அந்த 7 நாள்கள்ல நடிக்க மறுத்த சிவகுமார்… ராஜேஷ் நடிச்சதால அவருக்குக் கிடைத்த கிஃப்ட்!

சமீபத்தில் நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். இது தமிழ்த்திரையுலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் ஆசிரியராக 7 ஆண்டுகள் பணிபுரிந்து ஆர்வம் காரணமாக சினிமாவிற்குள் நுழைந்தார். பழகுவதற்கு இனியவர். தமிழை நன்கு உச்சரிப்பார். நடிப்பில் யதார்த்தம்…

View More அந்த 7 நாள்கள்ல நடிக்க மறுத்த சிவகுமார்… ராஜேஷ் நடிச்சதால அவருக்குக் கிடைத்த கிஃப்ட்!