பூ என கூறியதும் அதில் அழகான விஷயங்கள் நிறைய இருக்கும். அதே வேளையில் சில மர்மமான அல்லது வியப்பு கலந்த பல்வேறு நிகழ்வுகளும் உள்ளது என்பது தான் உண்மை. நம்மூரில் பழமொழிகள் பலவற்றையும் மக்கள்…
View More மொத்தமே 6 பேர் தான் பாத்துருக்காங்க.. 45 ஆண்டுகளில் 2 முறை தென்பட்ட பூ.. மர்ம பின்னணி..england
3 வாரத்தில் 3 முறை லாட்டரி சீட்டில் பரிசு.. அதிர்ஷ்டம் அல்ல, எல்லாம் டெக்னிக் தான்..!
இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று வாரத்தில் மூன்று முறை லாட்டரி சீட்டு பரிசு விழுந்ததாகவும் மூன்றுமே அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல, சில டெக்னிக் நாங்கள் பயன்படுத்தினோம், அதனால் கிடைத்த பலன் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
View More 3 வாரத்தில் 3 முறை லாட்டரி சீட்டில் பரிசு.. அதிர்ஷ்டம் அல்ல, எல்லாம் டெக்னிக் தான்..!பாழடைந்த பள்ளிக்குள் நுழைந்த குழு.. பூட்டிய அறைக்குள் நடந்த அமானுஷ்யம்.. எல்லாரும் அரண்டு போய்ட்டாங்க..
இன்றைய காலத்தில் பேய்கள் மற்றும் மர்மமான கதைகள் வெளிவரும் போது அவைகள் நிச்சயம் மக்கள் மத்தியில் ஒரு வித பயத்தையும், சுவாரஸ்யத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும். அதில் என்ன இருக்கிறது என்பதை கேட்டோ அல்லது படித்தோ…
View More பாழடைந்த பள்ளிக்குள் நுழைந்த குழு.. பூட்டிய அறைக்குள் நடந்த அமானுஷ்யம்.. எல்லாரும் அரண்டு போய்ட்டாங்க..சிக்சர் அடித்தால் ரன் கிடையாது.. 2வது முறை சிக்சர் அடித்தால் அவுட்.. புதிய விதி அமல்..!
முதல் முறை சிக்ஸ் அடித்தால் ரன்கள் கிடையாது, இரண்டாவது முறை சிக்ஸ் அடித்தால் அவுட் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிக்ஸர்…
View More சிக்சர் அடித்தால் ரன் கிடையாது.. 2வது முறை சிக்சர் அடித்தால் அவுட்.. புதிய விதி அமல்..!1700 ஆண்டுகள் பழமையான முட்டை.. உள்ளே இருப்பதை ஸ்கேன் செய்து பார்த்ததும் அரண்டு போன ஆய்வாளர்கள்
இந்த உலகை நாம் தோண்ட தோண்ட பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பது பற்றி அறிந்து கொள்ள நிறைய வியப்பான விஷயங்களை நாம் ஆராய்ச்சிகளின் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள முடியும். அந்த…
View More 1700 ஆண்டுகள் பழமையான முட்டை.. உள்ளே இருப்பதை ஸ்கேன் செய்து பார்த்ததும் அரண்டு போன ஆய்வாளர்கள்ஒரே போட்டியில் 1768 ரன்கள் குவிப்பு: டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை!
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் 1768 ரன்கள் குவித்து டெஸ்ட் வரலாற்றில் பெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்த…
View More ஒரே போட்டியில் 1768 ரன்கள் குவிப்பு: டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை!இரண்டு இரட்டை சதங்களுடன் டிக்ளேர் செய்த ஆஸ்திரேலியா!
இன்று ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் தொடங்கிய நிலையில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் 2 பேட்ஸ்மேன்கள் இரட்டை சதம் அடித்து சாதனை…
View More இரண்டு இரட்டை சதங்களுடன் டிக்ளேர் செய்த ஆஸ்திரேலியா!ஒரே நாளில் 4 பேட்ஸ்மேன்கள் சதம்.. இங்கிலாந்து உலக சாதனை
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் நான்கு பேட்ஸ்மேன்கள் சதம் அடித்த உலக சாதனையை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நிகழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ராவல்பிண்டி நகரில் தொடங்கிய…
View More ஒரே நாளில் 4 பேட்ஸ்மேன்கள் சதம்.. இங்கிலாந்து உலக சாதனைஇங்கிலாந்தை பொளந்து எடுத்த பாண்டியா!! ஒரு முடிவோட தான் வந்திருக்காரு போல;
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்தியா, இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியினை மேற்கொண்டது. இதில் கேப்டனாக வேகபந்துவீச்சாளர் பும்ரா செயல்பட்டார். இந்த டெஸ்ட் போட்டியின் இடையில் கோலிக்கும் இங்கிலாந்து வீரர் ஜானி போர்ஸ்டோக்கும் இடையே வாக்குவாதம்…
View More இங்கிலாந்தை பொளந்து எடுத்த பாண்டியா!! ஒரு முடிவோட தான் வந்திருக்காரு போல;மீண்டும் கிரிக்கெட்டில் புதிய சாதனை செய்த இங்கிலாந்து!! வாயடைத்துப் போன மற்ற அணிகள்;
பொதுவாக உலகில் தினந்தோறும் பல்வேறு விதமான சாதனைகள் நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது. அதுவும் குறிப்பாக கிரிக்கெட் உலகில் தினம் தினம் ஒவ்வொரு சாதனைகளும் முறியடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்து நிர்ணயித்த சாதனையை மீண்டும்…
View More மீண்டும் கிரிக்கெட்டில் புதிய சாதனை செய்த இங்கிலாந்து!! வாயடைத்துப் போன மற்ற அணிகள்;