Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

vijay mass

விஜய் அரசு குறித்து எடுத்த லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. விஜய் அரசுக்கு மக்கள் ஆதரவு அமோகம்.. அரசியல் கட்சிகள் அனைத்தும் சேர்ந்தாலும் தவெக அரசை கலைக்க முடியாது.. அப்படியே கலைத்தாலும் தேர்தல் வந்தால் 200க்கும் மேல் அடிப்பார்.. இந்த ரிஸ்க்கை எடுக்க எதிர்கட்சிகள் விரும்பாது.. 2031 வரை விஜய் தான் முதல்வர்..

அக்டோபர் 24, 2026, 07:39
vijay assembly45

ஒரே நாளில் ரெண்டு சூப்பர் அறிவிப்புகள்.. இதுதாண்டா தவெக ஆட்சியின் மாற்றம்… ATF மீதான VAT வரி குறைப்பு.. இதனால் விமான டிக்கெட் விலை குறைய வாய்ப்பு.. இன்னொன்று பெட்ரோல், டீசல் பங்க் நடத்துபவர்கள் இனி VAT சட்டத்தின் கீழ் பதிவு செய்யத் தேவையில்லை என அறிவிப்பு.. இந்த தகவல் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு செம குட் நியூஸ்…

அக்டோபர் 23, 2026, 18:59
Chief Minister MK Stalin has allocated Rs.500 crore for the rehabilitation of 5,000 water bodies in Tamil Nadu

முக ஸ்டாலின் இன்று முதலமைச்சராகவும் இல்லை.. எதிர்க்கட்சி தலைவராகவும் இல்லை.. ஏன் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ஆகவும் இல்லை.. ஒரு அரசியல் கட்சி தலைவர் அவ்வளவு தான்.. இவர் ஏன் மழைநீர் வடிகால் குறித்து ஆலோசனைசெய்கிறார்.. அதுவும் அவரை போலவே தோத்து போன மா சுப்பிரமணியன் உள்ளிட்டோருடன்..

அக்டோபர் 23, 2026, 17:50
seeman karthika

சீமான் வாழ்கன்னு சொன்ன தொண்டர்கள் எல்லாம் இப்ப கார்த்திகா வாழ்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.. நாம் தமிழர் கட்சியை கைப்பற்றுகிறாரா கார்த்திகா.. சீமான் ஓரங்கட்டப்படுகிறாரா? கார்த்திகாவை சீமான் நீக்கினால், சீமானை கார்த்திகா நீக்குவார் என தகவல்..

அக்டோபர் 23, 2026, 15:15
modi trump1

டிரம்ப்பால் வெனிசுலா அதிபரை கைது செய்ய முடியும்.. சவுதி உதவியுடன் ஏமனை அடிக்க முடியும்.. ஈரானை கதற வைக்க முடியும்.. ஆனால் இந்தியாவின் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது.. மோடி பக்கத்தில் கூட வரமுடியாது.. அமெரிக்க ஓனர்கள் அனுப்பிய கைக்கூலிகள் கரப்பான்பூச்சிகள் கைகள் பூட்டப்பட்டது..

அக்டோபர் 23, 2026, 11:10
modi vijay

காங்கிரஸை கழட்டிவிடும் முதல்வர் விஜய்.. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் மட்டும் கூட்டணியா? தவெக 35, பாஜக 5 என பேச்சுவார்த்தையா? கரப்பான்பூச்சி போராட்டத்திற்கு பின் மோடிக்கு அதிகரிக்கும் வாக்குசதவீதத்தால் விஜய் இந்த முடிவா?

அக்டோபர் 23, 2026, 10:37
vijay london visit

உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்? லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. இதே கூட்டணி தொடர்ந்தால் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளை தவெக கைப்பற்றும்.. கூட்டணி கலைந்தாலும் 90% வெற்றி உறுதி..

அக்டோபர் 23, 2026, 09:53
indira rajiv rahul

தமிழ்நாட்டில் அதிமுக எப்படி கரைந்து கொண்டிருக்கின்றதோ, அதேபோல் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கரைந்து கொண்டே இருக்கின்றது.. இங்கே ஈபிஎஸ் என்றால் அங்கே ராகுல் காந்தி.. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மீது மக்கள் வைத்த நம்பிக்கை ராகுல் காந்தி மேல் இல்லை.. இனிமேல் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை பிடிக்க வாய்ப்பே இல்லை.

அக்டோபர் 23, 2026, 07:59
murasoli

முரசொலியில் ஒரே நாளில் வந்த இரண்டு வெவ்வேறு செய்திகள்.. ஒன்று திமுக ஆட்சியில் 4000 கோடி சரியாக செலவு செய்ததால் தான் சென்னை மழையில் தண்ணீர் தேங்கவில்லை.. அடுத்த பக்கத்தில் ஐயகோ விஜய் ஆட்சியின் கொடூரம், எங்கே பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நிக்குது.. என்னய்யா இது செய்தி.. முரண்பாட்டின் மொத்த உருவமா இல்லையா?

அக்டோபர் 23, 2026, 07:30
localbody election

உள்ளாட்சி தேர்தலை தள்ளி போடுவதால் முதலமைச்சர் விஜய்க்கு பல லாபங்கள்.. ஒன்று மொத்தமாக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் முழு கவனம் செலுத்தலாம்.. இன்னும் 6 மாதங்கள் தள்ளி போவதால் அதற்குள் எந்தெந்த கூட்டணி கட்சிகள் கழண்டு கொள்ளும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப கூட்டணியை இறுதி செய்யலாம்..

அக்டோபர் 23, 2026, 06:59
vijay vs others 33 2

5 தொகுதி இடைத்தேர்தலில் விஜய்க்கு எதிராக ஒன்று சேரும் மொத்த அரசியல் கட்சிகள்.. அதிமுக, திமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், தேமுதிக கூட்டணியோடு விஜய் எதிர்ப்பு.. தவெக கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகளும் திமுக, அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க வாய்ப்பு..

அக்டோபர் 22, 2026, 17:30