ஆவணி மாத ராசி பலன்கள் 2022!

ஆவணி மாதம் கடக இராசியில் இருக்கும் சூரியன் சிம்ம இராசிக்கு பயணிக்கும் காலகட்டமாகும். சிம்மம் சூரியனின் சொந்தவீடு சூரியனின் பலம் அதிகம் இருக்கும் ஆவணி மாதம்.

ஆவணி மாதத்தில் கோகுலாஷ்டமி மற்றும் விநாயகர் சதுர்த்தி வருகின்றன. மேலும் ஆவணி மாதத்தில் நிறைய சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சுப காரியங்களுக்கு ஏற்ற மாதமாகவும், தொட்டது துலங்கும் மாதமாக ஜோதிடர்களால் கருதப்படும் மாதம் ஆவணி மாதம்.

ஆவணி மாதத்தில் மேஷம் ராசியில் துவங்கி மீனம் ராசி வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான இராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம் வாங்க.

ஆவணி மாத ராசி பலன்கள் 2022

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews