசூலிக்க வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடை…
View More தெரிந்துதான் வாங்குகிறார்கள்.. கிரெடிட் கார்டு பாக்கி மீது வங்கிகள் 30 சதவீத வட்டி வசூலிக்கலாம்.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு