Tag: crude oil

china iran

நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டே இருங்க.. அதை வச்சு நான் கோடிக்கணக்குல சம்பாதிச்சுகிட்டே இருக்குறேன்.. உலகமே போரை நினைச்சு பயப்படுது… ஆனா சீனா அந்த போரையே ஒரு பிசினஸா மாத்திருச்சு.. 400 ரகசிய கப்பலை ஈரானுக்கு ரகசியமாக அனுப்பிய சீனா.. அந்த கப்பல் சிங்கப்பூர், மலேசியா வந்தவுடன் ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு செல்லும் மேஜிக்.. ஹாலிவுட் சினிமாவுல கூட இப்படி நடந்ததில்லை..

மார்ச் 11, 2026, 12:32
iran trump

மத்திய கிழக்கு போர் உண்மையில் சன்னி, ஷியா பிரிவுகளுக்கான போரா? ஈரானின் எதிரிகள் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஒருபுறம்.. ஈரானின் நட்பு நாடுகள் துருக்கி , லெபனான், ஏமன், ஈராக் மற்றும் அஜர்பைஜான் இன்னொரு புறம்.. அமெரிக்கா இந்த போரில் களமிறங்க ஒரே காரணம் ஈரானில் உள்ள கச்சா எண்ணெயை ஆட்டைய போட.. மதமும் எண்ணெயும் தான் இந்த போருக்கு காரணமா?

மார்ச் 4, 2026, 18:15
india vs america

அமெரிக்கா ரூல்ஸ் போடும்.. ஆனா இந்தியா அந்த ரூல்ஸை மாத்துற ரூட்டை போடும்.. பெட்ரோ-டாலர் காலம் முடிஞ்சு போச்சு… இனி ‘பெட்ரோ-ரூபாய்’ காலம் ஆரம்பம்! இனி இந்தியா யாரையும் நம்பி இல்ல… இந்தியாவை நம்பி தான் இப்போ உலகமே இருக்கு! ரஷ்யா எண்ணெய் கொடுத்தா ரூபாயில வாங்குவோம்… ஐரோப்பா கேட்டா விப்போம்… இது எங்க பிசினஸ், இதுல தலையிட டிரம்ப் யாரு? அமெரிக்கா கண்ணுலயே விரலை விட்டும் ஆட்டும் மோடி.. இப்ப தெரியுதா மோடி யாருன்னு?

ஜனவரி 29, 2026, 19:16
reliance

ஒரே கல்லில் 4 மாங்காய்கள்.. வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறதா ரிலையன்ஸ் நிறுவனம்? அமெரிக்காவுக்கும் லாபம், இந்தியாவுக்கும் லாபம்.. வெனிசுலா மக்களுக்கும் லாபம்.. அமெரிக்காவின் 500% வரிவிதிப்பு மிரட்டலையும் சமாளிக்கலாம்.. ஆனால் இந்தியா – ரஷ்யா உறவில் விரிசல் வருமா?

ஜனவரி 11, 2026, 08:00
modi putin

உன்னால முடிஞ்சதை செஞ்சுக்கோ, நாங்க ரஷ்யாவிடம் தான் எண்ணெய் வாங்குவோம்.. இந்தியா தைரிய முடிவா? இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் சலுகை விலையில் கச்சா எண்ணெய் தர முடிவு செய்த ரஷ்யா.. இன்னும் 2 வருடங்களுக்கு இந்தியாவுக்கு ஜாக்பாட் தான்.. அமெரிக்கா மிரட்டினாலும் சலுகையை பயன்படுத்த இந்தியா முடிவு?

நவம்பர் 26, 2025, 08:01
ghana

ரஷ்யாவிடம் காசு கொடுத்து ஏன் எண்ணெய் வாங்குகிறீர்கள், காசே வேண்டாம் எங்களிடம் கச்சா எண்ணெய் வாங்குங்கள்.. காசுக்கு பதில் இந்த உதவியை செய்யுங்கள்.. இந்தியாவுக்கு ஆஃபர் கொடுத்த கானா நாடு.. என்ன செய்ய போகிறது இந்தியா?

நவம்பர் 9, 2025, 12:59
india oil

திடீரென உயர போகும் கச்சா எண்ணெய் விலை.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஆனால் இந்தியா மட்டும் 90 நாட்கள் தப்பித்து கொள்ளும்.. அதுதான் மோடியின் ராஜதந்திரம்.. ரூ.13,295.93 கோடி செலவை மிச்சப்படுத்தும் இந்தியா..

நவம்பர் 9, 2025, 09:15