மணிரத்னம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவர் தமிழில் பகல் நிலவு திரைப்படத்தின் மூலம் இயக்குனராய் அறிமுகமானார். பின் மெளன ராகம், நாயகன், பம்பாய் போன்ற பல வெற்றித்திரைப்படங்களை கொடுத்தார். இவர் வித்தியாசமான…
View More பிரபல நடிகருக்கு மணிரத்னம் செஞ்ச துரோகம்… அட இப்படிபட்டவரா இவர்!..மணிரத்னம்
7ம் அறிவு ஸ்டைலில் கமல்ஹாசனின் தக் லைஃப்!.. மேட் மேக்ஸ் எஃபெக்ட்டா இருக்கே!..
உலகநாயகன் கமல்ஹாசனின் 69-வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிமுக டீசர் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில்…
View More 7ம் அறிவு ஸ்டைலில் கமல்ஹாசனின் தக் லைஃப்!.. மேட் மேக்ஸ் எஃபெக்ட்டா இருக்கே!..ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!.. கமல் படத்தில் இணைந்த த்ரிஷா – நயன்தாரா?.. மாஸ் காட்டும் மணிரத்னம்!
ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாரா தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சந்திரமுகி, அஜித்துடன் பில்லா , விஜயுடன் வில்லு, சுர்யாவுடன் கஜினி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பல ஹிட் படங்களை…
View More ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!.. கமல் படத்தில் இணைந்த த்ரிஷா – நயன்தாரா?.. மாஸ் காட்டும் மணிரத்னம்!இன்னைக்கு வேணும்னா அட்லியை பேசலாம்.. ஆனால் இதுக்கு முன்னாடி தமிழ் டூ இந்தி.. லிஸ்ட் வேற லெவல்
ஷாருக்கான், நயன்தாராவை வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் இந்தி சினிமா வரலாற்றில் ஒரே நாளில் 129 கோடி வசூலித்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஒரு பக்கம் நம்மூர் மக்கள் ஜவான் திரைப்படம் 23…
View More இன்னைக்கு வேணும்னா அட்லியை பேசலாம்.. ஆனால் இதுக்கு முன்னாடி தமிழ் டூ இந்தி.. லிஸ்ட் வேற லெவல்நடிக்கத் தயங்கிய சூப்பர்ஸ்டாரை சமாதானப்படுத்திய இயக்குனர்கள்… என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?
தமிழ்சினிமா உலகின் உச்ச நட்சத்திரம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் நடிப்பதற்கே அத்தனை நடிகர்களும், கதாநாயகிகளும் ஆசைப்படுவர். ஆனால், ரஜினி சில நடிகைகளுடன் நடிப்பதற்குத் தயங்கினார் என்றால் நம்ப முடிகிறதா? என்னென்னு பார்க்கலாமா… அன்புள்ள ரஜினிகாந்த்…
View More நடிக்கத் தயங்கிய சூப்பர்ஸ்டாரை சமாதானப்படுத்திய இயக்குனர்கள்… என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?பொன்னியின் செல்வன் 2 – திரை விமர்சனம்..!
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இலங்கையில் இருந்து தஞ்சை வரும் அருள்மொழிவர்மன்…
View More பொன்னியின் செல்வன் 2 – திரை விமர்சனம்..!பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு காரணம் வீரமா, காதலா?
என்ன இது பட்டி மன்ற தலைப்பு போல் அல்லவா உள்ளது என்கிறீர்களா? ஆனால் அதுவல்ல. இது ஒரு பிரபலம் பேசிய உரை. அதிலிருந்து ஒரு சில துளிகள் உங்கள் பார்வைக்கு… பொன்னியின் செல்வன் படத்தின்…
View More பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு காரணம் வீரமா, காதலா?இனிமேல் பாலிவுட் என்று சொல்லாதீர்கள்.. இந்தி திரையுலகினர்களுக்கு மணிரத்னம் அட்வைஸ்..!
இந்தி திரை உலகினர் இனிமேல் தங்களை பாலிவுட் திரையுலகினர் என்று சொல்ல வேண்டாம் என இயக்குனர் மணிரத்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 28ஆம் தேதி…
View More இனிமேல் பாலிவுட் என்று சொல்லாதீர்கள்.. இந்தி திரையுலகினர்களுக்கு மணிரத்னம் அட்வைஸ்..!பொன்னியின் செல்வன் 2’ ரிலீஸ் எப்போது? லைகா வெளியிட்ட சூப்பர் வீடியோ!
அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உள்பட பலரது நடிப்பில் உருவான…
View More பொன்னியின் செல்வன் 2’ ரிலீஸ் எப்போது? லைகா வெளியிட்ட சூப்பர் வீடியோ!