உயர்ந்த நோக்கம் மற்றும் சிறந்த சேவைகளுக்காக உங்கள் வாழ்க்கையினை அர்ப்பணித்துள்ள 11 ஆம் தேதியில் பிறந்தவர்களே! மதப் பற்று, ஆன்மிகம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். கடவுள் நம்பிக்கை உங்களுக்கு மிக அதிகம் உண்டு.…
View More 11-ம் தேதி பிறந்தவர்களின் சிறப்புப் பண்புகள்!Birthday Rasipalan
10ஆம் தேதி பிறந்தவர்களின் சிறப்பு குணங்கள்: உங்களுக்கான அதிர்ஷ்ட ரகசியங்கள்!
சாதுவாகவும், பழகுவதற்கு இனிமையான குணம் கொண்ட 10-ம் தேதியில் பிறந்தவர்களே! உங்களை நாடிவருபவர்களுக்கு தேடிச் சென்று உதவி செய்வீர்கள். நண்பர்களை அதிக அளவில் கொண்டு இருப்பீர்கள். யாருடைய கஷ்டத்திலும் கேட்காமல் உதவி செய்பவர் நீங்கள்;…
View More 10ஆம் தேதி பிறந்தவர்களின் சிறப்பு குணங்கள்: உங்களுக்கான அதிர்ஷ்ட ரகசியங்கள்!9-ஆம் தேதியில் பிறந்தவர்களின் ஆளுமை: அதிர்ஷ்டம், தொழில் மற்றும் பரிகாரங்கள்!
9ம் தேதி பிறந்தவர்களா? உங்களுக்குள் மறைந்திருக்கும் மர்மங்கள், தலைமைப் பண்புகள், அதிர்ஷ்ட தேதிகள், நிறங்கள் மற்றும் துறைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
View More 9-ஆம் தேதியில் பிறந்தவர்களின் ஆளுமை: அதிர்ஷ்டம், தொழில் மற்றும் பரிகாரங்கள்!பிறந்த தேதிப் பலன்கள்: 8-ம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!
மனதால், உடலால் விடாமுயற்சி மற்றும் கடுமையான உழைப்பினைக் குணமாகக் கொண்ட 8 ஆம் தேதியில் பிறந்தவர்களே! செய்யும் விஷயங்கள் அனைத்திலும் தோல்வியினைக் கண்டு சலித்துப் போய் இருப்பீர்கள்; ஆனாலும் விடாப் பிடியாய் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும்…
View More பிறந்த தேதிப் பலன்கள்: 8-ம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!பிறந்த தேதி பலன்கள்: 7-ம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!
தனிமை மற்றும் அமைதியினை விரும்பும் குணம் கொண்ட 7 ஆம் தேதியில் பிறந்தவர்களே! எந்தவொரு விஷயம் நடந்தாலும் சரி பொறுமையோடு செயல்படுவதில் நீங்கள்தான் நம்பர் 1 என்றே சொல்லலாம். சாமர்த்தியமாகச் செயல்பட்டு அந்த பொறுமையான…
View More பிறந்த தேதி பலன்கள்: 7-ம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!பிறந்த தேதி பலன்கள்: 6-ம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!
மிகவும் ராசியான நபர்களாகக் கருதப்படும் 6 ஆம் தேதியில் பிறந்தவர்களே! மிகவும் கன்னியமாக நடந்து கொள்ளும் முறையினை உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் சொல்லும்படியாக எடுத்துக்காட்டாக இருப்பீர்கள். மற்றவர்களை வசீகரப்படுத்துவதில்…
View More பிறந்த தேதி பலன்கள்: 6-ம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!பிறந்த தேதிப் பலன்கள்: 5 ஆம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!
ஆன்மிகப் பற்றாளர்களாக இருக்கக் கூடிய 5 ஆம் தேதியில் பிறந்தவர்களே! ஆன்மிகப் பற்றுடன் கூடிய அறிவுத் திறனில் சிறந்து விளங்குபவராக இருப்பீர்கள் நீங்கள். அறிவுத் திறனால் உங்கள் வாழ்க்கையினைத் தேடிக் கொண்டிருப்பீர்கள்; தேடி வெற்றி…
View More பிறந்த தேதிப் பலன்கள்: 5 ஆம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!பிறந்த தேதிப் பலன்கள்: 4 ஆம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!
வாழ்க்கையில் வெற்றி பெற கடுமையாக இன்றும் உழைத்துக் கொண்டிருக்கும் 4 ஆம் தேதியில் பிறந்தவர்களே! 4 ஆம் தேதியில் ஏன்தான் பிறந்தோமோ? என்று பல நாட்கள் நீங்கள் வருந்தியதுண்டு, ஏனென்றால் அவ்வளவு உழைக்க வேண்டிய…
View More பிறந்த தேதிப் பலன்கள்: 4 ஆம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!பிறந்த தேதிப் பலன்கள்: 3 ஆம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!
எல்லோரையும் மதிக்கும் குணம் கொண்ட 3 ஆம் தேதியில் பிறந்தவர்களே! 3 ஆம் தேதியில் பிறந்தவர்கள் குரு பகவான் அருள் கொண்டவர்கள். மற்றவர்களுக்கு எந்தவொரு விஷயத்தையும் அக்கறையுடன் சொல்லிக் கொடுக்கும் குணம் கொண்டவர்கள்; இது…
View More பிறந்த தேதிப் பலன்கள்: 3 ஆம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!பிறந்த தேதிப் பலன்கள்: 2 ஆம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!
Birthday Rasipalan Day 2: மன பலத்தால் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கொண்ட 2-ம் தேதியில் பிறந்தவர்களே! பின்னால் வரவுள்ள விஷயங்களை தொலைநோக்குப் பார்வையால் முன்கூட்டியே அறிவுக் கூர்மையால் அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள்; இதனால்…
View More பிறந்த தேதிப் பலன்கள்: 2 ஆம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!பிறந்த தேதி பலன்கள்: 1-ம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!
Birthday Rasi Palan Day 1: கொள்கைப் படியே எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்கும் 1-ம் தேதியில் பிறந்தவர்களே! உங்களை வெளிப்படையாக விமர்சிக்க உங்களைச் சுற்றி இருப்பவர்கள் பயம் கொண்டு இருப்பதே உங்களின்…
View More பிறந்த தேதி பலன்கள்: 1-ம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!
