விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், பிரவுன் மணி அண்ணாமலை குடும்பத்தினரிடம் சிக்கும் புரோமோவை கடந்த ஒரு வாரமாக வெளியிட்டுவிட்டு, அந்த காட்சியை ஒளிபரப்பாமல் இயக்குநர் ஏமாற்றிக் கொண்டிருப்பது பார்வையாளர்களுக்கு…
View More சிறகடிக்க ஆசை: பிரவுன் மணி புரமோ போட்டு ஒரு வாரமாக இழுத்து கொண்டு போகும் இயக்குனர்..annamalai
சிறகடிக்க ஆசை: மீனாவின் தவறான கணிப்பால் மனோஜ்-ரோகிணிக்கு சிக்கலா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கிரிஷின் அம்மா ஜீவா என்று மீனா தவறாக நினைக்கிறார். அதேபோல், கிரிஷின் அப்பா மனோஜ்…
View More சிறகடிக்க ஆசை: மீனாவின் தவறான கணிப்பால் மனோஜ்-ரோகிணிக்கு சிக்கலா?அண்ணாமலை படத்தோட ப்ரொடியூசர் மட்டுமில்ல.. அதே ரஜினி படத்தில் பாலச்சந்தர் செய்த மற்றொரு சம்பவம்..
தமிழ் சினிமா மட்டுமில்லாமல், இந்திய திரை உலகிலேயே சூப்பர்ஸ்டார் என்றால் அந்த டைட்டில் ரஜினியை தவிர வேறு யாருக்கும் நிச்சயம் சரியாக பொருந்தாது. தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து ஏறக்குறைய 50 ஆண்டுகளை…
View More அண்ணாமலை படத்தோட ப்ரொடியூசர் மட்டுமில்ல.. அதே ரஜினி படத்தில் பாலச்சந்தர் செய்த மற்றொரு சம்பவம்..annamalai | சென்னை பனையூரில் உள்ள அண்ணாமலை வீட்டின் முன்பு ஏராளமான போலீஸார் குவிப்பு.. பரபரப்பு
சென்னை: சென்னை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு ஏராளமான போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை ரவுடி என கூறியதற்கு காங்கிரஸ் கட்சியினர் அண்ணாமலை வீட்டை…
View More annamalai | சென்னை பனையூரில் உள்ள அண்ணாமலை வீட்டின் முன்பு ஏராளமான போலீஸார் குவிப்பு.. பரபரப்புமகாத்மா காந்தி வழி வந்த செல்வப்பெருந்தகை.. ஆடிட்டர் பாண்டியன் முதல் குண்டாஸ் வரை.. அண்ணாமலை பதிலடி
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மகாத்மா காந்தி வழி வந்த செல்வப்பெருந்தகை அவர்கள் கடந்து வந்த பாதை என்று கூறி வழக்கு பட்டியலை8…
View More மகாத்மா காந்தி வழி வந்த செல்வப்பெருந்தகை.. ஆடிட்டர் பாண்டியன் முதல் குண்டாஸ் வரை.. அண்ணாமலை பதிலடிகோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை எவ்வளவு செலவு செய்தார் தெரியுமா? வெளியான விவரம்
கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் செலவு செய்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் கோவை தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எவ்வளவு செலவு செய்தார்…
View More கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை எவ்வளவு செலவு செய்தார் தெரியுமா? வெளியான விவரம்ரஜினியை வைத்து ஹிட் கொடுத்தவருக்கா இந்த நிலைமை? வேறு வழியில்லாமல் இளசுகளை தேடி சென்ற சுரேஷ் கிருஷ்ணா
ரஜினியின் கெரியரையே தூக்கி நிறுத்திய படமாக அமைந்தது அண்ணாமலை மற்றும் பாட்ஷா போன்ற படங்கள். இந்த இரு படங்களும் ரஜினியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு பொருள்…
View More ரஜினியை வைத்து ஹிட் கொடுத்தவருக்கா இந்த நிலைமை? வேறு வழியில்லாமல் இளசுகளை தேடி சென்ற சுரேஷ் கிருஷ்ணாஇவ்வளவு நாளா எங்கயா இருந்த..? உன்னை நான் அறிமுகப்படுத்தாம விட்டுட்டேனே.. தேவாவிடம் ஆதங்கப்பட்ட கே.பாலச்சந்தர்!
தமிழ் சினிமாவில் எம்.எஸ்.வி., இளையராஜாவுக்கு அடுத்த படியாக தேனிசை தென்றலாய் அதிகமான படங்களுக்கு இசையமைத்துச் சாதனை படைத்தவர்தான் தேவா. இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் ஒவ்வொரு ஸ்டைலில் பாடல்கள் கொடுக்க இவர்கள் அனைவரும் கலந்த…
View More இவ்வளவு நாளா எங்கயா இருந்த..? உன்னை நான் அறிமுகப்படுத்தாம விட்டுட்டேனே.. தேவாவிடம் ஆதங்கப்பட்ட கே.பாலச்சந்தர்!வாழ்க்கையை தொலைச்சுட்டேனே.. கண் கலங்கி அழுத ரஜினி.. அண்ணாமலை சொன்ன பாடம்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 90களில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற அண்ணாமலை படம் குறித்து பலருக்கும் பலவிதமான புரிதல் இருக்கும். இதில் நடிகர் மணிகண்டனின் புரிதல் நிச்சயம் பலருக்கும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது. தனக்கு…
View More வாழ்க்கையை தொலைச்சுட்டேனே.. கண் கலங்கி அழுத ரஜினி.. அண்ணாமலை சொன்ன பாடம்ரஜினிக்கு இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தும் வாய்ப்பு கிடைக்காதது ஏன்? தேவாவின் இசை வாழ்க்கை..!
தமிழ் திரை உலகில் சுமார் 400 படங்களுக்கு இசையமைத்த தேனிசைத் தென்றல் தேவா, ரஜினியின் இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்தும், அவருக்கு ரஜினி தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதுதான் யாருக்கும் புரியாத மர்மமாக…
View More ரஜினிக்கு இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தும் வாய்ப்பு கிடைக்காதது ஏன்? தேவாவின் இசை வாழ்க்கை..!டிஆர் பாலு மீது மேலும் குற்றச்சாட்டு வைப்பேன்: அண்ணாமலை அதிரடி பேட்டி..!
திமுக எம்பி டிஆர் பாலு, அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடுத்து இருக்கும் நிலையில் டிஆர் பாலு மீது மேலும் சில குற்றச்சாட்டுகளை வைப்பேன் என்று அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்றத்தில்…
View More டிஆர் பாலு மீது மேலும் குற்றச்சாட்டு வைப்பேன்: அண்ணாமலை அதிரடி பேட்டி..!நண்பர்களிடம் இருந்து பணம்.. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி கடிதம்..!
நண்பர்களிடமிருந்து பணம் வாங்கி செலவு செய்யும் அண்ணாமலை மீது வருமான வரி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கலாநிதி வீராசாமி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.…
View More நண்பர்களிடம் இருந்து பணம்.. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி கடிதம்..!