சென்னை: அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது என தவெக தலைமை நிலையச் செயலக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதரமற்ற தகவல்களைக் கொண்டு அதிமுகவுடன் தவெக…
View More அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியா? உண்மை என்ன தெரியுமா? விஜய் கட்சி விளக்கம்விஜய்
Vijay: விஜயை சீண்டிப்பார்க்கும் சீமான்… இனியும் பொறுமை தான் காப்பாரா..? இல்லை பொங்கி எழுவாரா?
தமிழக வெற்றிக்கழகத்தைத் தொடங்கிய விஜய் கட்சிக் கொடியையும் அதற்கான விளக்கத்தையும், கொள்கைப்பாடலையும் தௌள்ளத் தெளிவாகச் சொல்லி விட்டார். அது மட்டும் அல்லாமல் அனைவரும் வியக்கும் வகையில் பிரம்மாண்டமான மாநாட்டையும் நடத்தி முடித்து விட்டார். அது…
View More Vijay: விஜயை சீண்டிப்பார்க்கும் சீமான்… இனியும் பொறுமை தான் காப்பாரா..? இல்லை பொங்கி எழுவாரா?ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. நடிகர் விஜய்யுடன் கூட்டணியா? தொல்.திருமாவளவன் பரபரப்பு அறிக்கை..
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி என்று வதந்திகள் வரும் வேளையில் இதுகுறித்த தெளிவான அறிக்கையை தொல். திருமாவளவன் வெளியிட்டிருக்கிறார். அதில், “என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, வணக்கம்! அண்மைக் காலமாக…
View More ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. நடிகர் விஜய்யுடன் கூட்டணியா? தொல்.திருமாவளவன் பரபரப்பு அறிக்கை..மேடை ஏறிய முதல்வர் ஸ்டாலின்.. ஒலித்த கடவுளே அஜீத்தே கோஷம்..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் அரசு முறைப் பயணமாக பல்வேறு நலத்திட்டங்களைத் துவங்கி வைக்க சென்றிருக்கிறார். நேற்று கோவை விளாங்குறிச்சி சாலையில் உள்ள எல்காட் புதிய ஐடி வளாகத்தினைத் துவக்கி வைத்தார். ரூ. 158.32 கோடியில்…
View More மேடை ஏறிய முதல்வர் ஸ்டாலின்.. ஒலித்த கடவுளே அஜீத்தே கோஷம்..த. வெ. க கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விஜய்… இது லிஸ்ட்லயே இல்லையே…
தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக இருப்பவர் விஜய். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். இதனால் விஜய்க்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக…
View More த. வெ. க கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விஜய்… இது லிஸ்ட்லயே இல்லையே…த வெ க கட்சியின் கொள்கை தலைவர்களுள் ஒருவரான அஞ்சலை அம்மாள்… விஜயின் பேச்சை கேட்டு கோரிக்கை வைத்த அஞ்சலை அம்மாளின் பேரன்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் விஜய். அவருக்காக பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் படம் எடுப்பதற்காக வரிசையில் நின்ற போதும் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் விஜய். மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று விரும்பி…
View More த வெ க கட்சியின் கொள்கை தலைவர்களுள் ஒருவரான அஞ்சலை அம்மாள்… விஜயின் பேச்சை கேட்டு கோரிக்கை வைத்த அஞ்சலை அம்மாளின் பேரன்…சிவகார்த்திகேயனிடம் தி கோட் பட துப்பாக்கி காட்சி பற்றி கேள்வி.. SK கொடுத்த ரியாக்ஷன் பதில்..
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் அமரன் திரைப்படம் நாளை மறுதினம் தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி…
View More சிவகார்த்திகேயனிடம் தி கோட் பட துப்பாக்கி காட்சி பற்றி கேள்வி.. SK கொடுத்த ரியாக்ஷன் பதில்..தவெக மாநாடு முழுக்க ஓங்கி ஒலித்த குரல்.. விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று வெளியிட்ட பளார் வீடியோ..
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விக்கிரவாண்டி வி.சாலையில் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை ஒட்டுமொத்த இந்தியாவும் கவனித்தது. மேலும் டிவிட்டரில் இந்திய அளவில்…
View More தவெக மாநாடு முழுக்க ஓங்கி ஒலித்த குரல்.. விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று வெளியிட்ட பளார் வீடியோ..விஜயின் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்க்கு கூடிய மக்கள் எண்ணிக்கை மற்றும் ஏற்பாடுகளுக்கு ஆன செலவு என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் விஜய். புகழின் உச்சியில் இருந்தபோதும் இவர் நடித்த படங்களெல்லாம் ஹிட் தான் என்ற போதும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இவருக்காக காத்திருந்த போதும் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக…
View More விஜயின் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்க்கு கூடிய மக்கள் எண்ணிக்கை மற்றும் ஏற்பாடுகளுக்கு ஆன செலவு என்ன தெரியுமா?கூத்தாடின்னா கேவலமா? எம்ஜிஆரும், என்டிஆரும் எப்படி வந்தாங்க? விஜய் விளாசல்
விக்கிரவாண்டியில் விஜய் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தெறிக்க விட்டது. ரசிகர்களைத் தொண்டர்களாக்கிய விஜய் அடுத்து அவர்களை வாக்கு வங்கிகளாக மாற்ற மகத்தான சில திட்டங்களை வகுத்துள்ளார். அவர் தான் சினிமாவில் இருந்து வந்ததால் சிலர்…
View More கூத்தாடின்னா கேவலமா? எம்ஜிஆரும், என்டிஆரும் எப்படி வந்தாங்க? விஜய் விளாசல்விக்கிரவாண்டியில் வியூகம் வித்திட்ட விஜய்.. லட்சம் தொண்டர்களுக்கு மத்தியில் அனல் பறக்கும் பேச்சு..
பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும், மாற்று அரசியலை நாடும் மக்களுக்கு மத்தியிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் விஜய் பேசியது 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு வியூகம் வித்திட்டிருக்கிறது. மாநாட்டில்…
View More விக்கிரவாண்டியில் வியூகம் வித்திட்ட விஜய்.. லட்சம் தொண்டர்களுக்கு மத்தியில் அனல் பறக்கும் பேச்சு..சும்மா இந்த உதார் விடுற திட்டம் எல்லாம் இருக்கக் கூடாது.. தவெக மாநாட்டில் விஜய் பேச்சு..
தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாட்டில் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசினார். இதில் ஊழல், பிளவுவாத அரசியல் ஆகியவை குறித்தும் பேசினார். விஜய் பேசியதாவது: இந்த பிளவுவாத சக்திகளைக் கூட நாம்…
View More சும்மா இந்த உதார் விடுற திட்டம் எல்லாம் இருக்கக் கூடாது.. தவெக மாநாட்டில் விஜய் பேச்சு..