காந்தாரா கடந்த வருடத்தில் பெரும் பாராட்டுகளை பெற்ற படம். இந்த படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டியே இந்த படத்தை இயக்குனரும் ஆவார். காந்தாரா படத்தில் குறிப்பிட்ட இன மக்களின் வாழ்வியலை அழகாக படமாக்கி இருப்பார்…
View More கன்னட படங்களில் மட்டுமே நடிப்பேன், இயக்குவேன் – ’காந்தாரா’ ரிஷப் ஷெட்டிபுஷ்பா நடிகரின் பிக் ஹார்ட் செயல்: வைரலாகும் வீடியோ!!
சமூக வலைதளங்களில் இன்புளூயன்சராக இருப்பதும், அதிகமான ஃபாலேவர்ஸ் வைத்திருப்பதும் முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. இனிவரும் காலத்திலும் இது தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும். பேஸ்புக்,…
View More புஷ்பா நடிகரின் பிக் ஹார்ட் செயல்: வைரலாகும் வீடியோ!!டாப் ஹீரோக்கள் நடிக்க மறுத்த கதை… ராஜ்கிரண் நடித்து ஹிட்டான என் ராசாவின் மனசிலே!
சினிமா ஆசையே இல்லாமல், பிழைப்பதற்காக சென்னை வந்தவர் கஸ்தூரி ராஜா. ஆனால் காலம் அவரை இயக்குனராக்கி இருக்கிறது. அவரது குடும்பத்தில் உள்ள அனைவருமே இப்போது சினிமா துறையில் இயங்குகிறார்கள். கஸ்தூரிராஜாவின் மகன்களில், ஒரு மகன்…
View More டாப் ஹீரோக்கள் நடிக்க மறுத்த கதை… ராஜ்கிரண் நடித்து ஹிட்டான என் ராசாவின் மனசிலே!எந்த பெரிய ஹீரோவுக்கும் வராத துணிச்சல்.. ஜெயம் ரவி எடுத்த முடிவு.. காதலிக்க நேரமில்லை போஸ்டர்ல இத கவனிச்சீங்களா?
வணக்கம் சென்னை, காளி என இரண்டு படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. இதில், பேப்பர் ராக்கெட் எனும் வெப்சீரிஸூம் அடக்கம். கிருத்திகாவின் படங்களில் வணக்கம் சென்னை பலருக்கும் பேவரிட். நல்ல படங்களை கொடுக்க வேண்டும்…
View More எந்த பெரிய ஹீரோவுக்கும் வராத துணிச்சல்.. ஜெயம் ரவி எடுத்த முடிவு.. காதலிக்க நேரமில்லை போஸ்டர்ல இத கவனிச்சீங்களா?நண்பனின் படத்தை தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்!! பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு!!
தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் இளம் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். 5 படங்களை இயக்கி டாப் இயக்குனர் வரிசையில் சேர்ந்த பின் ஜிஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.…
View More நண்பனின் படத்தை தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்!! பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு!!விஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில் ’ டீசர் வெளியானது!!
சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசையில், சென்னைக்கு வந்தவர் விஜய் ஆண்டனி. ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்று தெரிந்து கொண்டு தனக்கு தெரிந்த சவுண்ட் என்ஜினியரிங் வேலையை செய்தார். இசை மீது இருந்த பிரியத்தாலும்,…
View More விஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில் ’ டீசர் வெளியானது!!எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி – 2 !! ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்தது – இயக்குனர் எம்.ராஜா
ஜெயம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எம்.ராஜா அதே படத்தில் தம்பியை ஹீரோவாக அறிமுகம் செய்தார். தெலுங்கில் ஹிட்டான ஜெயம் படத்தை அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்தார் எம்.ராஜா. தமிழிலும் படு பயங்கரமான…
View More எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி – 2 !! ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்தது – இயக்குனர் எம்.ராஜாசிவாஜி கணேசன் வீட்டுக்கு மருமகனாகும் மார்க் ஆண்டனி டைரக்டர்?
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி களிப்பில் இருக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு ஒன்று நடக்க இருப்பதாக கிசுகிசுக்கப் படுகிறது. அதுவேறு ஒன்றுமில்லை அவருடைய திருமணம்தான். அதுவும் நடிப்புக்கு…
View More சிவாஜி கணேசன் வீட்டுக்கு மருமகனாகும் மார்க் ஆண்டனி டைரக்டர்?தில்லானா மோகனாம்பாள் பொன்னுசாமி மறைந்தார்!! அழியா இசையாய் என்றும் நினைவில்!!
தமிழ் சினிமாவில் காலத்தால், அழியாத எந்த தலைமுறையும் வியந்து பார்க்கக்கூடிய படங்கள் பல உள்ளன. அதில் ஒன்று ஏ.பி நாகராஜன் இயக்கிய ’தில்லானா மோகனாம்பாள்’. நடிகர் திலகம் மற்றும் நாட்டியப் பேரொளி இணைந்து நடித்து…
View More தில்லானா மோகனாம்பாள் பொன்னுசாமி மறைந்தார்!! அழியா இசையாய் என்றும் நினைவில்!!அதிரடி கூட்டணி!! 34வது படத்தில் ஹரியுடன் இணையும் விஷால்!!
ஆக்ஷன் படங்களுக்கு ஏற்ற ஹீரோ விஷால், அவர் அறிமுகமான படம் செல்லமே. அந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் குறைவு என்றாலும் கதைப்படி ஒரு கம்பீரமான வருமான வரித் துறை அதிகாரியாக வருவார். அந்த படத்திற்கு…
View More அதிரடி கூட்டணி!! 34வது படத்தில் ஹரியுடன் இணையும் விஷால்!!ரெண்டே படம்தான் ஆனா டாப் டைரக்டர்!! ஹேப்பி பர்த்டே தியாகராஜன் குமாரராஜா
பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது பஸ் ஓட்டுனரின் திறமையை கண்டு தானும் பஸ் டிரைவராக வேண்டுமென்று ஆசை பட்டிருக்கிறார். பின் கல்லூரி படிப்பை பாதியில் விட்டு சினிமாவில் சேர வேண்டுமென்று சுற்றியிருக்கிறார். விளம்பர…
View More ரெண்டே படம்தான் ஆனா டாப் டைரக்டர்!! ஹேப்பி பர்த்டே தியாகராஜன் குமாரராஜாசூப்பர் ஸ்டார் பட்டத்தின் மீது பயம் தான் உள்ளது ஆசையில்லை!! பேட்ட நடிகர் நவாசுதீன் சித்திக்
நவாசுதீன் சித்திக் பாலிவுட் நடிகராவார். டெல்லியில் உள்ள தேசிய நாடகப்பள்ளியில் பயின்றவர் நவாசுதீன். நீண்ட காலமாக சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தவர். சரியான வாய்ப்புகள் அமையவில்லை. பட வாய்ப்புகள் தான் கிடைக்கவில்லை. டிவி…
View More சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மீது பயம் தான் உள்ளது ஆசையில்லை!! பேட்ட நடிகர் நவாசுதீன் சித்திக்