இந்தியாவில் உள்ள புல்லட் ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் மும்பை மற்றும் அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த புல்லட் ரயில் பாதையில் 21…
View More மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில்.. அரபிக்கடல் அடியில் 21 கிமீ தூரத்திற்கு சுரங்கம்..!மும்பை
இப்படி ஒரு பெட் லவ்வரா? பிறந்த நாள் பரிசாக நாய்க்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த ஓனர்..
மும்பை : செல்லப் பிராணிகள் வளர்ப்பது என்பது சிலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தங்கள் வீட்டில் ஒருவரைப் போலவே நாய், பூனை, மாடு, கிளி போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். சிலர் இவற்றையும் மீறி மலைப்பாம்பு,…
View More இப்படி ஒரு பெட் லவ்வரா? பிறந்த நாள் பரிசாக நாய்க்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த ஓனர்..ஒரே ஒரு தவறு செய்த மும்பை அணி.. பறிபோன ஃபைனல் வாய்ப்பு..!
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான பிளே ஆப் 2 போட்டியில் மும்பை அணி செய்த ஒரே ஒரு தவறு காரணமாக பைனல் செல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது. நேற்றைய போட்டியில் டாஸ்…
View More ஒரே ஒரு தவறு செய்த மும்பை அணி.. பறிபோன ஃபைனல் வாய்ப்பு..!குஜராத்துக்கு எதிராக வெற்றியே இல்லை.. வரலாற்று சாதனையை படைக்குமா சிஎஸ்கே..?
ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவடைந்து நாளை முதல் பிளே ஆப் போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில் நாளை சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் இதுவரை மூன்று முறை…
View More குஜராத்துக்கு எதிராக வெற்றியே இல்லை.. வரலாற்று சாதனையை படைக்குமா சிஎஸ்கே..?ஆர்சிபி அணிக்கு ஆப்பு வைத்த குஜராத்.. மும்பைக்கு பிளே ஆப் வாய்ப்பு..!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் பெங்களூர் அணி தோல்வி அடைந்ததால் அந்த அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர்…
View More ஆர்சிபி அணிக்கு ஆப்பு வைத்த குஜராத்.. மும்பைக்கு பிளே ஆப் வாய்ப்பு..!ஒரே சீசனில் ஐந்து முறை 200க்கும் அதிகமான ரன்கள்: மும்பை சாதனை..!
ஒரே சீசனில் ஐந்து முறை 200 ரன்களுக்கு மேல் அடித்த அணி என்ற பெருமையை மும்பை அணி பெற்றுள்ளதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஐபிஎல் தொடர் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக…
View More ஒரே சீசனில் ஐந்து முறை 200க்கும் அதிகமான ரன்கள்: மும்பை சாதனை..!கடைசி பந்தில் சிக்ஸர்.. சூர்யகுமார் யாதவ் செஞ்சுரி.. மும்பை பேட்டிங் அபாரம்..!
இன்று நடைபெற்று வரும் மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையிலான போட்டியில் சூரியகுமார் யாதவ் மிக அபாரமாக பேட்டிங் செய்து கடைசி பந்தில் சிக்சர் செஞ்சுரி அடித்து செஞ்சுரி போட்டதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து…
View More கடைசி பந்தில் சிக்ஸர்.. சூர்யகுமார் யாதவ் செஞ்சுரி.. மும்பை பேட்டிங் அபாரம்..!ஐந்தாவது முறையாக ஒற்றை இலக்க ரன்கள்.. ஓய்வு எடுக்க வேண்டுமா ரோஹித் சர்மா?
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐந்தாவது முறையாக ஒற்றை இலக்கு எண் ரன்களில் அவுட் ஆகி இருப்பதை அடுத்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. சீனியர் கிரிக்கெட் வீரர்கள்…
View More ஐந்தாவது முறையாக ஒற்றை இலக்க ரன்கள்.. ஓய்வு எடுக்க வேண்டுமா ரோஹித் சர்மா?ஒரே ஒரு வெற்றி.. 8ல் இருந்து 3வது இடம்.. மும்பை அணி அசத்தல்..!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 54ஆவது போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டி கடந்த…
View More ஒரே ஒரு வெற்றி.. 8ல் இருந்து 3வது இடம்.. மும்பை அணி அசத்தல்..!மேக்ஸ்வெல் – டூ பிளஸ்சிஸ் அபார தொடக்கம்.. ஆனால் 200 க்குள் கட்டுப்படுத்திய ஆர்சிபி..!
இன்று நடைபெற்ற மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஹைதராபாத் அணியின் மேக்ஸ்வெல் மற்றும் டூ பிளஸ்சிஸ் அபார தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த போதிலும் அதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 200…
View More மேக்ஸ்வெல் – டூ பிளஸ்சிஸ் அபார தொடக்கம்.. ஆனால் 200 க்குள் கட்டுப்படுத்திய ஆர்சிபி..!இன்றைய போட்டி மும்பை vs பெங்களூரு.. வெல்லும் அணிக்கு ஒரு ஆச்சரியம்..!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்கு புள்ளி பட்டியலில் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. ஐபிஎல் தொடரின் 54ஆவது…
View More இன்றைய போட்டி மும்பை vs பெங்களூரு.. வெல்லும் அணிக்கு ஒரு ஆச்சரியம்..!150க்குள் சுருண்ட மும்பை.. சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் அபாரம்..!
சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் அபார பந்துவீச்சு காரணமாக மும்பை அணி 139 ரன்களுக்கு சுருண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை…
View More 150க்குள் சுருண்ட மும்பை.. சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் அபாரம்..!