தமிழக போக்குவரத்து துறையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தற்பொழுது காவல்துறை மற்றும் அரசு இணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகள் எவ்வித…
View More பெண்களை கண்டா கேலி பண்ணுறது, கூட்ட நெரிசல்ல மிஸ்யூஸ் பண்ணுறதுன்னு நினைச்சா… அந்த எண்ணத்தை பஸ்ஸோட ஃபுட்போர்டுலயே கழட்டி வச்சுட்டு உள்ள வா தம்பி! பஸ்ஸுல வர்றவங்க எல்லாம் அக்கா, தங்கச்சிங்க… இவங்களை தப்பா தொட நினைச்சா, நீ தொடுறது லேடீஸ் கையை இல்ல… சிங்கப்பெண்ணோட லத்தியை! மாண்புமிகு முதலமைச்சர் சார் எங்களுக்குக் கொடுத்திருக்கிறது வெறும் யூனிஃபார்ம் இல்லடா… தப்பு பண்றவனை நடுரோட்டுல வச்சு நாரடிக்கிறதுக்கான பவர்!passengers
இன்று முதல் 248 புதிய மகளிர் விடியல் பயண பேருந்துகள்.. சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ. 104.43 கோடி செலவில் வாங்கப்பட்ட புதிய 248 பிஎஸ்-VI (BS-VI) மகளிர் விடியல் பயண பேருந்துகளின் சேவையை கொளத்தூர், பெரியார் நகர் பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்த…
View More இன்று முதல் 248 புதிய மகளிர் விடியல் பயண பேருந்துகள்.. சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!Waiting List டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு வைத்த ரயில்வே.. இனி நிம்மதியான பயணம் கிடைக்கும்..!
இந்திய ரயில்வே இன்று முதல் அதாவது மே 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரயில் பயணிகளுக்கு தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
View More Waiting List டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு வைத்த ரயில்வே.. இனி நிம்மதியான பயணம் கிடைக்கும்..!பயணிகளை வீட்டு வாசலுக்கே கொண்டு போய் சேர்க்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம்.. வேற லெவல் யோசனை..!
மெட்ரோ ரயில்கள் பொதுவாக பயணிகளை மெட்ரோ ரயில் நிலையம் வரைதான் கொண்டு போய் சேர்க்கும். ஆனால், டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம், பயணிகளை அவரவர் வீடு அல்லது அலுவலகத்திற்கு கொண்டு போய் சேர்க்கும்…
View More பயணிகளை வீட்டு வாசலுக்கே கொண்டு போய் சேர்க்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம்.. வேற லெவல் யோசனை..!கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை வருவதற்கு பதில் இப்படி செய்யலாம்.. மாத்தி யோசித்த பயணிகள்..!
தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் இனிமேல் கிளாம்பாக்கம் வரை தான் வரும் என்றும், தாம்பரம் வரை சில பேருந்துகள் வந்து கொண்டிருந்த நிலையில், அது நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, கிளாம்பாக்கம்…
View More கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை வருவதற்கு பதில் இப்படி செய்யலாம்.. மாத்தி யோசித்த பயணிகள்..!இந்திய ரயில்களில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய பேஷியல் சாதனம்.. ஒவ்வொரு ரயிலிலும் 8 கேமிராக்கள்..!
இந்திய ரயில்களில் பயணிகள் முகத்தை ஸ்கேன் செய்யும் சாதனம் பொருத்தப்படும் என்றும் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய எட்டு கேமராக்கள் ஒவ்வொரு ரயிலிலும் பொருத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் ரயில்வே அவ்வப்போது புதிய…
View More இந்திய ரயில்களில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய பேஷியல் சாதனம்.. ஒவ்வொரு ரயிலிலும் 8 கேமிராக்கள்..!திடீரென 46% வரை உயர்ந்த விமான கட்டணம்.. பயணிகள் அதிர்ச்சி..!
ஆகஸ்ட் 15 சுதந்திர தின விடுமுறை மற்றும் ஆகஸ்ட் 19 ரக்ஷாபந்தன் விடுமுறையை அடுத்து திடீரென விமான நிறுவனங்கள் இந்த தேதிகளில் விமான கட்டணத்தை 7 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை உயர்த்தி…
View More திடீரென 46% வரை உயர்ந்த விமான கட்டணம்.. பயணிகள் அதிர்ச்சி..!நடுவானில் திடீரென குலுங்கிய ஏர் இந்தியா விமானம்.. பயணிகள் காயம்..!
டெல்லியில் இருந்து நேற்று ஆஸ்திரேலியாவின் சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று திடீரென நடுவானில் குலுங்கியதில் பயணிகள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏர் இந்தியாவின் ஏஐ302 என்ற ரக விமானம்…
View More நடுவானில் திடீரென குலுங்கிய ஏர் இந்தியா விமானம்.. பயணிகள் காயம்..!