பூரி ஜெகநாதர் உருவத்தை வெளிநாட்டு பெண்ணின் தொடையில் டாட்டுவாக பதிவு செய்த டாட்டுக்கடையின் உரிமையாளர் மற்றும் டாட்டு கலைஞர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்,…
View More பெண்ணின் தொடையில் பூரி ஜெகநாதர் டாட்டூ.. கடை ஓனரும் ஊழியரும் கைது..!சென்னை ரோட்டுக்கடை உணவகத்தில் தோசை சுட்ட சோனு சூட்.. 2 மடங்கு பணம் கொடுத்து இன்ப அதிர்ச்சி..!
சென்னை அருகே, ரோட்டுக்கடையில் நடிகர் சோனு சூட் தோசை சுட்டு, அந்த தோசையை அவரும் சாப்பிட்டு, தன்னுடன் வந்தவர்களுக்கும் கொடுத்தார். மேலும், கடைக்காரர் கேட்ட பணத்தை விட இருமடங்கு பணம் கொடுத்து, இன்ப…
View More சென்னை ரோட்டுக்கடை உணவகத்தில் தோசை சுட்ட சோனு சூட்.. 2 மடங்கு பணம் கொடுத்து இன்ப அதிர்ச்சி..!இனி ஆறு, குளங்களில் விழ வேண்டிய நிலை இல்லை.. மேம்படுத்தப்பட்ட வெர்ஷனில் கூகுள் மேப்..
கூகுள் மேப் என்ற செயலியை பயன்படுத்தி வாகனங்களை இயக்குபவர்கள் பெரும்பாலும் சரியான பாதையில் சென்றாலும், சிலர் தவறான வழியில் செல்லுவதால் ஆறு, குளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகி வரும் செய்திகள் அடிக்கடி பார்க்கப்பட்டு வருகின்றன.…
View More இனி ஆறு, குளங்களில் விழ வேண்டிய நிலை இல்லை.. மேம்படுத்தப்பட்ட வெர்ஷனில் கூகுள் மேப்..8வது ஊதியக்குழு அமல்படுத்துவது எப்போது.. ரூ.40,000 சம்பளம் வாங்கியவருக்கு இனி ரூ.1,76,000 ?
8வது ஊதியக் குழு குறித்த அறிவிப்பு ஜனவரி 17ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் இதன் காரணமாக சுமார் 4.5 மில்லியன் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் 6.8 மில்லியன் ஓய்வுபெற்றவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டது.…
View More 8வது ஊதியக்குழு அமல்படுத்துவது எப்போது.. ரூ.40,000 சம்பளம் வாங்கியவருக்கு இனி ரூ.1,76,000 ?ஒரு நிமிடத்திற்கு 6 ரெஸ்யூம்கள்.. பில்டர் செய்ய ஏஐ உதவியை நாடிய நிறுவனம்..!
பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்காக ஒரு ஏஐ பொறியாளர் தேவை என விளம்பரம் செய்தது. அந்த வேலைக்கு ஒரு நிமிடத்திற்கு ஆறு ரெஸ்யூம்கள் விண்ணப்பித்ததாகவும், அவர்களில் ஒருவரை தேர்வு செய்வது எப்படி…
View More ஒரு நிமிடத்திற்கு 6 ரெஸ்யூம்கள்.. பில்டர் செய்ய ஏஐ உதவியை நாடிய நிறுவனம்..!கூகுள் Gemini உடன் இணையும் லைவ் வீடியோ.. ஸ்க்ரீனை பார்த்து பதில் சொல்லும் ஏஐ..!
கூகுள் நிறுவனத்தின் AI ஜெமினி, உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், தற்போது ஜெமினி அட்வான்ஸ் என்ற அமைப்பு மிகப்பெரிய அளவில் பயனாளிகளுக்கு உதவி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், AI டெக்னாலஜி துறையில்…
View More கூகுள் Gemini உடன் இணையும் லைவ் வீடியோ.. ஸ்க்ரீனை பார்த்து பதில் சொல்லும் ஏஐ..!சிக்கன் 65 ஆர்டர் செய்தவருக்கு ரூ.50,000 நஷ்டம்.. எப்படி எல்லாம் யோசிக்குறாங்க…!
ஆன்லைனில் சிக்கன் 65 ஆர்டர் செய்த ஒருவருக்கு 50,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் மூலம் மோசடி செய்பவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, புதிய முறையில் மோசடி செய்து வருகிறார்கள். எனவே, விழிப்புடன்…
View More சிக்கன் 65 ஆர்டர் செய்தவருக்கு ரூ.50,000 நஷ்டம்.. எப்படி எல்லாம் யோசிக்குறாங்க…!திடீர் திருப்பம்.. அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும் தவெக.. விஜய் செல்வாரா?
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொகுதி…
View More திடீர் திருப்பம்.. அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும் தவெக.. விஜய் செல்வாரா?ஒரே நாளில் பணக்கார நாடு ஆகிறதா பாகிஸ்தான்? நதிக்கு அடியில் ரூ.80,000 கோடி தங்கம் கண்டுபிடிப்பு..
பாகிஸ்தானில் உள்ள நதியில் சுமார் 80 ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை பிரித்தெடுத்து பாகிஸ்தான் பயன்படுத்தினால், அந்த நாடு ஒரே நாளில் உலக பணக்கார நாடுகளில் ஒன்றாக…
View More ஒரே நாளில் பணக்கார நாடு ஆகிறதா பாகிஸ்தான்? நதிக்கு அடியில் ரூ.80,000 கோடி தங்கம் கண்டுபிடிப்பு..டிவி சீரியல்களுக்கும் இனி சென்சார் வருகிறதா? சென்னை ஐகோர்ட் சொல்வது என்ன?
டிவி சீரியல்கள் தற்போது நாளுக்கு நாள் மோசமாக சென்று கொண்டிருக்கின்றன. இதை ஒழுங்குபடுத்த சென்சார் கமிட்டி அமைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு சின்னத்திரை உலகினர்களுக்கு…
View More டிவி சீரியல்களுக்கும் இனி சென்சார் வருகிறதா? சென்னை ஐகோர்ட் சொல்வது என்ன?பெங்களூரில் பெட்ரோல் டேங்கில் உட்கார்ந்து காதலரை கட்டிப்பிடித்தபடி பயணம்.. சில நிமிடங்களில் ஏற்பட்ட விபரீதம்..!
பெங்களூரில், ஒரு இளம் பெண் தனது காதலரின் பைக்கில் பெட்ரோல் டேங்கின் மீது உட்கார்ந்து, காதலரை கட்டிப்பிடித்தபடி பயணம் செய்தார். சில நிமிடங்களில், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் நடவடிக்கை எடுத்தது…
View More பெங்களூரில் பெட்ரோல் டேங்கில் உட்கார்ந்து காதலரை கட்டிப்பிடித்தபடி பயணம்.. சில நிமிடங்களில் ஏற்பட்ட விபரீதம்..!சென்னை மெட்ரோ ரயிலில் 20 % கட்டண தள்ளுபடி.. என்ன செய்ய வேண்டும்?
சென்னை மெட்ரோ ரயிலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன்படி 20% கட்டண தள்ளுபடி சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். சென்னையின் அடையாளங்களில் ஒன்றான…
View More சென்னை மெட்ரோ ரயிலில் 20 % கட்டண தள்ளுபடி.. என்ன செய்ய வேண்டும்?