நாம் எழுதிய கண்டன்ட்டை ரீரைட் செய்யவும் அல்லது வேறொரு எழுதிய கண்டன்ட்டை ரீரைட் செய்து பயன்படுத்தவோ, தற்போது பெரும்பாலான Chatgpt போன்ற ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் விரைவில் Notepad-ல் இந்த வசதி…
View More கண்டெண்ட் ரீரைட் செய்ய இனி Chatgpt தேவையில்லை. வெறும் Notepad போதும்..!40 வயது வரை உழைத்தால் போதும்.. அதன்பின் வாழ்க்கை ஜாலி தான்: SWP செய்யும் மாயாஜாலம்..!
ஒருவர் 25 வயதில் வேலை பார்க்க ஆரம்பித்து அதன் பின்னர் தனக்கு வரும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை SIP மூலம் சேமித்துக் கொண்டு வந்தால், அவரது 40 வயதில் அவரிடம் குறைந்தது ஒரு…
View More 40 வயது வரை உழைத்தால் போதும்.. அதன்பின் வாழ்க்கை ஜாலி தான்: SWP செய்யும் மாயாஜாலம்..!‘அமரன்’ படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு.. நெல்லையில் பரபரப்பு..!
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், இந்த படத்திற்கு ஒரு சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அமரன் திரையிடப்படும் தியேட்டர்களில் போராட்டம்…
View More ‘அமரன்’ படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு.. நெல்லையில் பரபரப்பு..!டேட்டிங் செயலி, பண பரிவர்த்தனை, வேலைவாய்ப்பு.. மாறுகிறது எக்ஸ் தளம்..!
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் அவர்கள் வாங்கி, தற்போது X என பெயர் மாற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக இதை ஒரு சமூக வலைதளமாக மட்டும் கொள்ளாமல்,…
View More டேட்டிங் செயலி, பண பரிவர்த்தனை, வேலைவாய்ப்பு.. மாறுகிறது எக்ஸ் தளம்..!உங்கள் கையில் ஒரு டாக்டர்.. ரெட்மி அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்வாட்ச்..!
சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Redmi Band 3 என்ற இந்த ஸ்மார்ட் பேண்ட் கையில் இருந்தால் உங்கள் அருகே ஒரு டாக்டர் இருப்பதற்கு சமம் என்று கூறப்படுகிறது. 1.47 இன்ச் அளவிலான செவ்வக வடிவ திரையை…
View More உங்கள் கையில் ஒரு டாக்டர்.. ரெட்மி அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்வாட்ச்..!500 டிவி சேனல்கள்.. பிஎஸ்என்எல் பைபர் இண்டர்நெட்.. வேற லெவல் தகவல்..!
தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக பைபர் இன்டர்நெட் துறையிலும் பிஎஸ்என்எல் கால் பதிக்க இருப்பதாகவும் 500 லைவ் டிவி சேனல்களை பிஎஸ்என்எல்…
View More 500 டிவி சேனல்கள்.. பிஎஸ்என்எல் பைபர் இண்டர்நெட்.. வேற லெவல் தகவல்..!ஆன்லைன் மூலம் எளிமையாக வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? இதோ முழு விவரங்கள்
வருமான வரி செலுத்துவது என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இருந்து வரும் நிலையில், பலர் தங்களுடைய ஆடிட்டர் மூலம் வருமான வரி செலுத்தி வருகின்றனர். ஆனால் வருமான வரி தாக்கல் செய்வது முந்தைய…
View More ஆன்லைன் மூலம் எளிமையாக வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? இதோ முழு விவரங்கள்களத்தில் இறங்குகிறது ஜியோ ஹாட்ஸ்டார்.. நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் அலறல்..!
ஹாட்ஸ்டார் நிறுவனத்தை ஜியோ நிறுவனம் வாங்கி விட்டதாக கூறப்படும் நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயரில் புதிய ஓடிடி களத்தில் இறங்கவுள்ளது. இதனால் அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முகேஷ்…
View More களத்தில் இறங்குகிறது ஜியோ ஹாட்ஸ்டார்.. நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் அலறல்..!வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் திருமண அழைப்பிதழ்.. இவ்வளவு ஆபத்து இருக்குதா?
தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், திருமண அழைப்பிதழை கூட நேரடியாக கொண்டு சென்று கொடுக்க நேரமில்லாமல், டிஜிட்டல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக whatsapp மூலம் திருமண அழைப்பிதழ் அனுப்பும் வழக்கம்…
View More வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் திருமண அழைப்பிதழ்.. இவ்வளவு ஆபத்து இருக்குதா?சூர்யாவின் ‘கங்குவா’ படம் எப்படி இருக்குது? வெளிநாட்டில் படம் பார்த்தவர்களின் விமர்சனங்கள்..!
சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கின்ற நிலையில், இன்று அதிகாலை வெளிநாட்டில் மற்றும் வெளிமாநிலங்களில் படம் பார்த்தவர்களின் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக தற்போது பார்ப்போம்.…
View More சூர்யாவின் ‘கங்குவா’ படம் எப்படி இருக்குது? வெளிநாட்டில் படம் பார்த்தவர்களின் விமர்சனங்கள்..!புடவை, சுடிதார் அணிந்தால் புற்றுநோய் வருமா? இது என்னடா புதுசா இருக்குது..!
புடவை மற்றும் சுடிதார் அணிந்தால் புற்றுநோய் வரும் என்று சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி வைரல் ஆகி வரும் நிலையில், இது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். புடவை,…
View More புடவை, சுடிதார் அணிந்தால் புற்றுநோய் வருமா? இது என்னடா புதுசா இருக்குது..!ரூ.1 கோடி கொடுத்து வாங்கியதை அம்பானிக்கு இலவசமாக தர தயார்.. குட்டீஸ் அறிவிப்பு..!
ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது டொமைனை அம்பானி விருப்பப்பட்டால் அவர்களுக்கு இலவசமாக தர தயார் என்று துபாயை சேர்ந்த இரண்டு குட்டீஸ்கள் அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாட்ஸ்டார் நிறுவனத்தை ஜியோ வாங்கி…
View More ரூ.1 கோடி கொடுத்து வாங்கியதை அம்பானிக்கு இலவசமாக தர தயார்.. குட்டீஸ் அறிவிப்பு..!