தோனி தலைமையில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த முதல் டி 20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றி வரலாறு புடைத்திருந்தது. அதே ஆண்டில் அதற்கு முன்பாக நடந்த ஒரு நாள் உலக…
View More அக்சர் பட்டேல் எடுத்த 3 விக்கெட்டிற்கும் இருந்த சூப்பரான ஒற்றுமை.. மனுஷன் வேற லெவல் தான்…ind vs eng
எந்த இந்திய பேட்ஸ்மேனும் செய்யாத மோசமான சாதனை.. கோலி மீண்டும் சொதப்ப காரணமா இருந்த ஒரே விஷயம்..
கோலிக்கு என்ன தான் ஆச்சு என தற்போது அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் புலம்ப தொடங்கி விட்டனர். கோப்பையை வெல்ல முடியாமல் போனதால் ஐபிஎல் தொடரில் கோலி அதிக விமர்சனங்களை சந்திக்க,…
View More எந்த இந்திய பேட்ஸ்மேனும் செய்யாத மோசமான சாதனை.. கோலி மீண்டும் சொதப்ப காரணமா இருந்த ஒரே விஷயம்..பும்ராவால ஒரு ஃபாஸ்ட் பவுலரா முடியாத விஷயம்.. டி 20ல் அர்ஷ்தீப் படைத்த மாபெரும் சாதனை..
நடப்பு டி 20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணி தற்போது இறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ள நிலையில், இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது அவர்களின் பந்து வீச்சு யூனிட் தான். இந்த…
View More பும்ராவால ஒரு ஃபாஸ்ட் பவுலரா முடியாத விஷயம்.. டி 20ல் அர்ஷ்தீப் படைத்த மாபெரும் சாதனை..8 வருசத்துல இந்தியாகிட்ட மட்டும் பலிக்காத ஜாம்பாவின் பாச்சா.. எல்லாத்துக்கும் காரணம் கோலி, ரோஹித்தா..
டி20 உலக கோப்பை தொடரின் முதல் அரை இறுதி போட்டி முடிவுக்கு வந்திருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி, 56 ரன்களில் ஆல் அவுட்டாக, மிக எளிதாக இலக்கை எட்டிப்பிடித்ததுடன் முதல்முறையாக ஐசிசி தொடரின் இறுதி…
View More 8 வருசத்துல இந்தியாகிட்ட மட்டும் பலிக்காத ஜாம்பாவின் பாச்சா.. எல்லாத்துக்கும் காரணம் கோலி, ரோஹித்தா..டி 20 உலக கோப்பை ஃசெமி பைனல்களில் கோலி செஞ்ச சம்பவம்.. அதே மேஜிக்கை திரும்ப செய்வாரா…
2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்து வெளியேறி இருந்தது. அப்படி ஒரு சூழலில் அதற்கெல்லாம் சேர்த்து தக்க பதிலடி கொடுப்பதற்கான ஒரு…
View More டி 20 உலக கோப்பை ஃசெமி பைனல்களில் கோலி செஞ்ச சம்பவம்.. அதே மேஜிக்கை திரும்ப செய்வாரா…என்னது.. கடைசியா விக்கெட் எடுத்தது கோலியா.. டி 20 உலக கோப்பையின் முக்கிய ரெக்கார்ட்.. மிரண்டு பார்க்கும் ரசிகர்கள்..
இந்திய கிரிக்கெட் அணி அடுத்து ஆடவுள்ள போட்டி மிக முக்கியமான ஒன்றாகும். கடந்த பல ஆண்டுகளாகவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுக்கு நிகராக சர்வதேச அரங்கில் நம்பர் 1 அணியாகவும் இருந்து வருகிறது இந்திய…
View More என்னது.. கடைசியா விக்கெட் எடுத்தது கோலியா.. டி 20 உலக கோப்பையின் முக்கிய ரெக்கார்ட்.. மிரண்டு பார்க்கும் ரசிகர்கள்..ஒரு நாள் போட்டியில் ‘முதல் சதம்’.! அதிரடி காட்டிய விக்கெட் கீப்பர் ‘ரிஷப் பண்ட்’!!
இன்றைய தினம் இந்தியாவில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியின் முடிவில் எந்த அணி தொடரை வெல்லும் என்பது தெரியவரும். ஏனென்றால் இதற்கு முன்பு நடந்த இரண்டு போட்டிகளில்…
View More ஒரு நாள் போட்டியில் ‘முதல் சதம்’.! அதிரடி காட்டிய விக்கெட் கீப்பர் ‘ரிஷப் பண்ட்’!!வாயடைத்து போன பவுலர்கள்! – வெறும் 49 பந்துகளில் சதம்; சூர்யகுமார் யாதவ் அதிரடி..!!
நம் இந்திய அணி தற்போது இங்கிலாந்துடன் மூன்று ஒருநாள் 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த போட்டிகள் அனைத்தும் இங்கிலாந்தில் நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் முதல் இரண்டு…
View More வாயடைத்து போன பவுலர்கள்! – வெறும் 49 பந்துகளில் சதம்; சூர்யகுமார் யாதவ் அதிரடி..!!இரண்டாவது போட்டியில் மாபெரும் வெற்றி; தொடரை வென்றது இந்தியா!!
நம் இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் ஒன்று உள்ளது. தற்போது அந்த தொடர் தான் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் முதல் போட்டியில்…
View More இரண்டாவது போட்டியில் மாபெரும் வெற்றி; தொடரை வென்றது இந்தியா!!2nd T20: இந்திய அணி பேட்டிங்; பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து!!
நம் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் ஆக்ரோஷமான குணத்தில் உள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் கடந்த சில நாட்களாக இந்தியா அணியில் சில தடுமாற்றங்கள் நிகழ்ந்தது. அந்த தடுமாற்றத்திற்கு உதாரணம் தென்னாப்பிரிக்கா அணியோடு நடந்த ஐந்து…
View More 2nd T20: இந்திய அணி பேட்டிங்; பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து!!முதல் வெற்றியோடு தொடரை தொடங்குமா இந்தியா? காத்திருக்கும் இங்கிலாந்து;
தற்போது நம் இந்திய அணி மிகவும் கவலைக்கிடமான நிலைமையில் காணப்படுகிறது. ஏனென்றால் இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டிருந்த தென்னாப்பிரிக்கா அணியுடன் டி20 தொடரை கடினப்பட்டு சமம் செய்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த t20…
View More முதல் வெற்றியோடு தொடரை தொடங்குமா இந்தியா? காத்திருக்கும் இங்கிலாந்து;