தமிழ்நாட்டுக்கு ஏற்ற வகையில் இந்துத்துவாவை அண்ணாமலை மாற்றி கொள்வார்.. பெரியாரையும் போற்றுவார்.. ஆன்மிகத்தையும் போற்றுவார்.. சமரசம் செய்யாமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது… அடுத்த தேர்தல் நான்கு முனை போட்டி தான்.. கரைந்த அதிமுக… திணறும் திமுக.. புதிய வரவு அண்ணாமலை மற்றும் ஆளுங்கட்சி தவெக.. சீமானை கணக்கிலேயே சேர்க்க வேண்டாம்.. விஜய் இப்போது உள்ள நல்ல பெயரை காப்பாற்றினால் மீண்டும் ஆட்சியை பிடிப்பார்.. ஸ்வீப் செய்வார்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு…ஜூலை 4, 2026, 14:45
அதிமுகவின் முக்கிய புள்ளிகளின் ரகசிய கூட்டம்.. எடப்பாடி தலைமையில் இனி அதிமுக தேறாது.. உதயநிதிக்கும், விஜய்க்கும் டஃப் கொடுக்க அண்ணாமலையால் மட்டும் தான் முடியும்.. அண்ணாமலையை அதிமுகவுக்கு கொண்டு வர வேண்டும்.. அவர் அதிமுக பொதுச்செயலாளர் ஆனால், அதிமுக மீண்டும் உயிர்ப்பிக்கும்.. ஆனால் எடப்பாடி ஒப்புக்கொள்வாரா?ஜூலை 4, 2026, 13:47
முன்னாடி அண்ணாமலை ஒரு ட்விட் போட்டா தீயா பறந்தது உண்மைதான்! ஆனா இப்போ அண்ணாமலை ட்விட்டை சீந்த கூட ஆள் இல்லை.. விஜய்க்கு ஆல்டர்நேட்டிவ் அண்ணாமலைதான்னு உங்க ஆளுங்க கொடுத்த பில்டப் எல்லாம் இப்போ பலூன் மாதிரி வெடிச்சு போச்சு! மாஸ்லயும் சரி, கிளாஸ்லயும் சரி… விஜய்யோட நிழல் படுற தூரத்துக்கு கூட அண்ணாமலையால நெருங்க முடியாது!ஜூன் 30, 2026, 08:02
6 தொகுதியிலும் அண்ணாமலை கட்சி போட்டி.. விஜய்க்கு எதிரான ஓட்டை பிரிப்பாரா? திராவிட கட்சிகளுக்கு எதிரான ஓட்டுக்களை பிரிப்பாரா? திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டியிட்டால் அவரை எதிர்த்து அண்ணாமலை போட்டியா? அம்பாசமுத்திரத்தில் பொது வேட்பாளராக சீமான் போட்டியிட்டால் அங்கே அண்ணாமலையின் வேட்பாளர் போட்டியா? இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்குது.. விஜய்யுடன் அண்ணாமலை கைகோர்க்க வாய்ப்பா?ஜூன் 27, 2026, 13:59
அதிமுக, திமுக ரெண்டும் வேணாம்னு மக்கள் முடிவு பண்ணிய நேரத்துல தான் கரெக்டா அண்ணாமலை வந்தாரு.. நமக்கு ஒரு சரியான ஆள் கிடைச்சிட்டாருன்னு மக்கள் சந்தோஷமா இருந்தாங்க.. ஆனால் அவரை அவரோட கட்சிக்காரங்களே கவுத்துட்டாங்க.. அப்ப தான் அந்த காலியிடத்தை விஜய் நிரப்பிட்டார்.. இனிமேல் தமிழ்நாட்டுல காலி இடம் இல்லை அண்ணாமலை சார்.. நீங்க வேற ஸ்டேட்ட பாருங்க..ஜூன் 22, 2026, 21:15
விஜய்யே வந்துட்டாரு, நம்மலாள வரமுடியாதான்னு பலபேரு கனவு காணுறாங்க.. லதா ரஜினிகாந்த் ஒரு பக்கம் இயக்கம் ஆரம்பிக்கிறாங்க.. அண்ணாமலை இன்னொரு பக்கம் இயக்கம் ஆரம்பிச்சிட்டாரு.. ராகவா லாரன்ஸ் தனிக்கட்சி ஆரம்பிச்சாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. இன்னும் சூர்யா உள்பட பலருக்கும் அரசியல் ஆசை இருக்குது.. ஆனால் எல்லோரும் ஒண்ணை மறந்துட்டாங்க.. ஒரே ஒரு சூரியன் தான்.. ஒரே ஒரு நிலா தான்.. அதுபோல ஒரே ஒரு விஜய் தான்.. விஜய் தான் தமிழ் சினிமாவில் கடைசி வசூல் மன்னன்.. அதே போல் விஜய் தான் நடிகராகி முதலமைச்சர் ஆன கடைசி நபர்.. இனிமே ஒரு நடிகர் கூட முதலமைச்சர் ஆக முடியாது..ஜூன் 22, 2026, 13:38
தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் வீழ்த்த திமுக, அதிமுகவால் முடியாது.. ஒரே வாய்ப்பு அண்ணாமலை தான்.. ரஜினிகாந்த் அதிரடி முடிவு.. கமல் – ரஜினி கைகோர்த்து அண்ணாமலைக்கு ஆதரவா? சூர்யா உள்பட இன்னும் சில திரையுலக பிரபலங்களும் அண்ணாமலைக்கு ஆதரவு? ஆனால் ஒன்னை மட்டும் எல்லாரும் மறந்துட்டாங்க.. பன்னிங்க தான் கூட்டமா வரும்.. சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.. எத்தனை பேர் கூட்டணி சேர்ந்தாலும் விஜய் எல்லாரையும் வீழ்த்துவார்…ஜூன் 21, 2026, 12:29
அண்ணாமலை கேரக்டரில் தனுஷ்.. படத்தின் பெயர் ‘ஓம்’.. அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படம்.. டைட்டிலுக்கும் கதைக்கும் இடையே பல லேயர்கள்.. படத்தின் கதையில் ஆழமான அர்த்தங்கள்.. முக்கிய கேரக்டரில் மம்முட்டி.. நாயகியாக ஸ்ரீலீலா.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தமிழ்ப்படம்…ஜூன் 19, 2026, 16:16
செப்டம்பர் 14. அன்னைக்கு வரப்போறது அண்ணாமலையோட வெறும் பார்ட்டி பேரும் கொடியும் இல்லை, திராவிட பாரம்பரியத்துக்கும் குடும்ப அரசியலுக்கும் அவர் வைக்கப்போற எண்ட் கார்டு! கலாமின் சிந்தனையும், அறிவியல் வளர்ச்சியும் தான் அவரோட ஆயுதம்… மோதி பார்க்க இப்போவே ரெடியா இருந்துக்கோங்க!ஜூன் 17, 2026, 21:37
விஜய்யோட வெற்றி தான் அண்ணாமலைக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது.. திமுக, அதிமுக வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்தபோது அவர்களுக்கு விஜய் தான் ஆப்ஷனாக தெரிந்தார்.. அதேபோல் விஜய் வேண்டாம் என மக்கள் முடிவு செய்தால் அண்ணாமலை தான் ஆப்ஷனாக இருக்க வேண்டும்.. அதனால் தான் அண்ணாமலை பாஜகவில் இருந்து வந்துள்ளார். அவர் விஜய் ஆட்சியை கண்கொத்தி பாம்பு போல கவனிப்பார்.. நிச்சயம் ஏதாவது மேஜிக் நடக்கும்…ஜூன் 17, 2026, 16:59
அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்க வைத்தது.. மன்னிப்பு கூட கேட்க தயார் என்ற ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சிக்குள் சேர்க்க மறுத்தது.. கொங்கு பகுதியில் பெரும் செல்வாக்குள்ள் செங்கோட்டையனை நீக்கியது.. எடப்பாடி செய்த தவறு ஒன்றா இரண்டா? ஒவ்வொரு தவறுக்கும் ஒரு சதவீத வாக்கு வங்கியை இழந்தது அதிமுக.. இடைத்தேர்தலிலும் தோற்றால் அதிமுக காலியாவது உறுதி…ஜூன் 17, 2026, 14:17
நடுராத்திரியில வந்து சரத்குமார் கட்சியை பாஜகவோட இணைக்க சொன்னாரு அண்ணாமலை.. அவரை நம்பி பாஜகவுல சேர்ந்தா, அவரு திடீரென்னு தனி இயக்கம்ன்னு போயிட்டாரு.. பாஜகவுல சேர்ந்ததில் இருந்து சரத்குமாருக்கும் ஒரு பயனும் இல்லை.. கட்சியை 2026 வரைக்கும் நடத்தி, தவெகவோட கூட்டணி வச்சிருந்தா, இந்நேரம் சரத்குமாரும் ராதிகாவும் அமைச்சர் ஆகியிருப்பாங்க. அண்ணாமலை பேச்சை கேட்டு இப்படி நட்டாத்துல நிற்கிறாரே சரத்குமார்.. சரத்குமார் ஆதரவாளர்கள் புலம்பல்?ஜூன் 17, 2026, 07:59