தெலுங்கானா மாநிலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஏமாற்றுவதற்கு ChatGPT பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பூலா ரமேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கானா மாநில நார்தர்ன் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட்டின் பிரிவு…
View More ஐஏஎஸ் தேர்வில் ChatGPT பயன்படுத்தி மோசடி.. தேர்வர் மீது வழக்குப்பதிவு..!சென்னை திருப்பதி கோவிலில் சிஎஸ்கே வென்ற கோப்பை: சிறப்பு பூஜை..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில் அந்த கோப்பை இன்று சென்னை வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோப்பையை சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் கோவிலில்…
View More சென்னை திருப்பதி கோவிலில் சிஎஸ்கே வென்ற கோப்பை: சிறப்பு பூஜை..!ராணுவ வீரர்களுக்கும் ஆப்புவைத்தது AI டெக்னாலஜி.. போர் விமானத்தை இயக்கும் தொழில்நுட்பம்..!
AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி பல வேலை வாய்ப்புகளை பறித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். நூற்றுக்கணக்கான மனிதர்கள் செய்யும் வேலைகளை இந்த டெக்னாலஜி ஒரு சில மணி நேரங்களில் மிகவும்…
View More ராணுவ வீரர்களுக்கும் ஆப்புவைத்தது AI டெக்னாலஜி.. போர் விமானத்தை இயக்கும் தொழில்நுட்பம்..!டேட்டிங் செயலியில் கிரெடிட் ஸ்கோரை சேர்க்கும் பெண்கள்.. என்ன மாதிரி விளைவை ஏற்படுத்தும்?
பெண்கள் தற்போது தங்களுடைய கிரெடிட் ஸ்கோரை டேட்டிங் செயலியில் சேர்த்து வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக டேட்டிங் செயலியில் தங்களுடைய பெயர், வயது, பிடித்தது, பிடிக்காதவை, பொழுதுபோக்கு உள்ளிட்ட ஒரு…
View More டேட்டிங் செயலியில் கிரெடிட் ஸ்கோரை சேர்க்கும் பெண்கள்.. என்ன மாதிரி விளைவை ஏற்படுத்தும்?கோப்பையை மிஸ் பண்ணியிருக்கலாம்.. ஆனால் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அதிக வருமானம்..!
குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நேற்று நூலிழையில் ஐபிஎல் கோப்பையை தவறவிட்டாலும் இந்த ஐபிஎல் சீசனில் அதிகமாக சம்பாதித்தவர் அவர்தான் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் 2023க்கான இறுதிப்…
View More கோப்பையை மிஸ் பண்ணியிருக்கலாம்.. ஆனால் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அதிக வருமானம்..!14.4 ஓவர் முடிந்ததும் என்ன சொல்லியிருப்பார் ஆசிஷ் நெஹ்ரா? ஃபைனல் ஹைலைட்ஸ்..!
சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த போட்டியில் நடைபெற்ற…
View More 14.4 ஓவர் முடிந்ததும் என்ன சொல்லியிருப்பார் ஆசிஷ் நெஹ்ரா? ஃபைனல் ஹைலைட்ஸ்..!2023 ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி.. குவியும் வாழ்த்துக்கள்..!
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து 214…
View More 2023 ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி.. குவியும் வாழ்த்துக்கள்..!மீண்டும் தொடங்கியது போட்டி.. 171 இலக்கு.. சிஎஸ்கே வெற்றி பெறுமா?
சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் இறுதி போட்டி மழை காரணமாக தடைபட்டது. முன்னதாக முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்தது. 215…
View More மீண்டும் தொடங்கியது போட்டி.. 171 இலக்கு.. சிஎஸ்கே வெற்றி பெறுமா?மூன்றே பந்துகள், மழை வந்ததால் ஆட்டம் நிறுத்தம்.. தொடர வாய்ப்பு உள்ளதா?
சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே இறுதி போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 214 ரன்கள் குவித்துள்ளது. இதனை அடுத்து 215 ரன்கள் என்ற இலக்கை…
View More மூன்றே பந்துகள், மழை வந்ததால் ஆட்டம் நிறுத்தம்.. தொடர வாய்ப்பு உள்ளதா?சதத்தை நெருங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன்.. சிஎஸ்கேவுக்கு 215 இலக்கு..!
தமிழக வீரர் சாய் சுதர்சன் அபாரமாக பேட்டிங் செய்து சதத்தை நெருங்கியதால் குஜராத் அணி 214 ரன்கள் குவித்துள்ளது இன்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பெளலிங் தேர்வு…
View More சதத்தை நெருங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன்.. சிஎஸ்கேவுக்கு 215 இலக்கு..!மூன்று முறை மிஸ் ஆன சுப்மன் கில் விக்கெட்.. தட்டி தூக்கிய தல தோனி..!
சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் இறுதி போட்டியில் சுப்மன் கில் விக்கெட்டை தல தோனி ஸ்டம்பிங் செய்து தூக்கியதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்…
View More மூன்று முறை மிஸ் ஆன சுப்மன் கில் விக்கெட்.. தட்டி தூக்கிய தல தோனி..!3 ரன்களில் சுப்மன் கில் கேட்ச் தவற விட்ட தீபக் சஹார்.. மிகப்பெரிய தவறாகுமா?
sஎன்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது இதனை அடுத்து சுப்மன் கில் மற்றும்…
View More 3 ரன்களில் சுப்மன் கில் கேட்ச் தவற விட்ட தீபக் சஹார்.. மிகப்பெரிய தவறாகுமா?