12 மாதங்களைக் கொண்ட தமிழ் ஆண்டின் மூன்றாவது மாதம் தான் ஆனி மாதம். ஆனி மாதமானது ஜூன் 16 ஆம் தேதி பிறக்கின்றது. ஜூன் 16 ஆம் தேதி துவங்கி ஜூலை 16 ஆம் தேதி வரையிலான காலகட்டம்தான் ஆனி மாதம்.
ஆனி மாதத்தின் உத்திர நட்சத்திரத்தில் சிவபெருமான் கோயில்களிலும், கேட்டை நட்சத்திரத்தில் பெருமாள் கோயில்களிலும் திருமஞ்சனம் நடைபெறும்.
தமிழகம் முழுவதிலும் உள்ள பெரும்பான்மையான கோயில்களில் ஆனி மாதத்தின் பௌர்ணமி நாளில் தெப்பத் திருவிழா நடைபெறும். மேலும் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழாவானது மிகவும் உற்சாகமாக நடைபெறும்.
ஆனி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் குறித்துப் பார்க்கலாம் வாங்க…
ஆனி மாதத்தில் சூரிய பகவான் மிதுன ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சி உள்ளார்;
புதன் பகவான் சூர்ய பகவானுடன் இணைந்து மிதுன ராசியில் அமர்வு செய்யவுள்ளார்;
சுக்கிர பகவான் சிம்ம ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
கிரகங்களின் பெயர்ச்சியால் ஆனி மாதத்தில் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரிஷபம் ஆனி மாத ராசி பலன் 2023!
மிதுனம் ஆனி மாத ராசி பலன் 2023!
சிம்மம் ஆனி மாத ராசி பலன் 2023!
துலாம் ஆனி மாத ராசி பலன் 2023!
விருச்சிகம் ஆனி மாத ராசி பலன் 2023!