தை மாத ராசி பலன்கள் 2023!

Published:

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல், தமிழ் மாதங்களில் சிறப்புமிக்க மாதங்களில் ஒன்றாகக் கருதப்படும் மாதம் தை. இந்தத் தை மாதமானது ஜனவரி 15, 2023 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை பிறக்கின்றது.

தை மாதத் தொடக்கத்தில் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். தை மாதம் வரும் தை அமாவாசை, தை கிருத்திகை ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

நவகிரகங்களில் முக்கிய கிரகமான சூரிய பகவான் இதுவரை தெற்கு திசையினை நோக்கிப் பயணித்த நிலையில் தைமாதத்தில் இருந்து வடக்கு திசையை நோக்கி இடப் பெயர்ச்சியினை செய்யவுள்ளார்.

மேலும் தை மாதத்தின் துவக்கத்தில் மகர ராசியில் சூரிய பகவான், சனி பகவான், சுக்கிரன் என மூன்று கிரகங்கள் கூட்டணி அமைக்கின்றன.

சூர்யன், சனி, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சியால் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் தை ராசி பலன் 2023!

ரிஷபம் தை ராசி பலன் 2023!

மிதுனம் தை ராசி பலன் 2023!

கடகம் தை ராசி பலன் 2023!

சிம்மம் தை ராசி பலன் 2023!

கன்னி தை ராசி பலன் 2023!

துலாம் தை ராசி பலன் 2023!

விருச்சிகம் தை ராசி பலன் 2023!

தனுசு தை ராசி பலன் 2023!

மகரம் தை ராசி பலன் 2023!

கும்பம் தை ராசி பலன் 2023!

மீனம் தை ராசி பலன் 2023!

மேலும் உங்களுக்காக...