Tag: nda

stalin udhayanidhi

திமுக அவசரப்பட்டு பாஜக பக்கம் போகிறது.. 2029 தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு குறைவு.. இந்தியா கூட்டணியுடன் சிஜேபியும், தவெகவும் சேர்ந்தால் ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்பு.. 12 வருடங்கள் மத்தியில் எதிர்க்கட்சியில் உட்கார்ந்திருந்த திமுக, அவசர முடிவால் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வேண்டிய நிலை வரும்… மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் தவெக, மத்தியிலும் ஆட்சியில் பங்கேற்றால் திமுகவை காப்பாற்ற யாராலும் முடியாது.. இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறினால் அது தற்கொலைக்கு சமம்.. அரசியல் விமர்சகர்கள் அறிவுறுத்தல்..

ஆகஸ்ட் 5, 2026, 16:59
modi stalin

கூட்டி கழிச்சு பாரு, கணக்கு சரியா தான் வரும்… Delimitation மசோதாவை ஆதரிக்க திமுக முடிவா? 78 எம்பிக்கள் என உயர்ந்தால் அதில் 50 தொகுதிகளில் வென்றால் கூட மத்திய அரசை ஆட்டி படைக்கலாம் என்று திமுகவுக்கு யோசனையா? அதுமட்டுமல்ல என்.டி.ஏவில் திமுக சேர்ந்தால் ஒரே நாடு ஒரே தேர்தல் அடிப்படையில் 2029ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும் தேர்தல்.. வாக்குறுதி கொடுத்ததா பாஜக? 3 மாசத்துல தவெக ஆட்சி கவிழவில்லை என்றாலும் 3 வருஷத்தில் கவிழ வாய்ப்பு இருக்கிறதே.. இது ஸ்டாலினுக்கு லாபம் தானே..

ஜூலை 30, 2026, 12:59
vijay annamalai

ஒரு பக்கம் விஜய்யின் பிரச்சாரம் சொதப்பல்.. இன்னொரு பக்கம் அண்ணாமலையின் ஆவேச பிரச்சாரம்.. மீடியாவையே சந்திக்காத விஜய்.. தினமும் மீடியாவின் கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் அண்ணாமலை.. விஜய்க்கு சரிசமமாக அண்ணாமலைக்கு கூடும் கூட்டம்.. கடைசி நேரத்தில் என்.டி.ஏ பக்கம் சாய்கிறதா வெற்றி?

ஏப்ரல் 15, 2026, 18:05
5 state election

5 மாநில தேர்தலில் 4 மாநிலம் என்.டி.ஏவுக்கு தான்.. கேரளா மட்டும் காங்கிரசுக்கு.. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி.. மேற்குவங்கத்திலும் ஆட்சி மாற்றம் நிச்சயம்.. புதுவை, அஸ்ஸாமில் என்.டி.ஏ ஆட்சி தொடரும்.. கேரளாவில் பாஜக எதிர்க்கட்சி ஆகும்..மொத்தத்தில் என்.டி.ஏவுக்கு இன்னொரு பெரிய வெற்றி..!

மார்ச் 29, 2026, 16:49
vijay amitshah eps

என்.டி.ஏ கூட்டணியில் தவெக இணைந்தால் திமுக கூட்டணி கதை முடிஞ்சது.. 21 கட்சியும் சேர்ந்து 21 தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.. பேசாம காங்கிரஸை தவெகவுடன் போக விட்டிருக்கலாம், தொங்கு சட்டசபையாவது வந்திருக்கும்.. காங்கிரஸை மிரட்டி வரவச்சதால, என்.டி.ஏவுக்கு போக விஜய் முடிவெடுத்துவிட்டார்.. முதலுக்கே மோசமாகிவிட்டது.. அலறும் 200 ரூபாய் உபிக்கள்.. கதறும் யூடியூப் அரசியல் வியாபாரிகள்.. குஷியில் தவெகவினர்..!

மார்ச் 11, 2026, 20:59
vijay pawan kalyan

என்.டி.ஏ கூட்டணிக்கு வாங்க விஜய்.. என்னை மாதிரியே துணை முதல்வர் ஆயிடலாம்.. சிரஞ்சிவி மாதிரியோ, கமல், விஜயகாந்த் மாதிரியோ தனியா நின்னு அவஸ்தைபட வேண்டாம்.. கூட்டணிக்கு நீங்க வந்தா மட்டும் போதும், எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம், உங்களுக்கு 50 சீட் ஜெயிக்க வைக்கிறது எங்க பொறுப்பு.. விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தினாரா பவன்கல்யாண்? தவெகவுக்கு 70 சீட், 1 துணை முதல்வர், 8 அமைச்சர் பதவி என பேரமா? திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க விஜய் எடுக்க போகும் முடிவு என்ன?

மார்ச் 8, 2026, 10:43
eps amitshah

என்.டி.ஏ ஜெயிச்சா அண்ணாமலை தான் முதல்வர்.. கூட்டு மந்திரிசபை தான் நிச்சயம் அமித்ஷா அமைப்பார்.. எடப்பாடி பழ்னிசாமிக்கு துணை முதல்வர் பதவி தான்.. பாஜகவை மீறி ஈபிஎஸ்-ஆல் ஒன்றும் செய்ய முடியாது.. தேர்தல் முடிவுக்கு பின் அமித்ஷா தனது சுயரூபத்தை காட்டுவார்.. அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..!

ஜனவரி 30, 2026, 19:59
vijay amitshah eps

ஆட்டம் யாரோடதா வேணா இருக்கலாம்… ஆனா அந்த ஆட்டத்தோட ரூல்ஸ் அமித்ஷாவோடதா தான் இருக்கும்.. அமித்ஷா ஒரு காயை நகர்த்தினா, இங்க இருக்கிற பல பேரோட அரசியல் வாழ்க்கையே நகர்ந்துரும்! பிரிஞ்சு இருந்தா பலவீனம்… ஆனா ஒண்ணா சேர்ந்தா அது எதிரிக்கு மரண பயம்! 2026-ல அந்த மேஜிக் நடக்கும்! எடப்பாடி தலைமையில் கூட்டணி ஆட்சி.. தமிழகத்தில் ஒரு புதிய புரட்சி..!

ஜனவரி 24, 2026, 08:59
amitshah eps1

இதுதான் அமித்ஷாவின் மேஜிக்.. தமிழ்நாட்டில் பீகார் ஃபார்முலா.. எப்படி பிரிஞ்சு கிடந்த எல்லாத்தையும் ஒன்னு சேர்த்தார் பார்த்தீங்களா? பீகார் போலவே தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ ஆட்சி தான்.. அமித்ஷா கைய வச்சா அது ராங்கா போகாது.. ஈபிஎஸ்-டிடிவி சேரவே மாட்டங்கன்னு சொன்னதை மாத்தி காட்டிட்டாரு அமித்ஷா.. சாணக்கியன் நினைத்தது நடக்காமல் இருந்ததே இல்லை..

ஜனவரி 22, 2026, 12:00