தனுஷ் மகளிர் நிர்வாகிகளுக்கு குத்துவிளக்கு கொடுத்தது ஏன்? ஏனெனில் அதுதான் அவரது சின்னம்? முதல் மீட்டிங்கில் தனது சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க தான் இந்த கிஃப்ட் முயற்சியா? விஜய் அரசியலுக்கு வரும்போது எல்லோரும் அவரை குறைத்து மதிப்பிட்டார்கள், ஆனால் அவர் எல்லா கணிப்புகளையும் தாண்டி இன்று முதலமைச்சராகிவிட்டார். அக்டோபர் 26, 2026, 10:26
எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ஏற்றவுடன் இந்த ஆட்சி 2 அமாவாசை தாண்டாது என்று சொன்னார் ஸ்டாலின்.. ஆனால் அவர் முழுமையாக ஆட்சியை நடத்தி முடித்தார்.. இப்போதும் தவெக ஆட்சி இப்போ கவிழ்ந்துடும், அப்போ கவிழ்ந்திடும் என்று ஸ்டாலின் சொல்கிறார், ஆனால் விஜய்யும் முழுமையாக 5 வருடங்களை முடிப்பார்.. அக்டோபர் 26, 2026, 08:22
எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை ஒரு நடிகனுக்கு கூட அரசியல் ஆசை வரவில்லை.. எம்ஜிஆர் என்ற மாய பிம்பத்தை எதிர்த்து ஜெயிக்க முடியாது என்று எல்லா நடிகருக்கும் தெரிந்திருந்தது.. ஆனால் எம்ஜிஆர் இறநதவுடன் பல நடிகர்களுக்கு அரசியல் ஆசை வந்தது.. சிவாஜி, சரத்குமார், கார்த்திக், பாக்யராஜ், டி ராஜேந்தர், விஜயகாந்த், கமல்ஹாசன் என பலர் வந்தனர்.. ஒருவர் கூட ஆட்சியை பிடிக்கவில்லை. அக்டோபர் 26, 2026, 07:55
ராமனின் செருப்பு போல் தவெக ஆட்சியா? ஸ்டாலின் திட்டங்களால் தான் விஜய் ஆட்சியா? ஸ்டாலின் திட்டங்கள் மகத்தானது என்றால் இப்போது ஸ்டாலின் தானே ஆட்சியில் இருந்திருக்க வேண்டும்.. ஏன் அவர் கொண்டு வந்த திட்டங்ளால் ஒரு எம்.எல்.ஏ கூட ஆக முடியவில்லை? ஸ்டாலினால் விஜய் ஆட்சி அமைக்கவில்லை.. ஸ்டாலின் வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்ததால் தான் விஜய் ஆட்சி செய்கிறார்.. அக்டோபர் 25, 2026, 21:50
விஜய் ஒரு பக்கம்.. இன்னொரு பக்கத்தில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, பாமக, இடதுசாரிகள், தேமுதிக, அம்முக.. ஆனால் 2026 ஏப்ரலில் நடந்தது அகில உலக மேஜிக்.. முதல்வரானார் விஜய்.. இவ்வளவு பெரிய சாதனையை செஞ்சிட்டு அமைதியா மக்கள் சேவை செஞ்சிகிட்டு இருக்குறவற தனுஷை வச்சு வீழ்த்தலாம்ன்னு நினைக்கிறீங்களே? உங்களுக்கே இது காமெடியா இல்லையா? எல்லோரும் சேர்ந்து அசிங்கப்பட போறிங்க… அக்டோபர் 25, 2026, 17:18
பாஜகவின் 4 மாஸ்டர் பிளான்கள்.. பிளான் ஏ அதிமுகவை ஒருங்கிணைத்து பிரிந்து போனவர்களை ஒன்று சேர்ப்பது.. பிளான் பி அண்ணாமலையை தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்தது.. பிளான் சி சிவகார்த்திகேயனை அரசியலுக்கு இறக்கி விஜய்க்கு எதிராக பேச வைப்பது.. அக்டோபர் 25, 2026, 16:45
அதிமுகவுக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் ஓட்டு வேண்டுமென்றால் தனுஷை சேர்த்தே ஆக வேண்டும்.. வேறு ஆப்சன் இல்லை.. எடப்பாடியிடம் கெஞ்சும் இரண்டாம் கட்ட தலைவர்கள்.. இப்படியே 3வது இடத்தில் இருந்தால் அதிமுகவையும் மக்கள் மறந்துவிடுவார்கள்.. இரட்டை இலையையும் மக்கள் மறந்துவிடுவார்கள்.. அக்டோபர் 25, 2026, 16:16
கடைசி வரைக்கும் ரஜினி சூப்பர் ஸ்டார் தான்.. ஆனால் சினிமாவில் உச்சத்தை தொட்ட விஜய் அரசியலிலும் உச்சத்தை தொட்டுவிட்டார்.. யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளையும் ஒரே நேரத்தில் தோற்கடித்தார்.. எனவே விஜய்யை ரஜினியோடு ஒப்பிடுவதே தவறு.. ரஜினியை எல்லாம் கடந்து எங்கேயோ போய்விட்டார் விஜய்.. அக்டோபர் 25, 2026, 11:30
விஜய் பாணியில் அரசியலில் இறங்குகிறார் தனுஷ்.. பெண்கள் வாக்குகள் இருக்கும் தலைவர்கள் தான் ஜெயிப்பார்கள்.. பெண்கள் வாக்குகளை குறி வைக்கும் தனுஷ். 2031 தேர்தலில் இரண்டு பேருக்கு இடையே தான் போட்டி.. ஒன்று விஜய்.. மற்றொன்று தனுஷ்.. திராவிட கட்சிகள் ஓரமா நின்னு வேடிக்கை பாருங்க.. அக்டோபர் 25, 2026, 10:54
5 தொகுதி இடைத்தேர்தல் பரபரப்பு.. திமுக தரப்பில் வேட்பாளர்கள் ரெடி.. திருச்சி கிழக்கு – அன்பில் மகேஷ்.. கரூர் – அசோக்குமார்.. விராலிமலை – எம் எம்அப்துல்லா.. அம்பாசமுத்திரம் – ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்.. பெருந்துறை மட்டும் சஸ்பென்ஸ்.. ஒரு விவிஐபி களமிறங்கலாம்.. அக்டோபர் 25, 2026, 08:39
அரசியலுக்கு வந்த விஜய்க்கும் மற்ற நடிகர்களுக்கு உள்ள ஒரே ஒரு வித்தியாசம் இதுதான்.. விஜய் ஜெயிச்சதுக்கும் மற்ற நடிகர்கள் தோற்றதுக்கும் இது ஒன்று தான் காரணம்.. விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்.. ஜனநாயகன் தான் என்னுடைய கடைசி படம் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.. ஆனால் அக்டோபர் 25, 2026, 07:39
கோவையில் ரோடு ஷோ.. கலங்கடித்த கூட்டம்.. தனுஷ் அரசியலை காலி பண்ண த்ரிஷா ஒருவரே போதுமா? தனுஷ் எங்கே போட்டியிடுகிறாரோ, அங்கே த்ரிஷா போட்டியிட்டால் என்ன நடக்கும்? பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத தமிழக அரசியல்… அக்டோபர் 24, 2026, 22:00